Cinema

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos 

தளபதி விஜயோட (Vijay) லியோ படம் வெளியாகி வசூல்ல புதுப்புது சாதனைகளை படைத்திருக்கு. இது ஒரு பக்கம் இருக்க தளபதி 68 (Thalapathy 68) ஓட படம் பூஜைக்கான வீடியோ வெளியாகி வைரல் ஆனது.

இந்த வீடியோ  ரசிகர்களை கவர்ந்து பல லட்சம் பார்வையாளர்களை  ரீச் ஆனது. அந்த வீடியோ பார்த்த பலருமே தளபதி 68 படத்தின்  ஹீரோயின் யாரு அப்படின்னு கமெண்ட் செக்சன்ல பேசிட்டு இருந்தா நம்ம பார்க்க முடிந்தது.

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary

இந்த பதிவில் நம்ம தளபதி 68 ல (Thalapathy 68) ஹீரோயினா நடிக்கிறவர்களை பற்றி தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்களை தான் பார்க்க இருக்கோம். நம்ம தளபதி கூட நடிக்கிற இவங்களோட நிஜ பெயர் மீனாட்சி சவுத்ரி – Meenakshi Chaudhary இதுவரைக்கும் ஒரு ரெண்டு தமிழ் படங்களில் நடிச்சிருக்காங்க.

2023-ல்  விஜய் ஆண்டனி நடித்த வெளியான கொலை படத்துல நடிச்சிருக்காங்க அது தொடர்ந்து சிங்கப்பூர் சலூன் அந்த படத்திலும்  மீனாட்சி சவுத்ரி – Meenakshi Chaudhary நடிச்சிருக்காங்க. இதை தொடர்ந்துதான் இப்ப தளபதி 68-ல்  நடிக்கிறாங்க. இவங்க ஹரியானாவை சேர்ந்தவங்க ஹரியானால இருக்க பஞ்குள்ள (Panchkula) அங்கதான் இவங்க பிறந்து இருக்காங்க. மீனாட்சி பிறந்தது பிப்ரவரி 1 1997-ல் (DOB) பிறந்து இருக்காங்க.

மீனாட்சி சவுத்ரிக்கு  (Meenakshi Chaudhary) இப்ப வயசு 26 கூட பிறந்த  சகோதரர் அவர் பேரு தன்வீர். இவங்களுக்கு இன்னும் திருமணம் ஆகல சண்டிகர்ல இருக்க செயின்ட்  சோல்ஜர் இன்டர்நேஷனல் கான்வென்ட் ஸ்கூல்ல (St. Soldier International Convent School) தான் படிச்சிருக்காங்க. அத தொடர்ந்து பஞ்சாபில்  இருக்க நேஷனல் டென்டல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் (National Dental College and Hospital) அங்க தன்னோட கல்லூரி படிப்பை முடிச்சிருக்காங்க.

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos (3)
Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos (3)

தற்போது இவர் சென்னையில் தான் இருக்காங்க. இவங்க ஒரு மாடல் நிறைய போட்டிகளில் கலந்துள்ளார். குறிப்பிட்டு  சொல்ல வேண்டுமானால் ஹரியானா 2018-ல்  நடந்த Femina Miss India Haryana 2018-ல் டைட்டில் வின் பண்ணி இருக்காங்க. அதை தொடர்ந்து Fbb Campus Princess 2018 அதோட டைட்டில் வின்னரும் மீனாட்சி சவுத்ரி தான்.

Femina Miss India 2018-ல் 1st runner-up மற்றும் Miss Grand International 2018-ல் 1st runner-up-ம் இவர் தான். இது இல்லாமலும் ஏகப்பட்ட போட்டிகளில்  கலந்துக்கிட்டு டைட்டில் வின் பண்ணி இருக்காங்க ரன்னர்அப்பாவும் வந்திருக்காங்க. மாடல் அப்படிங்கறதனால பத்துக்கும் மேற்பட்ட விளம்பரங்கள் எல்லாம் இவங்க நடிச்சிருக்காங்க.

இவங்களோட ஆக்டிங் கரியர் அப்படின்னு நம்ம பார்க்கும்போது 2019 Upstarts அப்படிங்கற இந்தி படம் மூலமா அறிமுகமா இருக்காங்க அதை தொடர்ந்து Ichata Vahanamulu Niluparadu என்கிற தெலுங்கு படத்துல நடிச்சிருக்காங்க.  பின்பு ஏகப்பட்ட தெலுங்கு பட வாய்ப்பு இவங்களுக்கு கிடைச்சிருக்கு. கில்லாடி & Guntur Kaaram மற்றும் VS10 போன்ற ஏகப்பட்ட தெலுங்கு படத்துல நடிச்சிருக்காங்க.

தமிழ் படம் என்றால்  2023-ல்  வந்த கொலை அதுக்கப்புறம் சிங்கப்பூர் சலூன் அது தொடர்ந்து இப்ப தளபதி 68 -ல்  நடித்துக்கொண்டு இருக்காங்க. இந்த தளபதி 68க்கு அப்புறம் இவங்களோட Fame  எல்லாம் வேற லெவல்ல இருக்கும்னு நம்பப்படுது நம்ம வெயிட் பண்ணி பார்ப்போம்.

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos (1)
Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay, Photos (1)

பஞ்சாபி மற்றும் ஹிந்தியில் ஒரு ரெண்டு மியூசிக்கல் வீடியோ பண்ணி இருக்காங்க. Out of Love என்கிற  சீரிஸ் பண்ணி இருக்காங்க இது ஹிந்தியில் வந்த சீரிஸ் தான்.  மீனாட்சி சவுத்ரி – Meenakshi Chaudhary-ன் ஹாபிஸ் அப்படின்னு நம்ம பார்த்தோம்னா ஜிம்ல workout பண்றது டிராவலிங் பண்றது சிங்கிங் இந்த மாதிரி விஷயங்களை சொல்லலாம்.

சரி நம்ம தளபதிக்கு இவங்களுக்கும் ஜோடி பொருத்தம் எப்படி இருக்கு தளபதி 68 -ல்  இவங்களுக்குள்ள ஒரு நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் அப்படின்னு நினைக்கிறீங்களா  உங்க கருத்துக்களை கீழ கமெண்ட் பாக்ஸ்ல்  சொல்லுங்க.  இந்த மாதிரி சுவாரஸ்யமான பதிவுகளுக்கு  நம்ம website-ஐ bookmark செய்து கொள்ளுங்கள்.

Thalapathy 68 Heroine Meenakshi Biography

Full Name Meenakshi Chaudhary
Nick Name Meenakshi
Date of Birth (DOB) February  1 1997
Age 26 Years old
Gender Female
Current City Chennai, Tamil Nadu, India
Native Place Panchkula, Haryana, India
Mother Name Will Update Soon
Father Name Chaudhary
Siblings Yes ( Brother – Tanveer Chaudhary)
School St. Solider International Convent School, Chandigarh.
College National Dental College and Hospital, Punjab.
Qualification Graduate
Marital Status Unmarried
Occupation Model  and Actress
Recognition Model  and Actress (Thalapathy 68)
Earnings Movies, Modeling, & Advertisements
Religion Hindu
Food Habit Non Vegetarian
Years Active 2018 – Present
Hobbies Photoshoot & Watch Movies
Nationality Indian

Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary Biography details are mentioned above table.

Social Media
Twitter Will Update Soon
Facebook Yet to be Updated
Instagram https://www.instagram.com/p/CyyIAciJd3w/
Youtube Yet to be Updated

 

Conclusion

தளபதி 68 ஹீரோயின் மீனாக்ஷி பற்றி நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

 

We have included in this post about ‘thalapathy 68 heroine meenakshi’. We hope you will like it. If you like it, share it with your friends.

Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.

Follow our website on google site to get serial and movie news instantly…Click here….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube