CinemaSerial

Pandian Stores Season 2 Kathir Biography | Akash Premkumar

Pandian Stores Season 2 Kathir – Akash Premkumar Biography Details are mentioned below.

சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்த தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 (pandian stores season 2) இதில் கதிராக (Kathir) நடிக்கும் நடிகரை பற்றி நமக்கு தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்களை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

கதிரா நடிக்கும் இவரின்  நிஜ பெயர் ஆகாஷ் பிரேம்குமார் (Akash Premkumar). இவர் ஒரு நடிகர் மற்றும் மாடல் ஆவார். சென்னை 28 படம் மூலமாக தான் இவர் சினிமாவில் அறிமுகமானார். சென்னை 28-ல்  ஆகாஷ் என்ற ஒரு ரோல்லில்  தான் நடிச்சிருப்பாரு.

இதை தொடர்ந்து 2016ல் தி புக்’ என்கிற படத்துலயும் 2018-ல் நான்காம் சுவர்’ அந்த படத்துல புகழ் என்கிற ஒரு ரோல்லில்  நடிச்சிருப்பாரு. பின்பு 2019-ல்  ‘ஆர் கே நகர் மற்றும் 2020-ல் விக்ரம் மகன் துரு விக்ரம் நடித்த வர்மா’ படம்  2021-ல்  ‘கடைசி காதல் கதை’ 2023 N4 இந்த மாதிரி படங்களில் இப்ப  வரைக்கும் பணி புரிந்துள்ளார்.

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography
Pandian Stores Season 2 Kathir – Akash Premkumar Biography

சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துலயும் இவர் (Akash Premkumar – pandian stores 2 kathir) நடித்திருக்கிறார். சென்னையில் உள்ள பிரைவேட் ஸ்கூல் மற்றும்  காலேஜ்-ல் தன்னுடைய படிப்பை முடித்துள்ளார்.

Pandian Stores Season 2 Kathir Biography

Full Name Akash Premkumar
Nick Name Akash
Date of Birth (DOB) Yet to be Updated
Age Yet to be Updated
Gender Male
Current City Chennai, Tamil Nadu, India
Native Place Chennai, Tamil Nadu, India
Mother Name Will Update Soon
Father Name Yet to be Updated
Siblings Yes
School Private school in Chennai, Tamil Nadu, India
College Private college in Chennai, Tamil Nadu, India
Qualification Graduate
Marital Status Unmarried
Occupation Model  and Actor
Recognition Serial actor (Pandian Stores Season 2 Kathir)
Earnings Serials, Modeling, & Advertisements
Religion Hindu
Food Habit Non Vegetarian
Years Active 2018 – Present
Hobbies Photoshoot & Watch Movies
Nationality Indian

Pandian Stores Season 2 Kathir Biography (Akash Premkumar) details are mentioned above table.

ஆகாஷ் நம்ம தளபதி விஜய் ஓட மிகப் பெரிய ரசிகர். இதுவரைக்கும் ரெண்டு தடவை தளபதி விஜய் மீட் பண்ணிருக்காரு அது குறித்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar With Vijay
Pandian Stores Season 2 Kathir – Akash Premkumar With Vijay

விஜய் பிறந்தநாளுக்கு இதை ஷேர் பண்ணி ஹாப்பி பர்த்டே தளபதி விஜய் சார் என்றும் உங்கள் ரசிகன்’ என்ற ஒரு Caption-ஐ  பதிவிட்டு இருந்தாரு.

அந்த அளவுக்கு விஜய் ஓட மிகப்பெரிய தீவிர ரசிகன். படங்கள் மட்டுமின்றி நிறைய Webseries-ம் பண்ணி இருக்காரு. 2018-ல் வந்த வெள்ளை ராஜா 2019-ல் வந்த ஆபீஸ் youtube-ல்  வந்த ‘பிளாட்  மேட்ஸ்’ போன்ற வெப் சீரிஸ்லில்  நடிச்சிருக்காரு.

2020-ல்  இருந்தே நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸ் இவர் பண்ணிருக்காரு. லாஸ்ட் டேட், வா செல்லலாம்,  மற்றும் ஃபர்ஸ்ட் டைம் இந்த மாதிரியான ஷார்ட் பிலிம் (short film) பண்ணி இருக்காரு. இவர் நடிக்கிற தமிழ் சீரியல் அப்படின்னு பார்த்தோம்னா இதுதான் அவரோட முதல் சீரியலே இந்த பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 தான்.

இவர் நடிக்கிற முதல் சீரியல் இதுல கதிர் (pandian stores season 2 kathir) என்ற ரோலில் play பண்றாரு நீங்க எபிசோடு பார்த்திருந்தீங்கன்னா அவரோட ஆக்டிங் எப்படி இருக்கு நல்லா நடிக்கிறாரா அப்படிங்கற உங்கள் கருத்துக்களை கீழே சொல்லலாம். இதே மாதிரி இன்ட்ரஸ்டிங்கான சீரியல் மற்றும் சினிமா செய்திகளுக்கு நம்ம வெப்சைட்-ஐ Bookmark பண்ண மறக்க வேண்டாம்.

 

அன்பே வா சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரொம்ப பிரபலமான ஒரு சீரியல் தான் அன்பே வா.  2020 லிருந்து இப்ப வரைக்கும் ஒளிபரப்பாகிட்டு இருக்கு. இந்த சீரியல் 900 எபிசோடுகளை கடந்து போயிட்டு இருக்கு.  இத்தொடரில் ஹெயின் ஆக நடித்து வந்தவர் திடீரென்று விலகியுள்ளார். விலகிய  பிறகு அவங்க வெளியிட்ட முதல் பதிவை பத்தி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கோம்.

அதோட கூடிய சீக்கிரமே அவங்களுக்கு திருமணமாக போது என்றும் செய்திகள் வந்துள்ளது அதை பற்றியும் பார்ப்போம். அன்பே வா சீரியலை மக்கள் விரும்பி பார்க்கிறதுக்கான ஒரு முக்கிய காரணம் சீரியல் ஓட கதை இதுல நடிச்சிட்டு இருக்கா நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு தான். பூமிகா ரோலில் நடித்து வந்த டெல்னா மற்றும் வருண் ரோலில் நடித்து வர விராட்  அவங்களும் நடிச்சிட்டு வந்தாங்க.  வருண் பூமிக்காகவே இந்த சீரியல் பார்ப்பதற்கு என்று லட்சக்கணக்கான பால்ஸ்  இருந்தாங்க என்பதை நம்ம மறுக்க முடியாது.

இப்படியிருக்கும்போது பூமிகா திடீரென்று விலகியது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது அப்படின்னு நம்ம சொல்லலாம். இவங்க கூடிய சீக்கிரமே மேரேஜ் பண்ண பிளான் பண்ணி இருக்காங்க அதனால தான் சீரியலில் இருந்து விலகிட்டதா சொல்லப்படுது.

Anbe vaa serial boomika delna marriage
Anbe vaa serial boomika delna marriage

பூமிகா சீரியலில்  இருந்து விலகினத்துக்கு பிறகு சோசியல் மீடியாஸ்ல ஒரு பதிவு வெளியிட்டு இருக்காங்க. அதுல என்ன சொல்லி இருக்காங்க என்றால்  ‘விடைபெறுவது அப்படிங்கறது ஆழ்ந்த உணர்ச்சிகளும் நன்றியினாலும் என் இதயம் நிரம்பி வழிகிறது இது வெறும் குட் பாய்(good bye) மட்டும் இல்ல உங்களுடைய அன்புக்கும் நீங்க கொடுத்த அத்தனை நினைவுகளுக்கோ பெரிய நன்றி.

என்னோட வாழ்க்கையோட ஒரு அத்தியாயமாக வாழ்நாள் முழுவதும் அன்பே வா கொடுத்த அழகிய நினைவுகள் இருந்துட்டே தான் இருக்கும்  ரசிகர்களுக்கு பெரிய நன்றி உங்களோட இந்த அன்பு இந்த பயணத்தை மறக்க முடியாத தான் மாத்தி இருக்கு புரொடக்சன் ஹவுஸ் சரிகம தமிழுக்கும் சன் டிவிக்கும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன் என்னுடைய திறமையை வெளிக்கொண்டு வர இந்த பிளாட்பார்ம் மிகவும் உதவியது இந்த ப்ராஜெக்ட்ல நானும் ஒரு பகுதியாய் இருந்ததற்கே பெருமைப்படுகிறேன் அனைத்து நினைவுகளுக்கும் நன்றி தொடர்ந்து உங்களோட ஆதரவை அன்பே வாக்கு குடுங்க ஷைனிங் ஆஃப் பூமிகா’ என்று  கூறியிருந்தார்.

இவங்க சீரியல் இருந்து விலகினதனாலதான் சீரியல் கதைல இவர் இறந்த மாதிரி காட்ட வேண்டியது ஆயிடுச்சு இல்லனா அவங்க இறக்குற மாதிரி காட்டி இருக்க மாட்டாங்க.

டெல்னாவுக்கு விரைவில் திருமணம் ஆக உள்ளதாம் எனவே தான் அவர் அன்பே வா சீரியலை விட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது .

Conclusion

இந்த பதிவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 கதிர் (Pandian Stores Season 2 Kathir) பற்றியும் மற்றும் அன்பே வா சீரியல் நடிகைக்கு திருமணம் ஆவது பற்றியும் பார்த்தோம். உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

Follow our website on google site to get serial and movie news instantly…Click here….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube