Serial

Singapenne Serial Anandhi & Anbu Biography, Maneesha Mahesh, Amal Jith, Wiki, Family, Photos

சன் டிவியில் சமீபத்தில்  ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில் நடிக்கும் நடிகையை பற்றி நமக்கு தெரியாத சுவாரஸ்யமான விஷயங்களை தான் பார்க்க உள்ளோம்.

இந்த சிங்க பெண்ணே சீரியல்  இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகுது. திங்கள் முதல் சனி வரைக்கும் ஒளிபரப்பிட்டு இருக்கு இந்த சீரியல்ல ஆனந்தி ரோலில் சூப்பரா நடித்து  வரும் நடிகையின் நிஜ பெயர் மனிஷா மகேஷ் (Maneesha Mahesh).

இவர் மார்ச் 29 2001-ல்  பிறந்து இருக்காங்க. இவங்களுக்கு தற்போதைய வயது 22  இவங்க கேரளாவை சேர்ந்தவங்க. கேரளாவில்  இருக்க கொண்ணியில்  பிறந்துள்ளார். கொன்னியில் இருக்க அமிர்தா வெக்கேஷனல் ஹையர் செகண்டரி ஸ்கூல்லில்  தன்னோட பள்ளி படிப்பை முடிச்சுட்டு, அன்னை பாத்திமா காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்-ல் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இவங்களோட அப்பா பேரு மகேஷ்.

மனிஷாவுக்கு  (Maneesha Mahesh) ஒரு சிஸ்டர் இருக்காங்க அவங்க பேரு மீரா. காலேஜ்ல இவங்க பிஎஸ்சி ஆன்லைன் தான் படிச்சிருக்காங்க.

Singapenne Serial Anandhi Biography, Maneesha Mahesh, Wiki, Family, Photos
Singapenne Serial Anandhi Biography, Maneesha Mahesh, Wiki, Family, Photos

அதன்பின்னர் மாடலிங் துறையில் வேலை செய்ய  ஆரம்பித்தார். ஐந்துக்கும் மேற்பட்ட விளம்பரத்தில்  இது வரைக்கும் நடிச்சிருக்காங்க. இதன் பின்னர்  தான் இவங்களுக்கு சீரியல் சினிமாவில் நடிக்கணும்னு ஆசை வந்திருக்கு.

நிறைய ஆடிசன் அட்டென்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க இதுக்கு அடுத்து ஏசியன் நெட்ல வந்த ‘பாடாத பைங்கிளி’ அந்த சீரியல்ல நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. இது 2020 லிருந்து இப்ப வரைக்கும் ஒளிபரப்பாகிட்டு இருக்கு. இது மலையாளத்தில் ஒளிபரப்பாயிட்டு இருக்க ஒரு சீரியல் தான்.

இவங்களோட ஹாபீஸ் ட்ராவல் பண்றது போட்டோ ஷூட் பண்றது டான்ஸ் ஆடுறது  இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் சொல்லலாம். மனிஷா தமிழ்ல நடிக்கும் முதல் சீரியல் இந்த சிங்கப்பெண்ணே சீரியல் தான் கண்டிப்பா இந்த தொடருக்கு அப்புறம் நிறைய சீரியல்கள் தொடர்ந்து பண்ணுவாங்க அப்படிங்கிற மாதிரி எதிர்பார்க்கப்படுது.

நீங்க சிங்கப்பெண்ணே (Singapennae – Singapenne) சீரியல் பார்த்திருந்தீங்கன்னா ஆனந்தி கேரக்டரில் எப்படி நடிக்கிறாங்க உங்களுக்கு பிடிச்சிருக்கா என்பதை Comment செய்யவும்.

 

Singapenne Serial Anandhi

Biography Details

 

Full Name Maneesha Mahesh
Nick Name Maneesha
Date of Birth March 29, 2001
Age 22
Gender Female
Current City Konni, Kerala, India
Native Place Konni, Kerala, India
Mother Name Will Update Soon
Father Name Mahesh
Siblings Yes
School Amrita Vocational Higher Secondary School
College Annai Fathima College Of Arts And Science
Occupation Actress & Model
Recognition Singapenne Serial
Food Habit Non Vegetarian
Years Active 2020 – Present
Hobbies Listening Song & Watch Movies

 

 

சரி, அடுத்து இந்த தொடரில் அன்பரசன் (Anbu) ரோலில் நடிப்பவரை பற்றி பார்ப்போம். சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு ரோலில் படிப்பவரின் உண்மையான பெயர் அமல் ஜித் (Amal Jith) ஆகும்.

அமல் ஜித் (Amal Jith)  கேரளாவை சேர்ந்தவர். கொல்லம் பகுதியில் செப்டம்பர் 29  1995-ல்  பிறந்துள்ளார். இவருக்கு தற்போது 28 வயது. கேரளாவில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவிட்டு பின்பு  யுஐடி காலேஜ்-ல்  தன்னுடைய காலேஜ் studies முடிச்சிருக்காரு.

இதுதான் அமல் ஜித்  அம்மா பேரு லதா மற்றும் அப்பா பேரு அஜித்குமார். இவருக்கு ஒரு சிஸ்டர்  இருக்காங்க. அமல் ஜீத்தோட மீடியாக்கரியர் 2008-ல்  ஸ்டார்ட் ஆயிருக்கு மலையாளத்துல வந்த ‘ஸ்ரீ குருவாயூரப்பன்’ மற்றும் வேளாங்கண்ணி மாதாவூர ரெண்டு சீரியல்கள் நடிச்சாரு.

இது சூர்யா டிவியில் வந்தது இதை  தொடர்ந்து 2012-ல்  அம்மா என்ற ஒரு சீரியல்ல நடிச்சாரு இது ஏசியன் நெட்ல ஒளிபரப்பா ஆனது.

இதன்பின்னர் 2019  -ல் கலர்ஸ் தமிழ்ல ஒளிபரப்பான ‘அம்மன்’ சீரியலில் கதாநாயகனாக ஈஸ்வர் ரோலில்  நடித்தார். இதன் மூலம் தமிழில் ஓரளவு பிரபலமானார். சிங்கப்பெண்ணே அன்பு (Singapennae Anbu) சீரியல் நடிப்பதற்கு முன் மற்றும் சீரியல் நடிக்க ஆரம்பித்த பின்பும் சில short films-ல் நடித்திருக்கிறார்.

Singapenne Serial Anbu Biography, Amal Jith, Wiki, Family, Photos
Singapenne Serial Anbu Biography, Amal Jith, Wiki, Family, Photos

தூரம், தணல் தேடுனவர், மற்றும் ரூபியார் போன்ற குறும்படங்களில் நடித்திருக்கிறார். அமல் ஜித்  (Amal Jith) பல பேட்டிகளில் கூறி உள்ளார் ‘நான் தளபதி விஜய் ஓட தீவிர ரசிகன்  அவரோட சேர்ந்து நடிக்கணும் அப்படிங்கறது இவருக்கு ஒரு மிகப்பெரிய ஆசை என்று ‘ அம்மன் சீரியலுக்கு பிறகு தான் இவருக்கு தமிழில் நடிக்கும் சீரியல்  சிங்கப்பெண்ணே சீரியல் தான்.

அன்பு கேரக்டர்ல சூப்பரா நடிச்சுட்டு இருக்காரு இந்த பதிவை வாசிக்கும் நீங்கள் சிங்கப்  பெண்ணே சீரியல் இவரின் நடிப்பை பார்த்து இருந்தீங்கன்னா அன்பு கேரக்டர்ல இவருடைய ஆக்டிங் எப்படி இருக்கு உங்களுக்கு பிடிச்சிருக்கா என்ன அப்படி என்பதை பற்றி கமெண்ட் பாக்ஸில் சொல்லலாம்.

Singapenne Serial Anbu

Biography Details

 

Full Name Amal Jith
Nick Name Amaljith
Date of Birth September  29, 1995
Age 28
Gender Male
Current City Kollam, Kerala, India
Native Place Kollam, Kerala, India
Mother Name Latha
Father Name Ajithkumar
Siblings Yes
School St.Elias School in Kerala
College University Institute Of Technology, Kollam, Kerala
Occupation Actor & Model
Recognition Amman & Singapenne Serial
Food Habit Non Vegetarian
Years Active 2020 – Present
Hobbies Listening Song, Watch Movies, and Photoshoot

Awards

None – Will Update Soon

 

சம்பளம்

Salary

Name Singapenne Serial Anandhi & Anbu
One Day Salary Will Update Soon
Monthly Salary Yet To Be Updated
Yearly  Income Will Update Soon

Social Media

Twitter Will Update Soon
Facebook Yet to be updated
Instagram https://www.instagram.com/p/CjxrupHpHY4/
Youtube Will Update Soon

 

Frequently Asked Questions

 

What is the real name of Singapenne Serial Anandhi?

The real name of Singapenne Serial Anandhi is Maneesha Mahesh.

 

What is the real name of Singapenne Serial Anbu?

The real name of Singapenne Serial Anbu is Amal Jith.

 

Singapenne aasai serial cast name?

Singapenne serial cast are Maneesha Mahesh, Amal Jith, Darshak Gowda, and VJ Bavithra.

 

What is The Singapenne Serial Anandhi Age?

Singapenne Serial Anandhi age will update soon.

Conclusion

சிங்கப்பெண்ணே சீரியல் ஆனந்தி மற்றும் அன்பு (Singapenne Serial Anandhi & Anbu) பற்றி பல  சுவாரஸ்ய தகவல்களையும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம்  இது  உங்களுக்கு  பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள். முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்…

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

 

We have included in this post about ‘Singapennae Serial Anandhi & Anbu’ (Maneesha Mahesh & Amal Jith). We hope you will like it. If you like it, share it with your friends.

Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.

Follow our website on google site to get serial and movie news instantly…Click here….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube