Bigg Boss

Bigg Boss 7 Tamil, Ananya, Nixon, Akshaya, Biography, Family, Wikipedia, Marriage, Age, Husband, Lover, Salary, Dob, Kamal Haasan, Photos

Bigg Boss 7 Tamil, Ananya, Nixon, Akshaya, Biography, Family, Wikipedia, Marriage, Age, Husband, Lover, Salary, Dob, Kamal Haasan, Photos all details are mentioned below.

தற்போது விஜயில்  ஒளிபரப்பாக ஆரம்பித்த ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பத்தில் இருந்தே சுவாரசியமா கொண்டு போகணும் என்று  இப்போது  இருந்தே நிறைய விஷயங்களை பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

இந்த  சீசன்ல கலந்து இருக்க அனன்யாவை பற்றி நமக்கு தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்களை தான் பார்க்க உள்ளோம். இவங்களோட முழு பெயர் அனன்யா எஸ் ராவ் இவங்க ஒரு Content Creator மற்றும் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் (Influencer) நெட்பிளீஸ் வந்த IRL (ஐஆர்எல்) இன் ரியல் லவ் அப்படிங்கற ரியாலிட்டி சீரியஸ்ல இவங்க கலந்து இருக்காங்க.

இது மூலமா இவங்களுக்கு ஒரு ஃபேன் கிடைச்சுது அப்படின்னு சொல்லலாம். இது இல்லாம இவங்க சோசியல் மீடியால நிறைய டான்ஸ் ரிலீஸ் மற்றும் ஜிம்மில் ஒர்க்அவுட் பண்றது போன்ற வீடியோகளை  எல்லாம் பதிவிட்டு தனக்குன்னு ஒரு ஃபேன் பேஸ்  உருவாக்கிட்டாங்க சொல்லணும். இவங்கள instagram -ல்  மட்டுமே 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் Follow செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss 7 Ananya Biography

Full Name Ananya Rao
Nick Name Ananya
Date of Birth (DOB) Will Update Soon
Age Yet to be Updated
Current City Chennai, Tamil Nadu, India
Native Place Chennai, Tamil Nadu, India
Mother Name Will Update Soon
Father Name Yet to be Updated
Siblings Yes – Apoorva S Rao
School Private school in Chennai, Tamil Nadu.
College Private college in Chennai, Tamil Nadu.
Qualification Graduate
Marital Status Unmarried
Occupation Model and Influencer
Recognition Social Media Influencer
Earnings Modeling, & advertisement
Religion Yet to be Updated
Food Habit Non Vegetarian
Years Active 2018 – Present
Hobbies Photoshoot, Watch Movie, and Travel
Nationality Indian
 

Bigg Boss 7 Tamil Ananya Biography details are mentioned above table.

இவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல இவங்களுக்கு ஒரு சிஸ்டர் இருக்காங்க அவங்க பெயர்  அபூர்வா எஸ் ராவ். அனன்யா காலேஜ் படித்து  முடிச்ச பிறகு மாடலிங் துறையில் வேலை  பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. நிறைய விளம்பரங்கள் நடிச்சிருக்காங்க ரீசண்டா கூட சித்தார்த் நடித்து வெளியான சித்தா படத்துக்கு ப்ரோமோஷன் இவங்க பண்ணி இருந்தாங்க அந்த விளம்பரம் நடிச்சு முடிச்ச பிறகு எடுக்கப்பட்ட போட்டோ தான் இது.

Bigg Boss 7 Tamil, Ananya Biography - Family - Wikipedia - Marriage - Age - Husband - Lover, Salary - Dob Photos
Bigg Boss 7 Tamil, Ananya Biography

அனன்யா hobbies அப்படின்னு பார்த்தால் பிரண்ட்ஸோட சேர்ந்து ரிலீஸ் பண்றது, வெளிய ட்ராவல் பண்றது பிடிச்ச படங்கள் மற்றும் பாடல்கள் கேட்கிறது Books படிக்கிறது இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இங்களோட ஹாபீஸ்.

இவங்க தற்போது சென்னைல தான் இருக்காங்க. போட்டோ ஷூட் பண்றது இவங்களுக்கு ரொம்பவே பிடிச்ச விஷயம் இது இல்லாமே இவங்களுக்கு டிராயிங் பண்றது பாட்டு பாடுவதெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அனன்யா டெய்லியுமே சில மணி நேரங்கள் ஒர்கவுட் பண்றதுக்காக ஒதுக்கீடு வாங்கலாமா அதனாலதான் இந்த பிசிக் மெயின்டைன் பண்ண முடியுது.  இவங்க இந்த பிக் பாஸ் சீசன் 7 (bigg boss 7 tamil) முக்கியமான கண்டஸ்டன்டா இருப்பாங்களா எவ்வளவு தூரம் டிராவல் பண்ணுவாங்க அப்படின்னு சொல்லி நீங்க நினைக்கிறீங்க இந்த சீசன்ல உங்க கருத்துக்கள் எதுவா இருந்தாலும் கீழ கமெண்ட் பாக்ஸ்ல சொல்லலாம்.

 

பிக் பாஸ் 7 – bigg boss 7 நிக்ஸன் (Nixon) பற்றி தெரியுமா?

 

நிக்சன் (Nixon) அவரை பற்றி தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்களை கீழே பார்ப்போம். நிக்ஸன் சென்னையை  சேர்ந்தவர் தான் படிச்சது வளர்ந்தது எல்லாமே சென்னையில்  தான்.

இவர் ஒரு லிரிக்ஸ்ஷிட்  மற்றும் பாடகர்  இது இல்லாம ஒரு சில படங்களை நடிக்கவும் செஞ்சிருக்காரு.. விஜய் ஆன்டனி  நடிச்ச திமிரு புடிச்சவன்’ படத்தில் ஒரு சப்போர்ட்டிங் ரோலில் நடிச்சிருந்தாரு.

இது இல்லாம இன்னும் ஒரு சில படங்களில் இவர் நடித்திருக்கிறார். சின்ன சின்ன ரோல்களில்  நடிச்சிருக்காரு. பிக்  பாஸ் டைட்டில் வின்னரான முகேன் ராவோட ஆல்பம் சாங் ஒத்த தாமரை-ல்  வேலை செய்து இருக்கிறார். இது இல்லாம கேமரா எடிட்டிங் ஒர்க் எல்லாம் இவர் நல்லா பண்ணுவாராமா.

Bigg Boss 7 Tamil Nixon, Nixen Biography - Family - Wikipedia - Marriage - Age - Husband - Lover, Salary - Dob Photos
Bigg Boss 7 Tamil Nixon, Nixen Biography – Family – Wikipedia – Marriage – Age – Husband – Lover, Salary – Dob Photos

Bigg Boss 7 Nixon Biography

Full Name Nixon (Nixen)
Nick Name Nixon
Date of Birth (DOB) Will Update Soon
Age Yet to be Updated
Current City Chennai, Tamil Nadu, India
Native Place Chennai, Tamil Nadu, India
Mother Name Will Update Soon
Father Name Yet to be Updated
Siblings Will Update Soon
School Private school in Chennai, Tamil Nadu.
College Private college in Chennai, Tamil Nadu.
Qualification Graduate
Marital Status Unmarried
Occupation Singing
Recognition Otha Thamarai Album Song and etc…
Earnings Singing & Shows
Religion Yet to be Updated
Food Habit Non Vegetarian
Years Active 2020 – Present
Hobbies Photoshoot, and Watch Movie
Nationality Indian
 

Bigg Boss 7 Tamil Nixon (Nixen) Biography details are mentioned above table.

இவரோட பிளஸா பார்க்கிறது கண்சிஸ்டெண்சி ஒருவேளை எடுத்துட்டா அதை தொடர்ந்து போக்கஸ் ஆகி நல்ல பண்ண முடியுமா இவருடைய வீக்னெஸ்ஷா  இவரு சொல்றது ரொம்பவும் கோபப்படுவதுதானாம்   தன்னுடைய பேச்சு ஒரு இடத்தில கேக்குற மாதிரி இருந்தா நான் பேசுவேன் இல்லனா பேசமாட்டேன் அப்படிங்கற மாதிரி பிக் பாஸ் உள்ள போடுறதுக்கு முன்னாடியே அவர் சொல்லியிருந்தாரு.

நிக்சன் (Nixon) ஹாபீஸ் அப்படி நம்ம பார்க்கும்போது பாடல்கள் கேட்கிறது டிராவலிங் டிரைவிங் இந்த மாதிரி விஷயங்களை சொல்லலாம். இவர் திமிரு புடிச்சவன் போன்ற ஒரு ரெண்டு மூணு படங்களை நடித்து இருந்தாலும் இவரு டிவி ஷோன்னு கலந்துக்கறது இதுதான் முதல் முதல் இந்த பிக் பாஸ் சீசன் 7.

முதல்முறையா டெலிவிஷன் உள்ள  வருவது இந்த பிக் பாஸ் சீசன் 7வது (bigg boss 7) மூலமா வர பணம் தன்னோட career-க்கு உதவும் என்று நினைத்து தானாம்.

 

பிக் பாஸ் 7 – bigg boss 7 அக்ஷயா (Akshaya) பற்றி தெரியுமா?

 

அக்ஷயா (Bigg Boss 7 Akshaya) அவங்கள பத்தி தெரியாத சுவாரஸ்யமான விஷயங்களை தான் பார்க்க உள்ளோம். இவங்களோட முழு பெயர் அக்ஷயா உதயகுமார். இவங்க கேரளாவை சேர்ந்தவங்க.  அக்ஷயா ஒரு நடிகை லவ் டுடே படத்துல ஒரு முக்கியமான ரோலில் நடிச்சிருந்தாங்க.

அதாவது, ஹீரோயினா நடிச்ச இவானாவின்  சிஸ்டர் ரோலில் தான் வந்து நடிச்சிருந்தாங்க சோசியல் மீடியால நல்ல ஆக்டிவா இருக்கக்கூடிய ஒரு பர்சன்தான். சோசியல் மீடியா Influencer அப்படின்னு இவங்கள சொல்லலாம்.

Bigg Boss 7 Akshaya Biography

Full Name Akshaya Udayakumar
Nick Name Akshaya
Date of Birth (DOB) Will Update Soon
Age Yet to be Updated
Current City Chennai, Tamil Nadu, India
Native Place Kerala, Tamil Nadu, India
Mother Name Will Update Soon
Father Name Yet to be Updated
Siblings Yes
School Private school in Kerala, Tamil Nadu.
College Private college in Kerala, Tamil Nadu.
Qualification Graduate
Marital Status Unmarried
Occupation Actress and Model
Recognition Love Today and Haya then in Siddy
Earnings Movies & Shows
Religion Yet to be Updated
Food Habit Non Vegetarian
Years Active 2021 – Present
Hobbies Photoshoot, and Watch Movies
Nationality Indian
 

Bigg Boss 7 Tamil Akshaya Udayakumar Biography details are mentioned above table.

அக்ஷயா டான்ஸ் சூப்பரா ஆடுவாங்க சோசியல் மீடியாஸ்ல நிறைய வீடியோஸ்ல போஸ்ட் பண்ணிட்டு வந்தாங்க இதுக்கு அடுத்து இவங்களுக்கு சில Short Film-ல் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது இத தொடர்ந்து சில வெப் சீரிஸ் பண்ணி இருக்காங்க. அதுக்குப்பிறகு  தான் லவ் டுடே மாதிரியான படங்கள் கிடைச்சது அதையும் நல்லா பண்ணி இருக்காங்க.

Bigg Boss 7 Tamil Akshaya, Biography - Family - Wikipedia - Marriage - Age - Husband - Lover, Salary - Dob Photos
Bigg Boss 7 Tamil Akshaya, Biography – Family – Wikipedia – Marriage – Age – Husband – Lover, Salary – Dob Photos

இதற்கு பிறகு தான் இப்ப இந்த பிக் பாஸ் சீசன் 7 வாய்ப்பு வந்திருக்கு எப்படி போகுது அப்படிங்கறத நம்ம வெயிட் பண்ணிதான் பாக்கணும் நடிகை மற்றும் டான்சர் அப்படிங்கறத தாண்டி இவங்க ஒரு மாடலும் கூட தான் நிறைய விளம்பரங்களையும் நடிச்சிருக்காங்க.

இவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல சோசியல் மீடியால Content  கிரியேட் பண்ணி மட்டுமே நிறைய பாலோவர்ஸ் வச்சிருக்காங்க எவ்வளவுன்னு பார்த்தீங்கன்னா 4 லட்சத்துக்கும் அதிகமான பேர்.  இவரை hobbies பாடல்களை கேட்கிறது மற்றும் டான்ஸ் ஆடுவது இந்த மாதிரி விஷயங்களை சொல்லலாம்.

ட்ராவல் பண்றதும் இவர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விஷயமாம்  மற்றும் நிறைய மியூசிக்கல் ஆல்பம் பண்ணி இருக்காங்க. நீங்க அவங்கள பத்தி என்ன நினைக்கிறீங்க எவ்ளோ எபிசோடு இவங்க தாக்கு பிடிப்பாங்க அப்படின்னு சொல்லி நினைக்கிறீங்க கமெண்ட் பாக்ஸ்ல சொல்லலாம்.  இந்த பிக் பாஸ் சீசன் 7 ல உங்களுக்கு பிடிச்ச Contestants யாரு எதுனால அவங்கள பிடிக்கும் அப்படிங்கிறது கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க.

Conclusion

‘Bigg Boss 7 Tamil, Season 7’ -ல் கலந்துள்ள அனன்யா (Ananya), நிக்ஸன் (Nixon) அக்ஷயா (Akshaya) பற்றிய இந்த பதிவில் பார்த்து இருப்போம். நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

 

We have included in this post about ‘Bigg Boss 7 Tamil Ananya, Nixon and Akshaya. We hope you will like it. If you like it, share it with your friends.

Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.

Follow our website on google site to get serial and movie news instantly…Click here….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube