Super Singer Junior 9, Contestants, Harshini Nethra Biography, Songs, Wiki, Performance, Judges Names
சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 தொடங்கிடுச்சு ஜூலை 8 2023-லிருந்து இந்த நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகுது. சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு இந்த ரியாலிட்டி ஷோவானது ஒளிபரப்பாகிறது.
இந்த சீசன் பொருத்தவரைக்கும் மொத்தம் 19 போட்டியாளர்கள் செலக்ட் ஆயிருக்காங்க எல்லாரையும் ஆடிஷன் மூலமாக செலக்ட் பண்ணி இருக்காங்க. நீலகிரியில் இருந்து ப்ரோஹிதா ஸ்ரீ (Prohitha Sri), ராமேஸ்வரம் ல இருந்து கென்லி (kenly Sija), திருநெல்வேலி சேர்ந்த விஸ்வரூபினி (Viswa Rubini), தஞ்சாவூர் சேர்ந்த சமீரா கமலா (Sameera kamala) பம்மலை சேர்ந்த தன்யா ஸ்ரீ (Dhanya Sri), மேடவாக்கம் சேர்ந்த ஸ்ரீவத் நிக்கா (Shivathmika), வியாசர்பாடி சேர்ந்த கலர் வெடி கோகுல் (Color Vedi Gokul).
மேலும் லால்குடியை சேர்ந்த லோகேஸ்வரன் (Logeshwaran), கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மைத்ராயன் (Maithrayan), கும்பகோணம் சேர்ந்த கௌரவ் (Gaurav), பள்ளிக்கரணை சேர்ந்த சாதனா (Sadhana), மதுரையை சேர்ந்த ஸ்ரேயா சன் (Shreya Sen), விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த அனன்யா (Ananya), விழுப்புரம் சேர்ந்த ஹர்ஷினி நேத்ரா (Harshini Nethra), காரமடைய சேர்ந்த ஸ்ரீநிதா (Shreenitha), மலுமிச்சம்பட்டியை சேர்ந்த அக்சரா லட்சுமி (Akshara Lakshmi), கொடுங்கையூர் சேர்ந்த ஷானுமித்ரா (Shanu Mithra) மற்றும் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ரிச்சா (Richa Syjin) மொத்தம் இந்த 19 நபர்கள் தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 ஓட கண்டஸ்டண்ட்ஸ் (super singer junior 9 contestants).
இதில் திறமையானவர்கள் யாரு மிகத் திறமையானவர்கள் யார் அப்படிங்கறதெல்லாம் நம்ம எபிசோட் போக தெரிஞ்சுக்கலாம்.
சூப்பர் சிங்கர் 9-ல் (super singer junior 9) கலந்துள்ள ஹர்ஷினி (Harshini Nethra) பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஹர்ஷினியின் முழு பெயர் ஹர்ஷினி நேத்ரா – Harshini Nethra. இவங்க விழுப்புரத்தை சேர்ந்தவங்க அங்க இருக்க ராமகிருஷ்ணாநந்தா நர்சரி பிரைமரி ஸ்கூல்ல படிச்சிட்டு வராங்க. சின்ன வயசுல இருந்தே இவங்களுக்கு பாடல்கள் கேட்கறதுலயும் பாடறதுலையும் அதீத விருப்பமான விஷயம்.
சோசியல் மீடியாஸ்லயும் தன்னோட திறமையை வெளிப்படுத்த வகையில் இருக்க நிறைய வீடியோக்களை இவங்க பதிவிட்டு இருக்காங்க. 2022-ல் சென்னையில் நங்களூர் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த 15 வயதுக்கு உட்பட்டவங்க கலந்துகிட்ட ‘வாய்ஸ் ஆப் சென்னை’ பாட்டு போட்டியில் இவங்க கலந்துகிட்டு அருமையா பாடி அதில் முதல் பரிசை வாங்கியுள்ளார்.

அதாவது 2022 காண ‘வாய்ஸ் ஆப் சென்னை டைட்டில்’ இவங்கதான் வின் பண்ணி இருக்காங்க. இது இல்லாம ஜெயா ஸ்டார் சிங்கர் சீசன் 2-ல் கலந்துகிட்டு இவங்க பைனலிஸ்டாவும் வந்திருக்காங்க.
மதுரையில் நடந்த ஒரு பங்க்சனில் சூப்பர் சிங்கர் பிரபலமான ஷாம் விஷால் கூட சேர்ந்து ஒரு பாடலை பாடி இருக்காங்க. சூப்பர் சிங்கர் மானசி, நீயா நானா கோபிநாத் போன்ற ஒரு சில விஜய் டிவி பிரபலங்களையும் மீட் பண்ணி இருக்காங்க. அது குறித்து ஒரு சில போட்டோஸ் கீழே உள்ளது.

ஹர்ஷினி (Harshini Nethra) இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 ல நல்லா போட்டியாளராக வலம் வந்து மக்கள் மனசுல இடம் பிடிப்பாங்க அப்படினு எதிர்பார்க்கலாம்.
Super Singer Junior 9 Harshini Nethra
Biography Details
Full Name | Harshini |
Nick Name | Harshini Nethra |
Date of Birth | Yet to be updated |
Age | Will update Soon |
Gender | Female |
Current City | Viluppuram, Tamil Nadu, India |
Native Place | Viluppuram, Tamil Nadu, India |
Mother Name | Will Update Soon |
Father Name | Yet to be updated |
Siblings | Yes |
School | Ramakrishnananda Nursery & Primary School, Tamil Nadu, India |
Nationality | Indian |
Occupation | Singer |
Recognition | Super Singer Junior 9 |
Food Habit | Non Vegetarian |
Years Active | 2020 – Present |
Hobbies | Listening Song & Singing |
Super Singer Junior 9 Judges Names
சூப்பர் சிங்கர் ஜூனியர் 9-ல் நடுவராக (Judges) KS சித்ரா (K. S. Chithra), அந்தோணி தாசன் (Antony Dasan ) மற்றும் தமன் (Thaman ) கலந்துள்ளனர். Super Singer Junior 9 Judges are KS Chithra, Antony Dasan, and Thaman.
- KS Chithra,
- Antony Dasan,
- Thaman
Super Singer Junior 9 Contestants Names
Super Singer Junior 9 Contestants names are given below.
- Prohitha Sri
- Viswa Rubini
- Sameera kamala
- kenly Sija
- Shivathmika
- Color Vedi Gokul
- Logeshwaran
- Maithrayan
- Gaurav
- Dhanya Sri
- Sadhana
- Shreya Sen
- Meghna Sumesh
- Ananya
- Shreenitha
- Harshini Nethra
- Akshara Lakshmi
- Richa Syjin
Social Media
Will Update Soon | |
Yet to be updated | |
https://www.instagram.com/harshininethra123/ | |
Youtube | Will Update Soon |
Frequently Asked Questions
What is the super singer junior 9 judges name?
The super singer junior 9 judges names are KS Chithra, Antony Dasan, and Thaman.
What are the super singer junior 9 Contestants names?
The super singer junior 9 Contestants names are Prohitha Sri, Viswa Rubini, Sameera kamala, kenly Sija, Shivathmika, Color Vedi Gokul, Logeshwaran, Maithrayan, Gaurav, Dhanya Sri, Sadhana, Shreya Sen, Meghna Sumesh, Ananya, Shreenitha, Harshini Nethra, Akshara Lakshmi, and Richa Syjin..
Conclusion
சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 ஹர்ஷினி (Super Singer Junior 9 Harshini Nethra) பற்றி சில தகவல்களையும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்….. We have included in this post about ‘ Super Singer Junior 9 Harshini Nethra’. We hope you will like it. If you like it, share it with your friends. Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily. Follow our website on google site to get serial and movie news instantly…Click here….