TV Artist

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Rikshita, Runner-Up

பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season 3 ) தற்போது மூன்றாவது  சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.  இதில்  கலந்துகிட்டது மூலமா பல லட்சம் மக்களோட மனதில்  இடம் பிடித்த போட்டியாளர்  தான் ருத்ரேஷ்- Ruthresh. இவர் title winner ஆக வாய்ப்பு மிக அதிகம்  என்று சொல்லப்படுகிறது.

இவரை பற்றி நமக்கு தெரியாத இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள்தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.  சரிகமப  (saregamapa) –ன்  4-வது  பைனலைஸ்டாக ருத்ரேஷ் (Ruthresh) செலக்ட் ஆயிருந்தாரு. இவர் ஒவ்வொரு தடவையும்  பாடல் பாடும் போதும் வரிகளில்  உள்ள எமோஷன்களையும்  வெளிப்படுத்தி தான் பாடுவாரு.

அதனால் தான் Judges மற்றும் ஸ்பெஷல் கெஸ்ட் ஆக வரும்  பலரும் இவரை பாராட்டுவாங்க. இந்த நிகழ்ச்சியோட பைனல்காக (Final) ருத்ரேஸ் – Ruthresh  நன்கு ரெடி ஆகி வந்தாலும்  படிப்பிலும் நல்ல கவனம் செலுத்தி தான் வருகிறார்.

Saregamapa Ruthresh

ருத்ரேஷ்  (rudresh) இப்போ ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிச்சிட்டு இருக்காரு. இவரின் அப்பா மற்றும் அம்மா புகைப்படம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Father, Mother, Runner-Up
Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Ruthresh, Father, Mother, Runner-Up

இவரோட அப்பா பேரு ராஜ்குமார். இவர் மியூசிக் கிளாஸ் சொல்லிக் கொடுத்துட்டு வருகிறார். ராகாலயா என்கிற ஒரு அகாடமியை தான் நடத்தி  வருகிறார். ருத்ரேஷ்க்கு  ஒரு பிரதர் இருக்காங்க அவங்க பேரு தர்ஷன்ந்த்.

ருத்ரேஷ் நன்றாக  பாடுவார் என்று நம்ம எல்லாருக்கும் தெரியும் அதே அளவுக்கு இவர் சூப்பரா டான்ஸ்ம் ஆடுவார். டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றில் சேர்ந்து இப்போ நடனமும் கற்றுக்கொண்டு வருகிறார். இவருடைய Hobbies  என்று பார்த்தால் நல்ல நல்ல பாடல்கள் கேட்கிறது பாடுவது மற்றும் படம் web series பார்ப்பது இந்த மாதிரி விஷயங்கள் சொல்லலாம்.

இவருக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஸ்போர்ட்ஸ் கேம் என்றால் அது foot ball தான்  அதையும் முறைய காத்துட்டு இருக்காரு என்று சொல்லப்படுது.

இந்த நிகழ்ச்சியில் ஒரு தடவை சிறப்பு விருந்தினராக  ஜெயம் ரவி வந்துள்ளார். அவருடன் எடுத்த Photo -வை ருத்ரேஷ் பகிர்ந்து  ‘என் வாழ்க்கைல மறக்க முடியாத தருணம்’ என்று  ரொம்ப ரொம்ப சந்தோசமா சொல்லி கூறிஇருந்தார்.

saregamapa ruthresh photos
saregamapa ruthresh photos

அடுத்து, இவருக்கான ஒரு recognition கிடைத்த நிகழ்ச்சி என்றால் அது நிச்சயம்  இந்த சரிகமப ஷோதான் இந்த சரிகமப லிட்டில் சாம்ப்  சீசன் 3-ல்  ( saregamapa little champs season 3 ) ஜெயிக்கணும் அப்படின்னு சொல்லி ரொம்பவுமே கடுமையா உழைச்சிட்டு வராரு.

இந்த நிகழ்ச்சியில் இவர் title winner ஆக வருவற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Saregamapa 2023 winner tamil

சரிகமப ( saregamapa 2023) நிகழ்ச்சியில் ருத்ரேஷ்-கு பிறகு அதிக ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளவர் தான் ரிக்ஷிதா – Rikshita.  இவரை பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை கீழே பார்ப்போம்.

நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு ரிக்ஷிதா – Rikshita , ருத்ரேஷ் – Ruthresh, நிஷாந்த் – Nishanth, கனிஷ்கா – Kanishka, கில்மிஷா – Kilmisha, மற்றும் சஞ்சனா – Sanjana இவங்க ஆறு பேரும் வந்துள்ளனர்.

எல்லாருமே நல்லா பாடக்கூடிய திறமையானவங்க இதுல யாரு டைட்டில் வின்னர் (winner) ஆக  உள்ளனர்  என்பதை நம்ம வெயிட் பண்ணித்தான் பார்க்கணும்.

Saregamapa Rikshita

ரிக்ஷிதா – Rikshita ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பரமக்குடியில் உள்ள சின்ன கிராமத்தில்  தான் பிறந்திருக்காங்க.  இந்த சரிகமப நிகழ்ச்சிக்காக கடுமையா தயாராகிட்டு வந்தாலும் படிப்பிலும் கவனம் செலுத்திட்டு தான் வராங்க இவங்க இப்போ ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாங்க.

இவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே நிறைய பாடல்களை கேக்குறதுலயும் பாடறதுலயும் இன்ட்ரஸ்ட் இருந்திருக்கு. இருந்தாலும் இவங்க முறையா பாட்டு கற்றுக்கொள்ள  ரிக்ஷிதாவின்   கிராமத்தில் ஒரு இடமும்  இல்லை.

Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Rikshita, Runner-Up
Saregamapa, Little Champs 2023, Season 3, Finale, Winner, Title Winner, Rikshita, Runner-Up

டிவி மற்றும் படங்கள் பார்த்து தான் இவங்க பாட்டு பாட கற்றுக்கொண்டுள்ளார்.  அடுத்து ரிக்ஷிதாவோட அம்மா ரிக்ஷிதாவுக்கு  சப்போர்ட் ஆக இருக்க அதன் மூலமாகவே ஓரளவு நல்லா பாட ஆரம்பிச்சு இருக்காங்க.

இதன்பின்னர், நிறைய நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் பாட ஆரம்பித்துள்ளார். சில இடங்களில் வெற்றியும்   பெற்றுள்ளார். VOC Vidiyalaya Higher Secondary நடத்திய இனிய குரல் தேடல் (Iniya Kural Thedal)  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 2nd Runner Up ஆக வந்துள்ளார்.

அடுத்து, star voice hunt என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு Title Winner ஆகவும் வந்துள்ளார். பின்பு ரெண்டு மூணு கவர் சாங் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ரிக்ஷிதா – Rikshita வின் இந்த திறமைகளை பாராட்டும் விதமாக 2023 மோரல் கலை ரத்னா விருதும் பெற்றுள்ளார்.

இதற்கு பின்னர் தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season 3 ) -ல் கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.

 

Saregamapa Little Champs 2023 Finalist

இந்த Saregamapa little champs season 3 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு ரிக்ஷிதா – Rikshita , ருத்ரேஷ் – Ruthresh, கனிஷ்கா – Kanishka, நிஷாந்த் – Nishanth, கில்மிஷா – Kilmisha, மற்றும் சஞ்சனா – Sanjana இவங்க ஆறு பேரும் வந்துள்ளனர்.

  • Ruthresh
  • Rikshita
  • Kanishka
  • Nishanth
  • Kilmisha
  • Sanjana

 

Saregamapa 2023 Winner

 

Saregamapa 2023 Winner Will Update Soon
1st Runner Up Yet To Be Updated
2nd Runner Up Will Update Soon
3rd Runner Up Yet To Be Updated
4th Runner Up Will Update Soon

 

Awards

None – Will Update Soon

 

சம்பளம்

Salary

Name Saregamapa  Artists
One Day Salary Will Update Soon
Monthly Salary Yet To Be Updated
Yearly  Income Will Update Soon

 

Social Media

Twitter Will Update Soon
Facebook Yet to be updated
Instagram https://www.youtube.com/watch?v=B_9W9rhVGrI
Youtube Will Update Soon

 

Frequently Asked Questions

 

What is the name of the Saregamapa 3 Finalist?

The name of the Saregamapa 3 Finalist are Ruthresh, Rikshita, Kanishka, Nishanth, Kilmisha, and Sanjana.

 

What is the date of Saregamapa 3 Grand Finale?

The date of Saregamapa 3 Grand Finale date is 17-12-2023.

 

What is The Saregamapa 2023 Winner Name?

The Saregamapa 2023 Winner Name will update soon.

 

What is the name of the Saregamapa Season 3 Judges?

The name of the Saregamapa Season 3 Judges are Srinivas, Abhirami, and Vijay Prakash.

 

Conclusion

சரிகமப நிகழ்ச்சி மற்றும் வெற்றியாளர்கள் (Saregamapa Winner Details) பற்றி பல  சுவாரஸ்ய தகவல்களையும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம்  இது  உங்களுக்கு  பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள். முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்…

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

 

We have included in this post about ‘ Saregamapa 2023 Tamil & Winner Details’ (Ruthresh, Rikshita, Kanishka, Nishanth, Kilmisha, and Sanjana). We hope you will like it. If you like it, share it with your friends.

Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.

Follow our website on google site to get serial and movie news instantly…Click here….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube