SerialTV Artist

Ethir neechal Darshan Biography | Ethirneechal Nandini | Tamilfy Today News

Ethir neechal darshan biography: பலருக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்ந்து டிஆர்பிளையும் பல சாதனைகளை இந்த சீரியல் பண்ணிட்டு இருக்கு.  இந்த பதிவில்  நம்ம ஈஸ்வரியோட மகனா தர்ஷன் ரோலில் நடிச்சிட்டு இருக்க நடிகரை பத்தி தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்களை தான் பார்க்க உள்ளோம்.

உங்களுக்கு சின்னத்திரை வெள்ளித்திரை செய்திகள் பிடிக்கும் என்றால் நமது website -ஐ Bookmark செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

Ethir neechal darshan

தர்சன் (ethir neechal darshan) ரோலில் சூப்பரா நடித்து வரும் இவரின் நிஜப் பெயர் ரித்திக் ராகவேந்திரா (Rithik Raghavendra) இவரு சென்னையை சேர்ந்தவர் தான் தன்னுடைய பள்ளி கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில தான் முடிச்சிருக்காரு. இவர் தன்னோட பள்ளி படிப்பை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் ஹையர் செகண்டரி ஸ்கூலில்  (St. Bede’s Anglo Indian Higher Secondary School) படிச்சிருக்காரு.

ரித்திக் தன்னோட காலேஜ் படிப்பை சத்தியபாமா இன்ஸ்டிட்யூட்டில் (Sathyabama institute) பண்ணி இருக்காரு. காலேஜ் படிச்சிட்டு இருக்கும் போதிலிருந்தே இவருக்கு மீடியா துறையின் மேல அதிக ஆர்வம் ஏற்பட்டிருக்கும்போது டிஃபரண்ட் டிஃபரண்டா போட்டோ சூட் பண்றது மாடலிங்  பண்றதுல இவருக்கு ரொம்பவே பிடித்திருந்திருக்கு.   இதை தொடர்ந்து அந்த வயசுலயே நிறைய மாடலிங் சோர்ஸ்ளையும் அவர் கலந்து இருக்கிறார்.

Ethir neechal Darshan Biography - Ethirneechal Nandini - Tamilfy Today News
Ethir neechal Darshan Biography – Ethirneechal Nandini – Tamilfy Today News

2021இல்  நடந்த ‘மிஸ்டர் பெஸ்ட் டேலண்ட் சூப்பர் க்ளோப் ஷோல இவர்தான் டைட்டில் வின் பண்ணி இருக்காரு. இதுதான் இவருடைய ஃபர்ஸ்ட் டைட்டில் அப்படின்னு சொல்லி அவரே ரொம்பவும் சந்தோஷமா அவரோட சோசியல் மீடியால தெரிவித்து இருந்தாரு. இதை தொடர்ந்து 2023 லா ஃபேஷன் இவன் சவுத் இந்தியன் டேலண்ட் ஐகான் அதுலயும் அவார்ட் பெற்று  உள்ளார். போட்டோ ஷூட் பண்றது, பைக்  ரைட்டிங் பண்றது படங்கள் பார்க்கிறது ரொம்பவும் பிடிக்கும்.

இவர் நடிச்சிருக்க சீரியல்கள் அப்படின்னு பார்த்தோம்னா இவர் நடிக்கிற முதல் சீரியல்  இந்த எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் சீரியலிலேயே மிகவும் அருமையாய் நடித்து வருகிறார்.  இந்த பதிவை படிக்கும் நீங்கள்  எதிர்நீச்சல் சீரியல்ல தர்ஷன் கேரக்டர்ல ரித்திக் எப்படி நடிக்கிறார் அப்படிங்கற உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் பாக்ஸ்ல தாராளமா பகிர்ந்து கொள்ளலாம். ரித்திக் ராகவேந்திரா  மென்மேலும் வளர எங்களுடைய வாழ்த்துக்கள்.

எதிர்நீச்சல் சீரியல் நந்தினிக்கு என்ன ஆச்சி?

தற்போது சன் டிவியில்  சூப்பரா போய்ட்டு இருக்க ஒரு தொடர் தான் எதிர்நீச்சல் (ethir neechal) இதுல நந்தினி கேரக்டர்ல நடிச்சிட்டு வருபவர்  தான் ஹரிப்பிரியா. இவங்க சமீபத்துல வெளியிட்டு ஒரு பதிவு ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிருக்கு  என்ன என்பதை தெளிவாக பார்க்கலாம்.

எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் நடிக்கிற எல்லாருமே தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ரொம்ப அருமையா பண்ணிட்டு வராங்க அந்த வகையில் நந்தினி கேரக்டரை ரொம்ப இயல்பா நடிச்சிட்டு வரவங்க தான் ஹரிப்பிரியா இவங்களை நம்ம இந்த சீரியலுக்கு முன்னாடியே பல சீரியல்களை பார்த்து இருப்போம். இவங்க கையில ட்ரிப்ஸ்  உள்ள புகைப்படம் ஒன்றை  ஷேர் பண்ணி Everything Sucks என்று மென்சன் பண்ணி இருக்காங்க. அப்படியென்றால் ‘எல்லாம் கெட்டுவிடும்’ என்று அர்த்தம் தான்.

Ethir neechal Ethirneechal Nandini - Tamilfy Today News
Ethir neechal Ethirneechal Nandini – Tamilfy

இத பாத்து இவங்களோட ரசிகர்கள் இவங்களுக்கு என்னாச்சு  சீக்கிரமே பழைய மாதிரி திரும்பி வரணும் அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க. அடுத்து எதிர்நீச்சல் சீரியல்ல மாரிமுத்து பதிலா யார் நடிக்கலாம் என்பதை பற்றி மாரிமுத்து தம்பி சில விஷயங்களை ஷேர் பண்ணி இருந்தாரு அதை பார்ப்போம்.

எதிர்நீச்சல் (ethir neechal) ஆதி குணசேகரன் நடிச்ச ரசிகர்களை கவர்ந்தவர் தான் மாரிமுத்து இவர் மாரடைப்பால் காலமானதுக்கு பிறகு அந்த கேரக்டர்ல யார் நடிப்பாங்க அப்படின்னு சொல்லி ரசிகர்களிடையே பெருசா எதிர்பார்க்கப்படுது. இப்படி இருக்கும் போது மாரிமுத்துவோட தம்பி என்ன சொல்லி இருக்கார்னா என்னோட அண்ணா நடிச்ச கேரக்டரை நானே நடிக்க முடியும் நானே நடிக்கிறேன் அப்படி என்கிற மாதிரி சொல்லி இருக்காரு.

அப்படி இல்ல வேற யாராவது நடிச்சாலும் நான் அந்த கேரக்டருக்கு டப்பிங் கொடுக்கிறேன் என்றும்  சொல்லி உள்ளார்.  சமீப  வெளியான ப்ரோமோல நாம பார்த்திருப்போம். குணசேகரன் லெட்டர் எழுதி வச்சுட்டு எங்கே போனது மாதிரி காமிச்சிருந்தாங்க அதனால்  அந்த லெட்டரை பார்த்துட்டு பேமிலி மொத்தமே அதிர்ச்சி அடையுற மாதிரி காட்சிகள் இருந்தது. இத  பார்க்கும்போதே தெரியுது சீரியல் குழு இன்னும் அடுத்த ஆதி குணசேகரனை தேர்வு பண்ணவில்லை அதற்கான வேலைகள் தான் போயிக்கொகண்டுள்ளது. அதனால் தான் கதைக்களத்தில் இந்த மாதிரி சீன்ஸ்ல இப்ப கொண்டு வந்திருக்காங்க. எந்த  நடிகர் குணசேகரன் ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற உங்கள் கருத்தை கீழ கமெண்ட் பாக்ஸ்ல சொல்லலாம்.

Conclusion

எதிர்நீச்சல் சீரியல் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை (Ethir neechal Darshan Bio) இந்த பதிவில் பார்த்தோம்.. பிடித்திருந்தால் நமது இணையதளத்தை புக்மார்க் செய்து கொள்ளுங்கள்…

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube