Cinema

Vaathi Movie, Heroine Name, Release Date, Cast, Tamil, Director, Dhanush, Budget, Story, Wikipedia, Salary, Fees, Box Office, Collection, Music Director, Images

Vaathi Movie

‘வாத்தி படம்’ தனுஷ் (Dhanush in Vaathi Movie) நடிப்பில் வெங்கி (Venky Atluri) இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஆகும். இப்படமானது பிப்ரவரி 17 -ம் தேதி 2023-ல்  வெளியாக உள்ளது.

Vaathi is a Tamil film directed by Venky Atluri starring Dhanush, Samyuktha Menon, Tanikella Bharani, Sai Kumar and Samuthirakani. The film is slated to release on February 17, 2023.

Vaathi Movie Cast & Details

Movie NameVaathi
Release DateFebruary 17th 2023
Budget50 – 65 Crore
CastDhanush, Samyuktha Menon, Tanikella Bharani, Sai Kumar and Samuthirakani.
DirectorVenky Atluri
Heroine NameSamyuktha Menon
Hero NameDhanush
Movie StoryAction/Drama Based Movie
Dhanush Salary20 – 30 Crore
Heroine  SalaryWill Update soon
Music DirectorGV Prakash Kumar
Comedy ActorYet to be updated
ProducerSuryadevara Naga Vamsi Sai Soujanya
EditorNaveen
GenreAction/ Drama
Production CompanyFortune Four Cinemas & Sithara Entertainments
LanguageTamil & Telugu
RatingYet to be updated
CollectionWill Update soon
Box OfficeYet to be updated

Vaathi Movie Director

வாத்தி படத்தின் இயக்குனரின் (Director) பெயர் வெங்கி அட்லூரி (Venky Atluri) ஆகும். இவர் தெலுங்கு சினிமாவில் மூன்று படங்களை இயக்கி உள்ளார். தமிழில் வாத்தி தான் இவருக்கு முதல் படமாகும். வெங்கி இயக்கிய தெலுங்கு படங்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன..

Movies list

Vaathi Movie Heroine Name

  • Samyuktha Menon is the actress who played Heroine in Vaathi Movie. She is a model and actress. Samyukthamade her film debut in 2016 with the Malayalam film Popcorn. She has also acted in small roles in a few Tamil, Telugu and Kannada movies.
  • வாத்தி படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன்(Samyuktha Menon) நடித்திருக்கிறார். இவர் 2016-ல் வந்த Popcorn என்ற மலையாளம் படம் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். ஒருசில தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னட படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்..
  • அந்த படத்தை தொடர்ந்து ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் இவருக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம் என்பதை வெளியான பின் தான் தெரியும்.

வாத்தி படத்தின் கதை

Vathi Movie Story

தனுஷ் இப்படத்தில் பாலமுருகன் (Balamurugan) என்ற கதாபாத்திரத்தில் வாத்தியாக நடிக்கிறார். Thirupati Educational Institute-ல் தான் ஆசிரியராக வேலை செய்கிறார். அங்கு மாணவர்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்கிறார். இதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன என்பது தான் கதை..

Salary – சம்பளம்

  • இப்படத்தில் நடிப்பதற்காக தனுஷ்க்கு (Dhanush salary for Vaathi movie20 – 30 கோடி (Crore) சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
  • It is said that Dhanush salary for vathi movie was paid 20-30 Crore for acting in the film.
Actor NameSalary (Approx)
Dhanush20 – 30 Crore
Samyuktha Menon (Heroine)3 – 15 Lakhs

Music Director  

இப்படத்திற்க்கு இசையமைப்பாளராய் (Music Director) ஜிவி பிரகாஷ் (GV Prakash) பணிபுரிந்துள்ளார். இவரின் இசைக்காகவே வெற்றிபெற்று ஓடிய படங்கள் ஏராளம். வாத்தி படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடம் பெரிய வரவேட்பை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே..

எதிர்பார்ப்பு

இப்படமானது வரும் பிப்ரவரி 17 -ம் தேதி 2023-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது. கண்டிப்பாக இந்த படம் வெளியாகி வெற்றி பெறும் என்றும் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Awards

Will Update soon

Social Media

TwitterYet to be Updated
FacebookWill Update Soon
InstagramYet to be Updated
Youtubehttps://www.instagram.com/dhanushkraja/?hl=en

Frequently Asked Questions

Who are Vaathi movie cast?

The Movie Stars Dhanush, Samyuktha Menon, Tanikella Bharani, Sai Kumar and Samuthirakani.

What is the Salary of Vaathi movie Dhanush?

The salary is around 20-30 crore to Dhanush for this movie.

Vaathi movie director name?

The director name is Venky Atluri. He has previously directed some telugu films.

What Is The Vaathi Movie Heroine Name?

The vathi Movie Heroine Name is Samyuktha Menon. She has previously acted in Popcorn movie.

Conclusion

வாத்தி படம் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக  பிடிக்கும் என நம்புகிறோம். தனுஷ் (Dhanush) நடித்ததில் உங்களுக்கு மிகவும்  பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும். 

சீரியல் மற்றும் சினிமா சம்மந்தப்பட்ட பல செய்திகளை நாம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். உங்களுக்கு நமது இணையத்தளம் பிடித்திருந்தால், கண்டிப்பாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube