Super Singer 9 Priya Jerson & Abhijith Biography, Title Winner Aruna, Age, Unknown Fact
Super Singer 9 Priya Jerson Biography
பிரியா ஜெர்சன் (Priya Jerson) டிசம்பர் 8 1995ல பிறந்திருக்காங்க. இவங்களுக்கு இப்போ 27 வயசாகுது இந்த வருஷம் டிசம்பர் வந்தா இவங்களுக்கு 28 வயசு. இவங்க பிறந்தது வளர்ந்ததெல்லாம் கேரளால தான் தற்போது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருக்கிறதுனால சென்னையில் இருக்காங்க.
கேரளாவில் ஒரு பிரைவேட் ஸ்கூல்ல தன்னோட ஸ்கூல் ஸ்டடீசை முடிச்சிட்டு இங்கிலாந்துல இருக்க ரெனிடி காலேஜ் லண்டன்ல (trinity college of london) தன்னோட காலேஜ் ஸ்டடிஸ் பண்ணி இருக்காங்க.
பிரியா ஜெர்சன் (Priya Jerson) ஒரு நல்ல சிங்கர் அப்படின்னு சொல்லி நம்மள பலருக்கு தெரியும் அதே மாதிரி இவங்க ஒரு சூப்பரான ஆர்ட்டிஸ்ட் கூட. கீழே கொடுக்கப்பட்டுள்ள அமேசிங் ஆன Drawing எல்லாம் பிரியா ஜெர்சன் வரைஞ்சதுதான்.

எல்லாமே செம பியூட்டிஃபுல்லா இருக்கு உங்களுக்கு பிடித்திருந்தால் எந்த art என்பதைய கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க. இவங்களோட Hobbies அப்படின்னு பாத்தோம்னா இந்த மாதிரி ஆர்ட் வரையறுத்து பிடிச்ச பாடல்களை கேக்குறது புதுப்புது பாடல்களைப் பாடறது இது மாதிரியான விஷயங்கள் தான் அதே மாதிரி உங்களுக்கு பைக் டிராவலும் பிடிக்கும்.
சின்ன வயசுல இருந்தே உங்களுக்கு சிங்கிங் மேல ஒரு அதிகா ஆர்வம் அதனால கிளாசிக்கல் மியூசிக் பாத்தீங்கன்னா கே எம் உதயா நான் இந்துஸ்தானி மியூசிக்-ல் முறைப்படி இசையை கத்திருக்காங்க.
இவங்க 2015-ல் வந்த ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஃபைலயும் கலந்துகிட்டு பைனல் லிஸ்ட் வந்து இருந்தாங்க சோ அதுக்கு அப்பறமா தான் இப்ப சூப்பர் சிங்கர் 9-ல் (Super Singer Season 9) கலந்திருக்காங்க. இது இல்லாம நிறைய சிங்கிங் ரியாலிட்டி ஷோஸ் கலந்திருக்காங்க அப்படிங்கறதும் குறிப்பிடத்தக்கது அதே மாதிரி இவங்க ஒரு சில திரைப்பட படங்களை வர பாடல்களையும் பாடி இருக்காங்க.
பலூன் படத்துல வர ‘மலைமேகம்’, சர்வதேப்பன் படத்துல வர ‘பட்டு சாரீயில்’, சக்கல கலாசலா மூவியில் வர ‘வம்பு வேண்டாம்’ அப்படி என்கிற பாட்டு, டூ நூராவ் வித் லவ் மூவி படத்துல வர ‘மிஸ்டரி’ பாட்டு மற்றும் எந்த பேரு சூர்யா என்கிட்ட வீடு இந்தியா படத்துல வர ‘அவிசம் மித்தனி’ போன்ற பாடல்களை அவங்க பாடி இருக்காங்க அப்படிங்கறது குறிப்பிடத்தக்கது இந்த இசை துறையில் தனக்கான அடையாளத்தை பதிக்கணும் அப்படின்னு சொல்லி ரொம்பவே ஹார்ட்வேர் பண்ணிட்டு வராங்க.
பிரியா ஜெர்சன் (Priya Jerson) ஆசைப்பட்ட இடத்தை அடைய Tamilfy சார்பாக எங்களோட வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். இந்த பதிவை படிக்கும் உங்களுக்கு பிரியாவோட பாடல்கள் பிடிக்குமா அவங்க பாடுனதுல எது உங்களோட பேவரட் அப்படிங்குறத கீழே கமெண்ட் பாக்ஸ்லில் சொல்லலாம்.
பிரியா ஜெர்சன் (Priya Jerson) நடந்துமுடிந்த சூப்பர் சிங்கர் சீசன் 9-ல் (Super Singer Season 9) இரண்டாவது இடத்தை பிடித்து 10 லட்சம் கேஷ் பிரைஸ் வென்றுள்ளார்.
Super Singer 9 Abhijith Biography
சூப்பர் சிங்கர் சீசன் 9-ல் பலரது Favorite ஆன ஒரு போட்டியாளர் தான் அபிஜித் (Abhijith). இவரை பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அபிஜித் அனில் குமார் (Abhijith Anilkumar) கேரளாவை சேர்ந்தவர். அங்கே இருக்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தன்னோட படிப்ப முடிச்சு இருக்காரு. இப்போ சவுதி அரேபியா செட்டில் ஆயிட்டாங்க.
தற்போது Shows-ல் கலந்துள்ளதால் சென்னையில் இருக்காங்க. அபிஜித் அனில்குமார் (Abhijith Anilkumar) ஒரு சில திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். மலையாளத்தில் வந்த ‘வாசி’ படத்தில் ‘ஏ கண்மணி’ அப்படிங்கிற ஒரு பாடல் பாடி இருக்காரு.
இந்த படத்துல கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பாங்க. இது இல்லாம ‘ஓமத்தியே’ என்ற ஒரு பாடலை வெப் சீரிஸ்காக (Webseries) பாடி இருக்காரு. இது இல்லாம நிறைய ஆல்பம் சாங்கில் அபிஜித் (Abhijith) வொர்க் பண்ணி இருக்காரு.
அபிஜித் Hobbies என்றால் பிடிச்ச பாடல்களை கேட்கிறது நிறைய பாடல்களை பாடுவது ஃபேமிலியோட டைம் Spend பண்றது இந்த மாதிரி விஷயங்களை சொல்லலாம்.

இவர் ‘அபிஜித் அனில்குமார்’ (Abhijith Anilkumar) என்ற Youtube சேனலும் பண்ணிட்டு வராரு. அதில் கிட்டத்தட்ட ஒரு 21 வீடியோக்கள் மட்டும் பதிவிட்டு இருக்காரு. 11000 அதிகமான பேர் இவர பின்தொடராங்க.
இவருக்கு ரொம்பவும் பிடித்த இசைத்துறையில் தன்னுடைய அடையாளத்தை பதிக்கணும் அப்படின்னு சொல்லி ரொம்பவுமே Hardwork பண்ணிட்டு வராரு.
இந்த சூப்பர் சிங்கர் சீசன் 9-ல் இவர் Top 3-ல் வரவில்லை என்றாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார் என்றுதான் நாம் சொல்ல வேண்டும் அந்தளவுக்கு அபிஜித்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் உள்ளனர்.
Title Winner Aruna
சரி, சூப்பர் சிங்கர் சீசன் 9-ல் முதல் மூன்று இடங்களை பிடித்த பாடகர்கள் (Singers) யார் யார் என்பது குறித்த தகவல்களை பார்ப்போம்.
இந்த சீனனின் Title Winner அருணா (Aruna) தான் இவங்களுக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடும் மற்றும் பத்து லட்சம் Cash Prize கொடுத்திருக்காங்க. இந்த வெற்றிக்கு காரணம் எனக்கு Vote பண்ண மக்கள் தான் அப்படின்னு சொல்லி ஸ்டேஜ்ல அருணா நெகிழ்ச்சியாக பேசி இருந்தாங்க.
அருணா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பிரியா ஜெர்ஸன் இவங்களுக்கு 10 லட்சம் Cash Prize கிடைச்சிருக்கு .மூன்றாவது இடத்தை பிரசன்னா படிச்சிருக்காரு இவருக்கு 5 லட்சம் Cash Prize கிடைச்சிருக்கு.
Conclusion
‘சூப்பர் சிங்கர் 9 – Super Singer 9’-ல் கலந்துகொண்ட பிரியா ஜெர்சன் மற்றும் அபிஜித் பற்றி நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.