Serial

Singapenne Serial Mithra & Soundarya Biography, Bavithra, Wiki, Family, Photos

தொடர்ந்து டிஆர்பி டாப்-ல்  இருக்கும்  ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு இருக்கு. இந்த தொடரில் மித்ரா ரோலில் நடிச்சிட்டு வர நடிகை பத்தி தெரியாத சுவாரஸ்யமான விஷயங்களை தான் இந்த பதிவில் பார்ப்போம்.

மித்ரா (singapenne mithra) கதாபாத்திரத்தில் நடிச்சிட்டு வர  நடிகையின் நிஜப்பெயர் பவித்ரா (Bavithra). இவங்க மார்ச் 23 1991 சென்னையில் பிறந்து இருக்காங்க.

இவங்க ஒரு தொகுப்பாளர், நடிகை, மற்றும் மாடல் பவித்ரா எம்பிஏ முடிச்சிருக்காங்க முடிச்சுட்டு ஒரு மூணு வருஷம் கார்ப்பரேட் கம்பெனியில் work  பண்ணி இருக்காங்க. இதுக்கு பிறகு இவங்களுக்கு மாடலிங் மற்றும் Anchoring விருப்பம் வந்துருச்சு.

எனவே அதில் வேலை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க ‘வணக்கம் தமிழா’ போன்ற நிகழ்ச்சிகளை  தொகுத்து வழங்கியுள்ளார். இதை தொடர்ந்து ‘நிலா’ சீரியல் வாய்ப்பு வந்தது. Streaming series  ‘நிலா நிலா ஓடி வா’ அதில் நடித்தார்.

Singapenne Serial Mithra Biography, Bavithra, Wiki, Family, Photos
Singapenne Serial Mithra Biography, Bavithra, Photo

இது இல்லாம நாம் இருவர் நமக்கு இருவர் 2 அதுலயும் பவித்ரா (Bavithra) நடிச்சிருந்தாங்க. இதுவரைக்கும் இவங்க ரெண்டு படத்துல நடிச்சிருக்காங்க 2018 -ல்  நம்ம தளபதி நடித்து வெளியான சர்க்கார்  அந்த படத்தில் ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருக்காங்க.

அத தொடர்ந்து 50/50 அந்த படத்துல  ஒரு லீட் ரோல்ல நடிப்பதற்கான வாய்ப்பு இவங்களுக்கு வந்தது.  இவர் நடித்த சீரியல்கள் என்றால் பாண்டவர் இல்லம், வைதேகி காத்திருந்தாள் போன்ற சீரியல்களை சொல்லலாம். 2017 நடந்த மிஸ் சவுத் இந்தியா அந்த காம்படிசனோட வின்னர் இவங்கதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த சீரியலை எல்லாம் தொடர்ந்துதான் இப்போது  மித்ரா ரோலில் சிங்கப்பெண்ணே – singapenne serial சீரியல்ல சூப்பரா நடிச்சுட்டு இருக்காங்க.

 

Singapenne Serial Mithra

Biography Details

 

Full Name Bavithra
Nick Name Bavithra
Date of Birth March 23, 1991
Age 33
Gender Female
Current City Chennai, Tamilnadu, India
Native Place Chennai, Tamilnadu, India
Mother Name Will Update Soon
Father Name Yet to be updated
Siblings Yes
School Private School in Chennai
College Private College in Chennai
Occupation Actress & Model
Recognition Singapenne Serial
Food Habit Non Vegetarian
Years Active 2017 – Present
Hobbies Watch Movies & Photoshoot

 

சரி, அடுத்து இந்த தொடரில் சௌந்தர்யா (Soundarya) ரோலில் நடிப்பவரை பற்றி பார்ப்போம். சிங்கப்பெண்ணே சீரியலில் சௌந்தர்யா ரோலில் நடிப்பவரின் நிஜ பெயரும் சௌந்தர்யா (Soundarya) ஆகும்.

இவங்கள சீரியலில்  சவ் சவ் அப்படின்னு சொல்லி கூப்பிடுவாங்க இவங்களோட நிஜ பெயரும் சௌந்தர்யா தான்  சவுண்டு சௌந்தர்யா அப்படின்னு சொல்லி பலரும் கூப்பிடு வாங்க. சௌந்தர்யா anchor மற்றும் actress.

இவர் Sound Settai என்ற Youtube channel வைத்துள்ளார் அதில் 150-க்கும் அதிகமான வீடியோக்கள் பதிவிட்டு 9 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைப்பர்ஸ்  வச்சிருக்காங்க.

சௌந்தர்யா தன்னோட மீடியா career-ஐ ஆதித்யா சேனலில் தான் ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க ஆதித்யா சேனல்ல நாலு மணியிலிருந்து 5 மணி வரைக்கும் ஒளிபரப்பான ஒரு ஷோவ இவங்க  Host பண்ணிருக்காங்க.

Singapenne Serial Soundarya Biography, Wiki, Family, Photos
Singapenne Serial Soundarya

அதன்பின்னர் இவங்களுக்கு சன் டிவியில்  வந்த ஒரு  நிகழ்ச்சி host செய்ய ஒரு  வாய்ப்பு வந்தது. சன் டிவியில் வந்த சிரிப்பு விருந்து அந்த நிகழ்ச்சியை தான்  தொகுத்து வழங்கினார்.

இதற்கு பிறகு தான் சிங்கப்பெண்ணே சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி தற்போது நன்றாக நடித்து வருகிறார்.

சௌந்தர்யாவின் ஹபீஸ் கண்டன் கிரியேட் பண்றது புதுசு புதுசா ஃபோட்டோ ஷூட் பண்றது இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் நம்ம சொல்லலாம்.  மீடியால தனக்கான ஒரு அடையாளத்தை கிரியேட் பண்ணனும் அப்படின்னு சொல்லி hardwork பண்ணிட்டு வராங்க.

நாம் மேலே பார்த்த இருவரும் மீடியா கரியர்ல மென்மேலும் வளர Tamilfy  சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.  உங்களுடைய கருத்துக்களை கீழே கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க இதே மாதிரி இன்ட்ரஸ்டிங்கான பதிவுகளுக்கு நம்ம Website ஐ Bookmark பண்ண மறக்கவே வேண்டாம்..

Singapenne Serial Soundarya

Biography Details

 

Full Name Soundarya
Nick Name Sound Soundarya
Date of Birth Will Update Soon
Age Yet to be updated
Gender Female
Current City Chennai, Tamilnadu, India
Native Place Chennai, Tamilnadu, India
Mother Name Yet to be updated
Father Name Yet to be updated
Siblings Yes
School Will Update Soon
College Yet to be updated
Occupation Actress & Youtuber
Recognition Sound Settai & Singapenne Serial
Food Habit Non Vegetarian
Years Active 2018 – Present
Hobbies Watch Movies, Listening Song, and Photoshoot

 

Awards

None – Will Update Soon

 

சம்பளம்

Salary

 

Name Singapenne Serial Mithra & Soundarya
One Day Salary Will Update Soon
Monthly Salary Yet To Be Updated
Yearly  Income Will Update Soon

 

Social Media

 

Twitter Will Update Soon
Facebook Yet to be updated
Instagram https://www.instagram.com/p/C3z6Xa7yDya/
Youtube Will Update Soon

 

Frequently Asked Questions

 

What is the real name of Singapenne Serial Mithra?

The real name of Singapenne Serial Mithra is Bavithra.

 

What is the real name of Singapenne Serial Anbu?

The real name of Singapenne Serial Anbu is Amal Jith.

 

Singapenne aasai serial cast name?

Singapenne serial cast are Maneesha Mahesh, Amal Jith, Darshak Gowda, VJ Bavithra, and Soundarya.

 

What is The Singapenne Serial Anandhi Age?

Singapenne Serial Anandhi age will update soon.

 

Conclusion

சிங்கப்பெண்ணே சீரியல் மித்ரா மற்றும் சௌந்தர்யா (Singapenne Serial Mithra & Soundarya) பற்றி பல  சுவாரஸ்ய தகவல்களையும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம்  இது  உங்களுக்கு  பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள். முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்…

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

 

We have included in this post about ‘Singapenne Serial Mithra & Soundarya’ (Maneesha Mahesh & Amal Jith). We hope you will like it. If you like it, share it with your friends.

Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.

Follow our website on google site to get serial and movie news instantly…Click here….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube