Serial

Ethir neechal Jhansi Rani Biography | Ethir neechal | Tamilfy Today News

Ethir neechal jhansi rani biography: சன் டிவியில் சூப்பரா போயிட்டு இருக்கும் ஒரு சீரியல் தான் எதிர்நீச்சல் இதில் ஜான்சி ராணி ரோலில் நடிச்சிட்டு இருக்க நடிகை பற்றி நமக்கு தெரியாத நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்..

உங்களுக்கு சின்னத்திரை வெள்ளித்திரை செய்திகள் பிடிக்கும் என்றால் நமது website -ஐ Bookmark செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

Ethir neechal Jhansi Rani

ஜான்சி ராணியா நடிச்சிட்டு வர இவங்களோட நிஜப் பெயர் காயத்ரி கிருஷ்ணன் (Gaayathri Krishnan). இவங்க சென்னை சேர்ந்தவங்க தான் இவங்க படிச்சதும்  சென்னையில்  தான். லயோலா காலேஜ்-ல்  முடிச்சிட்டு P.hd  பட்டம் வாங்கி இருக்காங்க.

நம்ம சீரியல்ல பார்க்கிற மாதிரி இவங்களுடைய நிஜ கேரக்டர் கிடையாது நன்கு படித்த பெண் தான். இவங்க நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நிறைய விருதுகளும் (Awards) வாங்கி இருக்காங்க இப்ப ரீசன்டா சில வாரங்களுக்கு முன்னாடி நேஷனல் ஜெம் அச்சீவெர் (National Gem Achiever) விருது இவங்களுக்கு கிடைத்தது.

Ethir neechal Jhansi Rani Biography - Ethir neechal -Tamilfy Today News
Ethir neechal Jhansi Rani Biography – Ethir neechal

நம்ம ஊரு இளவரசி 2023 காண விருதும் பாத்தீங்கன்னா இவங்களுக்கு கிடைச்சது ஒரு பங்க்ஷன்ல சவுத் இந்தியன் டேலண்ட் ஐகான் (South Indian Talent Icon) விருதும்  கிடைச்சிருக்கு. இந்த மாதிரி நிறைய நிகழ்ச்சிகளை இவங்க கலந்துக்கிட்டு நிறைய விருதுகளையும் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் (Jhansi Rani) சீரியல் அப்படிங்கறதை  தாண்டி நிறைய திரைப்படங்கள் வெப்சிரிஸ்-ல்  நடிச்சிருக்காங்க Zee  5-ல் வந்த அயலி வெப்செரிஸ்-ல்  மைதிலி ஓட அம்மாவாக இவங்கதான் நடிச்சிருந்தாங்க.

இது இல்லாம நிறைய தமிழ் பிரபலங்களோட இவங்க ஒர்க் பண்றதுக்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு. பின் அமுதாவும் அன்னலட்சுமி சீரியல்ல வேதநாயகி அப்படிங்கற ரோலில் நடிச்சிருக்காங்க. இவங்களுக்கான செம ரீச் கிடைத்தது அப்படிங்கறது பாத்திங்கனா இந்த எதிர்நீச்சல் சீரியல்ல ஜான்சி ராணி (ethirneechal jhansi rani)  ரோலில்  நடிக்கிறது மூலமாக தான்.

தன்னோட கதாபாத்திரத்தில் கனகசிதமா நடிச்சிட்டு வராங்க அப்படின்னு சொல்லலாம். இந்த பதிவை படிக்கும் உங்களுக்கு இவங்க ஆக்டிங் எப்படி இருக்கு உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று கமெண்ட் பாக்ஸ்ல சொல்லலாம்.

Conclusion

எதிர்நீச்சல் சீரியல் ஜான்சி ராணி – Jhansi Rani பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை இந்த பதிவில் பார்த்தோம்.. பிடித்திருந்தால் நமது இணையதளத்தை புக்மார்க் செய்து கொள்ளுங்கள்…

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

 

மெகா ஹிட் சீரியல் ஒன்னு இப்ப முடிவுக்கு வந்திருச்சு!!!

 

மெகா ஹிட் சீரியல் ஒன்னு இப்ப முடிவுக்கு வந்துவிட்டது இந்த சீரியல் முடிவடையும் அப்படின்னு சொல்லி யாருமே எதிர்பார்க்கல அப்படின்னு தான் சொல்லி ஆகணும் என்ன சீரியல் எதனால முடிவடைகிறது அப்படின்னு சொல்லி எல்லா விஷயங்களுமே இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

முதலில் எல்லாம் டிவில ஒரு பெரிய நடிகரோட படம் போட்டாலே ஆர்வமே எல்லாரும் உட்கார்ந்து பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க அதே அளவுக்கு இப்ப சீரியலுக்கு வரவேற்பு இருக்கு.

அதனால தான் முதல்ல எல்லாம் வெள்ளிக்கிழமை மட்டும் ஒளிபரப்பான சீரியல்கள் இப்ப சனி  சில சேனல்களில்  ஞாயிற்றுக்கிழமையும் சீரியல் ஒளிபரப்பறாங்க. ஏன்னா படம் போறத விட டிஆர்பி (TRP)  சீரியலுக்கு கிடைக்குது அப்படிங்கறது தவிர்க்க முடியாத உண்மை. இப்படி சீரியல் மௌசு இருக்கும்போது 1300 எபிசோடுகளை கடந்த ஒரு மெகா ஹிட் சீரியல் தான் பார்த்தீங்கன்னா இப்போ முடிவுக்கு வந்திருச்சு.

விஜய் டிவில அக்டோபர் 1 2018-ல்  இருந்து ஒளிபரப்பாகிட்டு இருக்க ரொம்பவும் பிரபலமான ஒரு சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் (Pandian Stores – end ) இப்ப வரைக்கும் டிஆர்பி நல்ல லெவல்ல தான் இந்த சீரியலுக்கு கிடைச்சுட்டு இருக்கு.

Pandian Stores serial end stoped reason final day
Pandian Stores serial end stoped reason final day

2018-ல்  வந்த இந்த சீரியல்லானது  ஐந்து வருஷங்கள் கடந்தும் இன்னும் வெற்றிகரமாக  ஓட்டிட்டு இருக்கு, அதுக்கு ஒரு முக்கிய காரணம் இந்த சீரியலோட கேஸ்டிங் அப்படின்னா நம்ம சொல்லலாம். ஸ்டாலின்  வெங்கட் ரங்கநாதன் ஆகட்டும் குமரன் தங்கராஜனாகட்டும் ஹேமா ராஜ்  ஆகட்டும் vj  சித்ரா அவர்கள் சரவண விக்ரம் இந்த மாதிரி இதுல நடிச்ச எல்லாருமே நடிக்காம இந்த கேரக்டராவே வாழ்ந்தாங்க அப்படி தான் சொல்லி ஆகணும்.

சீரியல் பார்க்கும்போது அந்த கேரக்டரை திட்டுறேன்னு சொல்லி அவங்களே நிஜத்தில்  திட்டிட்டு இருக்கிற அளவுக்கு அவங்க சூப்பரா Perform  பண்ணி இருந்தாங்க சீரியலோட கதை அவ்வளவுதான் இதுக்கு மேல இழுத்தாள் நல்லா இருக்காது என்று முடிக்க சீரியல் குழு முடிவு எடுத்துள்ளது. அதுவும் இல்லாம பிக் பாஸ் வேற வர இருக்கு பிக் பாஸ் வருது  என்றாலே ஒரு ரெண்டு மூணு சீரியல்கள் முடிவடைவது  தான் வழக்கம்.

அந்த வகையில பார்க்கும்போது இந்த தடவை பாண்டியன் ஸ்டோர் – Pandian Stores சீரியல் தான் முடிய  இருக்காமா நம்ம தகுந்த வட்டாரங்களை இப்ப இந்த செய்தி கிடைச்சிருக்கு. அதே மாதிரி இந்த சீரியல் கதிர் ரோல நடிச்ச குமரன் தங்க ராஜான்  பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்துக்கறதுக்கான வாய்ப்பு அதிகமா இருக்கு அப்படின்னு சொல்லப்படுது.

அவர் கலந்துக்கலேன்னாலும் கண்ணன் ரோலில்  நடிச்ச சரவண விக்ரம் கலந்து கொள்வர் என்று கூறப்படுகிறது. இவங்க இரண்டு  பேரில்  யாராவது ஒருத்தங்க கண்டிப்பா இந்த சீசன் இந்த பிக் பாஸ் சீசன் 7 -ல்  கலந்தே ஆவாங்க என்று சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube