Siragadikka Aasai Serial, Cast, Actress Name, Heroine, Hero, Name List, Vijay TV, Actor, Wikipedia, Real Name, Biography, Salary, Family, Episodes, Photos, Images
‘சிறகடிக்க ஆசை சீரியல்’ (siragadikka aasai) என்பது விஜய் டிவியில் (Vijay TV) இன்னும் சில வாரங்களில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் புதுமுக நடிகர் ஹீரோவாக நடிக்கிறார் மற்றும் ஹீரோயின் (Heroine) ஆக கோமதி பிரியா நடிக்கிறார்கள்.
Siragadikka Aasai serial is going on air in few weeks on Vijay Television. Gomathi Priya plays the heroine role (Meena). Vetri Vasanth plays the hero role (Muthu). Let’s see information about this serial in this post.
Siragadikka Aasai Serial
Siragadika Aasai Serial is a Tamil Language serial which is telecasting on Vijay tv. The starting date of this serial is 23rd January 2023.
இந்த பதிவில் ‘சிறகடிக்க ஆசை’ (Siragadika Aasai) பற்றியும் அதில் நடிப்பவர்களை பற்றியும் பார்ப்போம்.
Siragadikka Aasai Serial Cast &Details
Real Name | Character Name |
Vetri Vasanth (Hero) | Muthu Kumar |
Gomathi Priya (Heroine) | Meena |
TV Serial Name | Siragadikka Aasai Serial |
TV Channel | Vijay Tv |
Launch Date (Starting Date) | 23rd January 2023 |
Timing | 9.30 PM |
Production Company | Vikatan Pvt Ltd |
Duration / Time | 22-24 minutes |
Director | S. Kumaran |
Type | Family Drama |
Writer | Yet to be updated |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Vijay Television & Hotstar |
Story Base | Family Based |
Language | Tamil |
Editor | Yet to be Updated |
Heroine Name | Gomathi Priya |
Hero Name | Vetri Vasanth |
Supporting Artists | Anila, Sundar Rajan, Tamilselvi, Yogesh, Sri Deva, and Revathy |
Theme music | Yet to be Updated |
Years Active | 2022 – Present |
TRP ( Base ) | Not Known, Will Update Soon |
சிறகடிக்க ஆசை சீரியல் கதை (Story)
கதாநாயகன் குடிக்கு அடிமையான ஒரு நபராக உள்ளார். கதாநாயகி பூக்கடைகாரியாக இருக்கிறார். இருவருக்கும் சுத்தமாக செட் ஆகாமல் ஆரம்பித்தில் கதை தொடங்கி, இருவரும் எப்படி காதலில் விழுந்து கல்யாணம் வரை கதை நகர்கிறது என்பதுதான் சீரியலின் கதை.
Siragadikka Aasai Serial Hero Heroine
Hero | Vetri Vasanth |
Heroine | Gomathi Priya |
Supporting Role | Anila, Sundar Rajan, Tamilselvi, Yogesh, Sri Deva, and Revathy |
Name List
சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் நடிகை பெயர்கள் (Name List) கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
Below are the main actors and actress names of Siragadikka Aasai serial.
- Gomathi Priya
- Vetri Vasanth
- Anila
- Sundar Rajan
- Tamilselvi
- Yogesh
- Sri Deva
- Revathy
Vetri Vasanth – Hero
இந்த சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் நடிப்பவரின் நிஜ பெயர் வெற்றி வசந்த் (Hero Name is Vetri Vasanth) ஆகும். விஜய் டிவியில் இவர் நடிக்கும் முதல் சீரியல் இதுதான். கிடைத்த முதல் வாய்ப்பிலேயே தன் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

Gomathi Priya (Heroine)
வேலைக்காரன் சீரியலில் வள்ளி ரோலில் நடித்த நடிகை கோமதி பிரியா தான் இந்த சீரியலில் ஹீரோயின் ஆக நடிக்கிறார். பூக்காரியாக இத்தொடரில் நடித்துள்ளார். நிச்சயம் இந்த சீரியல் இவரது மீடியா பயணத்தில் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Siragadikka Aasai Serial Heroine Name is Gomathi Priya. She has acted in velaikaran serial before.
Awards
Will Update Soon
எதிர்பார்ப்பு
சிறகடிக்க ஆசை சீரியலானது பிக் பாஸ் 6 முடிந்ததும் ஒளி பரப்பாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. ஒளிபரப்பு செய்யப்பட்ட பிறகு தான் இந்த தொடருக்கு கிடைக்கும் TRP என்ன என்பது தெரியவரும்..
Salary
Name | Salary (Approx) |
Hero | 5,000 –10,000 INR |
Gomathi Priya | 5,000 – 10,000 INR |
Social Media
Will Update Soon | |
Will Update Soon | |
https://www.instagram.com/p/CmtwwX1sFNX/?hl=en | |
Youtube | Will Update Soon |
Frequently Asked Questions
Who Are Siragadikka Aasai Serial Cast?
The Serial Staring Gomathi Priya.
What Is The Siragadikka Aasai Serial Heroine Name?
The heroine (actress) name is Gomathi Priya. She worked previously in velaikaran serial.
What Is The Siragadika Aasai Serial Hero Name?
The hero name is Vetri Vasanth.
What Is The Serial Timing?
Siragadikka Aasai Serial is a serial telecast on Vijay tv. Timing is update soon.
Conclusion
‘சிறகடிக்க ஆசை சீரியல்’ பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பி களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..
Here we have seen many interesting information about ‘Siragadikka Aasai’. We hope you will definitely like it. Comment which is your favorite vijay tv serial.
Importantly, keep book marking our website… We share many interesting posts daily.
Follow our website on google site to get serial and movie news instantly….click here….
Pingback: Siragadikka Aasai serial hero name, muthu, vetri vasanth,biography
Pingback: Siragadikka aasai serial heroine name,meena, gomathi priya, bio
Pingback: Siragadikka aasai serial Manoj biography Sri Deva, Muthu's brother
Pingback: Siragadikka Aasai Heroine Sister Name, Meena Sister, Seetha
Pingback: Siragadikka Aasai Serial Rohini Biography, Salma Arun,manoj lover
Pingback: Siragadikka Aasai Serial Shruthi Biography, Wiki, Salary