super singer

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Harini

பலரும் எதிர்பார்த்த super singer junior 9 – ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title winner) எந்த போட்டியாளருக்கு அதிக vote வரும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்துக்கொண்டுள்ளனர். இந்த பதிவில் finalist யார் யார் என்பது பற்றியும் vote results -ன் படி யார் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது பற்றியும் பார்ப்போம்.

Super Singer Junior 9 Finalist

ஆயிரம் பேருக்கு மேல் ஆடிஷனில் கலந்து கொண்டு அதில் சிறந்த 20 பேரை தேர்வு செய்து அந்த 20 Contestants உடன் super singer junior 9 நிகழ்ச்சியானது தொடங்கியது.

அந்த 20 திறமையான போட்டியாளர்களில்  (Contestants) படிப்படியாக மெருகேறி தற்போது 6 பேர் super singer junior 9 finale -கு வந்துள்ளனர்.

ஹர்ஷினிHarshini, அக்ஷரா – Akshara,  அனன்யா – Ananya, மேக்னா – Meghna, ரிச்சா – Richa, மற்றும் ஸ்ரீநிதா –  Shreenitha ஆகிய ஆறு பெண்கள் தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 ல் finalist ஆக வந்துள்ளனர்.

டிசம்பர் 10-ம் தேதி (10-12-2023) Grand Finale நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிக Vote பெற்று super singer junior 9 winner ஆக யார் வர வாய்ப்பு இருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.

Super Singer Junior 9 Winner

பிரபலமான இணையதளத்தில் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 காண வாக்குகள் – Votes எடுத்துள்ளனர். 8 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் இதில் வாக்களித்துள்ளனர். இதில் அதிக வாக்குகள் பெற்று முதல் மூன்று இடங்களில் யாரென்று பார்ப்போம்.

ஹர்ஷினி – Harshini (harini) தான் அதிக Votes பெற்று முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் Vote செய்துள்ளனர்.  Harshini (harini) –ஐ தொடர்ந்து  இரண்டாவது இடத்தில் அக்ஷரா – Akshara தான் உள்ளார். இவருக்கும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் Votes செய்துள்ளனர்.

Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Meghna, Harini
Super Singer Junior 9 Winner, Vote Results, Finale, Title Winner, Runner-Up, Meghna, Harini

அடுத்தபடியாக மேக்னா – Meghna க்கு தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. இவருக்கும் லட்சக்கணக்கான பேர் வாக்களித்துள்ளனர்.

இந்த வாக்குக்கள் எல்லாம் Unoffical என்பது குறிப்பிடத்தக்கது. Official vote results கீழே புதுப்பிக்கப்படும்.

 

Super Singer Junior 9 Winner ஸ்ரீநிதா –  Shreenitha
1st Runner Up ஹர்ஷினி – Harshini
2nd Runner Up Akshara Lakshmi
3rd Runner Up Yet To Be Updated
4th Runner Up Will Update Soon

ஸ்ரீநிதா – Shreenitha தான் Title winner ஆகியுள்ளார். இவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்துள்ளது. இரண்டாவது இடத்தை (1st Runner Up) ஹர்ஷினி – Harshini Nethra தான் பிடித்துள்ளார். இவருக்கு 10 லட்சம் பரிசாக – prize money கிடைத்துள்ளது.

மூன்றாவது இடத்தை (2nd Runner Up) அக்ஷரா – Akshara தான் பிடித்திருக்கிறார். இவருக்கு 5 லட்சம் பரிசாக – prize money கிடைத்திருக்கிறது. மற்ற போட்டியாளர்களுக்கு தலா 3 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Awards

None – Will Update Soon

 

சம்பளம்

Salary

Name Super Singer 9 Artists
One Day Salary Will Update Soon
Monthly Salary Yet To Be Updated
Yearly  Income Will Update Soon

 

Social Media

Twitter Will Update Soon
Facebook Yet to be updated
Instagram https://www.instagram.com/p/C0n5f7yro_b/
Youtube Will Update Soon

Frequently Asked Questions

What is the name of the Super Singer Junior 9 Finalist?

The name of the Super Singer Junior 9 Finalist are Harshini,  Akshara,  Meghna, Ananya, Richa, and Shreenitha.

 

What is the date of Super Singer Junior 9 Grand Finale?

The date of Super Singer Junior 9 Grand Finale date is 10-12-2023.

 

What is The Super Singer Junior 9 Winner Name?

The Super Singer Junior 9 Winner Name will update soon.

 

What is the name of the Super Singer Junior 9 Judges?

The name of the Super Singer Junior 9 Judges are Chithra and music director Thaman.

 

Conclusion

சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சி மற்றும் வெற்றியாளர்கள் (Super Singer Junior 9 Winner Details) பற்றி பல  சுவாரஸ்ய தகவல்களையும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம்  இது  உங்களுக்கு  பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள். முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்…

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

We have included in this post about ‘ Super Singer Junior 9 & Winner Details’ (Harshini, Akshara, and Meghna). We hope you will like it. If you like it, share it with your friends.

Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.

Follow our website on google site to get serial and movie news instantly…Click here….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube