பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் யார் தெரியுமா? | Baakiyalakshmi amritha husband
Baakiyalakshmi amritha husband biography: சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவோட முன்னாள் கணவனான கணேஷ் உயிரோடு வர மாதிரி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதுக்கடுத்து எழில் அமிர்தாகுள் என்னென்ன விஷயங்கள் நடக்க போகுது என்று ரசிகர்கள் ரொம்பவுமே ஆர்வமாக காத்துட்டு இருக்காங்க.
சரி இந்த பதிவில் கணேஷ் ரோலில் நடிச்சிட்டு இருக்க நடிகரை பத்தி தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்களை இந்த பதிவில் பார்ப்போம். அமிர்தா கணவர் கணேஷ்-ன் நிஜப்பெயர் மதுசூதனன். கனா காணும் காலங்கள் பச்சை அப்படின்னு சொன்னா பலருக்கும் தெரியும். நம்ம விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த ஒரு சீரியல் தான் கனா காணும் காலங்கள்.
இந்த சீரியல்ல நடிச்ச ஒவ்வொரு கேரக்டருமே ரசிகர்கள் மனசுல ஆழமா பதியற அளவுக்கு சூப்பரா இருக்கும். இது இதுல பச்சை என்ற கேரக்டர்-ல் நடிச்சவருதான் மதுசூதனன். கனா காணும் காலங்கள் சீரியலுக்கு பிறகு சில திரைப்படங்களை நடிகர் அதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இவரு கோயம்புத்தூரை சேர்ந்தவர் தான் பிறந்தது படிச்சது எல்லாமே பார்த்தீங்கன்னா அங்கதான் கோயம்புத்தூரில் இருக்கிற ஒரு தனியார் கல்லூரியில் தன்னோட படிப்பை படிச்சிட்டு இருக்கும்போதே நடிப்பு மேல அவருக்கு அதிக ஆர்வம் இருந்திருக்கு. அந்த டைம்ல தான் விஜய் டிவில நடந்த ஆடிஷன போய் அட்டென்ட் பண்ணுகிறார் சும்மா அட்டென்ட் பண்ணுகிறார் இருந்தாலும் அதில் சூப்பரா நடிச்சதுனால Judges இவரை தேர்வு பண்ணிடறாங்க.
இவருக்கு அப்படி கிடைத்த வாய்ப்பு தான் கனா காணும் காலங்களில் பச்சையப்பன் கேரக்டரில் நடிப்பதற்கான ஒரு வாய்ப்பு ரொம்ப ஏழை குடும்பத்தில் இருந்து பிறந்து தாழ்வு மனப்பான்மையில் இருக்க ஒரு நல்லா படிக்கிற பையனா தான் அந்த சீரியல்ல நடிச்சிருப்பாரு.
அதைத்தொடர்ந்து 2009 இல் அந்த சீரியல் முடிவடைய மானாட மயிலாட சீசன் 2 வில் கலந்துகிட்டு தன்னோட நடன திறமையை வெளிப்படுத்தினார். இதுக்கு பிறகு திரும்பியும் விஜய் டிவியில் வந்த ‘ஆபீஸ்’ சீரியல்ல நடிச்சாரு. கனா காணும் காலங்கள் பிரபலமான இர்பான் ஹீரோவா நடிச்ச ‘சுண்டாட்டம்’ திரைப்படத்தில் இவரும் வில்லன் கேரக்டர்ல நடிச்சிருந்தாரு.
இதை தொடர்ந்து மெகர் என்னும் ஒரு படத்துல நடிச்சாரு அப்புறம் திரும்பியும் சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சாரு ‘கணவன் என் தோழன்’ ஜீ தமிழ்ல வந்த ‘மெல்ல திறந்தது கதவு’ போன்ற சீரியல் வாய்ப்பு எல்லாம் அவருக்கு கிடைத்தது. பின்பு விஜய் டிவியில் திரும்பி ‘பாக்யலட்சுமி சீரியல்’ மூலமா என்ட்ரி கொடுத்திருக்காரு.
தற்போது அந்த கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்து வருகிறார். நீங்கள் இவர் நடித்த எந்த சீரியலை பார்த்து உள்ளீர்கள் என்பதை கமெண்ட் செய்யவும்.
Social Media:
Will Update Soon | |
Yet To Be Updated | |
https://www.instagram.com/p/Cwpxxl7RNot/ | |
Youtube | Will Update Soon |
Frequently Asked Questions
Baakiyalakshmi Timing?
Baakiyalakshmi is telecasting at 8.30 pm on Vijay television.
Baakiyalakshmi amritha husband real name?
Baakiyalakshmi amritha husband real name is madhusudhanan.
Conclusion:
கணேஷ் ரோலில் நடிச்சிட்டு இருக்க நடிகரை பத்தி தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்களை இந்த பதிவில் பார்த்தோம்.. பிடித்திருந்தால் நமது இணையதளத்தை புக்மார்க் செய்து கொள்ளுங்கள்…
சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..