super singer

Super Singer 9, Super Singer Season 9, Contestants Names, Vijay TV, Judges Names, Episodes, Full, Contestants Names With Photos, Audition, Wikipedia, Elimination, 2022, Promo, Title Winner

சூப்பர் சிங்கர் சீசன் 9’ (Super Singer Season 9) ரியாலிட்டி நிகழ்ச்சியானது விஜய் டிவியில் (Vijay TV) சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி. நவம்பர் 19, 2022 முதல் (Starting Date) மாலை 6.30 மணிக்கு  ஒளிபரப்பாகிறது. சனி மற்றும் ஞாயிறுதோறும் இந்நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகிறது.

Super Singer Season 9

Super Singer Season 9 reality show is telecasted on Vijay Television channel. It’s Airs from November 19th, 2022 at 6.30 PM.

இந்த பதிவில் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி பற்றி முழு தகவல்களையும் பார்ப்போம்.

Super Singer Season 9 Show Details

TV Show NameSuper Singer Season 9
TV ChannelVijay Television
Launch Date (Starting Date)November 19th, 2022
Timing6.30 PM (Saturday & Sunday)
Production CompanyWill Update Soon
Duration / Time60 minutes
DirectorWill Update Soon
TypeSinging Show
Shooting LocationChennai, Tamil Nadu, India
DistributorVijay TV & Disney+ Hotstar
JudgeBenny Dayal, Anuradha Sriram, Unnikrishnan, and Shweta Mohan
EditorYet to be Updated
Theme musicYet to be Updated
Years Active2022 – Present
TRP ( Base )Yet To Be Updated
LanguageTamil

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கான தேர்வு எபிசோட் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒளிபரப்பாக ஆரம்பித்துவிட்டது. பலருக்கும் பிடிக்கும் வகையில் நிகழ்ச்சி செம கலகலப்பாக உள்ளது. மாகாபா ஆனந்த் (Ma Ka Pa Anand) மற்றும் பிரியங்கா (Priyanka Deshpande) தான் வழக்கம்போல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள். பாட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் காமெடி மற்றும் கலாய்ப்பு போன்றதுக்கு பஞ்சம் இல்லை. வழக்கமாக கிடைக்கும் TRP – யும் கிடைத்த வண்ணம் தான் உள்ளது.

Judges Name

Below is the main judge name of Super Singer Season 9 reality show.

  • Benny Dayal
  • Anuradha Sriram
  • Unnikrishnan
  • Shweta Mohan

இந்த சீசன் 9-ல் நடுவராக பென்னி தாயால், அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன் மற்றும் ஸ்வேதா மோகன் வருகிறார்கள்.

நிகழ்ச்சியில் நடுவர்கள் (Judge) பங்கு மிக முக்கியமானதாகும். பல ஆயிரக்கணக்கானப் பேர் அவர்களுக்கு பிடித்த  நடுவர்காகவே நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பார்கள். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் உங்களுக்கு பிடித்த பாடகர் அல்லது நடுவர் யார் என்பதை கமெண்ட் செய்யவும்.

Contestants Names

Below are the main Contestant Names of Super Singer 9 reality show.

  • Anantha Gopan
  • Aparna Narayanan
  • Keshav Ram
  • Lavanya
  • Nishchitha Gowda
  • Abhijit Anil Kumar
  • Aruna Sivaya
  • Pooja Venkatraman
  • Priya Jerson
  • Chanderan Chan
  • Dinesh Kumar
  • Emmanual EsclEen
  • Gowri Sankar
  • Priya Padmanabhan
  • Prasanna Adhisesha
  • Sashank              
  • Sneha Padmanabhan
  • Yazhini

About Show

  • இசை துறையில் அதீத ஆர்வம் உள்ளவர்கள் இசைத்துறையில் சாதிக்க விரும்புவர்களுக்காக கொண்டுவரப்பட்ட நிகழ்ச்சி (Super Singer Season 9) தான் இது.
  • ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கான பேர் ஆடிஷனில் கலந்துகொள்வார்கள் அதில் சிறந்த 18-20 பேரை தேர்வு செய்து அவர்களை ஒவொருவருக்கு ஒருவர் யார் சிறந்த பாடகர் என்பதை வெளிகொண்டுவந்து வெற்றியாளரை அறிவிப்பார்கள்.
  • சில எபிசோடுகள் வரை Elimination இருக்காது பின்பு வாரம் வாரம் ஒருவரை Elimination செய்வார்கள் இறுதி வாரம் மற்றும் நாள் வரை வந்து மக்களை கவர்ந்து வாக்குகளை (Vote) அதிகமாக வாங்குபவர் வெற்றியாளராக (Title Winner) ஆவார்.

Ma Ka Pa Anand & Priyanka

இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை மாகாபா ஆனந்த் (Ma Ka Pa Anand) மற்றும் பிரியங்கா (Priyanka) நல்ல தொகுப்பாளர்கள் (Host) என்பதை தாண்டி நிகழ்ச்சியின் பக்கபலமாக உள்ளனர் என்று தான் சொல்லவேண்டும். சிலர் இவர்களது நக்கல் நய்யாண்டிகாகவே நிகழ்ச்சியை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

Frequently Asked Questions

What Is Super Singer Season 9 Show Timing?

This Reality show telecasting at 6.30 PM on Vijay Television.

Who Are Super Singer 9 Anchor (Host)?

The Super Singer 9 show host are Ma Ka Pa Anand & Priyanka.

What are the names of the Super Singer Season 9 contestants?

The Super Singer 9 Contestants are Anantha Gopan, Aparna Narayanan, Keshav Ram, Lavanya, Nishchitha Gowda, Abhijit Anil Kumar, Aruna Sivaya, Pooja Venkatraman, Priya Jerson, Chanderan Chan, Dinesh Kumar, Emmanual, Gowri Sankar, Priya Padmanabhan, Prasanna Adhisesha, Sashank, Sneha Padmanabhan, and Yazhini.

Who Are Super Singer 9 Judges?

The Super Singer 9 Reality Show Judges are Benny Dayal, Anuradha Sriram, Unnikrishnan, and Shweta Mohan.

Conclusion

சூப்பர் சிங்கர் 9 – Super Singer 9’ பற்றியும் அதில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

4 thoughts on “Super Singer 9, Super Singer Season 9, Contestants Names, Vijay TV, Judges Names, Episodes, Full, Contestants Names With Photos, Audition, Wikipedia, Elimination, 2022, Promo, Title Winner

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube