வணக்கம் நண்பர்களே Tamilfy.com இணையத்தளத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி.
எங்களது இணையத்தளமானது ஆகஸ்ட் 2020-லிருந்து தொடங்கியது, பல சுவாரஸ்யமான செய்திகளை தினமும் பகிர்ந்துவருகிறோம்.
இந்த இணையத்தளமானது சினிமா, சின்னத்திரை, தமிழ்நாடு செய்திகள், வைரல் செய்திகள் மற்றும் இந்திய செய்திகள் என அனைத்தையும் தொகுத்து வழங்கும் ஒரு இணையத்தளம் ஆகும்.
மக்களின் பொழுதுபோக்கு மற்றும் தினமும் நிகழ்பவைகளை பற்றி தெரியப்படுத்தும் நோக்கில் இந்த Website ( https://tamilfy.com ) உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு தகவலின் உண்மை தன்மையை நன்கு ஆராய்ந்த பின்பே அதை பற்றி எங்களது இணையதளத்தில் பதிவு செய்கிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
தினமும் பல வகையான சுவாரஸ்யமான செய்திகளை நமது இணையதளத்தில் படித்து மகிழ்ச்சியடையுங்கள்.
இந்த இணையதளத்தின் உரிமையாளர் சிவக்குமார்.

தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர். பல சுவாரசிய செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க இந்த இணையதளத்தை ( tamilfy.com ) ஆகஸ்ட் 2020-ல் தொடங்கினார்..