Ethirneechal Karikalan & Farhana Biography, Instagram Id, Unknown Facts
தற்போது சூப்பரா போய்ட்டு இருக்கு ஒரு சீரியல் தான் எதிர்நீச்சல் இதுல கரிகாலன் (ethirneechal karikalan) கேரக்டர்ல எதார்த்தமான நடித்து வரும் நடிகரை பற்றி தெரியாத சில தகவல்களை மற்றும் அவருடைய ஒருநாள் சம்பளம் எவ்வளவு அப்படிங்கிற தகவல் வெளியாகி இருக்கு.
Ethirneechal Karikalan
கரிகாலன் கேரக்டர்ல நடிச்சிட்டு இருக்க இவரோட நிஜ பெயர் விமல் குமார். இவர் பிரபல காலேஜ்ல ப்ரொபஷன வொர்க் பண்ணிட்டு அப்படியே சைடுல மீடியாலையும் வொர்க் பண்ணிட்டு இருக்காரு.
இதுக்கடுத்து வீட்ல இருக்கவங்களோட சப்போர்ட்டோட ஆல் இந்தியா ரேடியோல ஆர் ஜே ஜாபுக்கு ட்ரை பண்றாரு இதுக்கு அடுத்து அந்த இன்டர்வியூல சூப்பரா பர்ஃபார்ம் பண்ணி அங்க செலக்ட் ஆயிடுறாரு.
கரிகாலன் (ethirneechal karikalan) ஆர் ஜே வா பல பிரபலங்களோட வொர்க் பண்றதுக்கான வாய்ப்பு இவருக்கு கிடைக்குது. பல செலிபிரிட்டி இன்டர்வியூ எடுத்து இருக்காரு. இதுக்கு அப்புறமா தான் சில சீரியல் அடிசேன்ல அட்டென்ட் பண்ண ஆரம்பிச்சாரு.
இவரை எதிர்நீச்சல் சீரியல்ல நடிக்கிறதுக்கு முன்னாடியே ஒரு சில சீரியல்கள் நடிச்சிருக்காரு. கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பான ‘ஜில்லுனு ஒரு காதல்’ இந்த சீரியல்தான் பர்ஸ்ட் நடிச்சாரு. பிறகு சன் டிவில வந்த ‘சிரிப்பு விருந்து’ நிகழ்ச்சியிலும் பார்த்தீங்கன்னா அவர் perform பண்ணி இருப்பாரு.
இதுக்கு அடுத்து அந்த show-ல் இவர் நல்லா பண்ணதுனால இவருக்கு அடுத்து சீரியல் வாய்ப்பு கிடைச்சிருக்கு அதுதான் இப்ப எதிர்நீச்சல்ல இவர் கரிகாலன் கேரக்டர்ல பண்ணிட்டு இருக்காரு. கரிகாலன் கேரக்டருக்கு என்னென்ன விஷயங்கள் தேவையோ அது எல்லாத்தையுமே ரொம்பவும் இயல்பா அருமையா பண்ணிட்டு வராரு.
இவர் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாள் சம்பளமா 8000திலிருந்து 10,000 வரைக்கும் வாங்குவதாக சொல்லப்படுது நம்ம தகுந்த வட்டாரங்களை இப்ப இந்த செய்தி கிடைச்சிருக்கு.
இந்த பதிவை வாசிக்கும் பார்க்கிற உங்களுக்கே எதிர்நீச்சல் சீரியல்ல கரிகாலனோட நடிப்பு பிடிக்குமா ரசித்து பார்த்து இருக்கீங்களா என்ன அப்படிங்கிறத கமெண்ட் பாக்ஸில் சொல்லலாம்.
Ethirneechal Farhana Biography
சரி, எதிர்நீச்சல் ஃபார்ஹனா (ethirneechal farhana) பற்றி தெரியாத சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம். ஃபர்ஹனா ரோலில் நடிக்கும் நடிகையின் நிஜ பெயர் ஷீபா ஷெரீன் – Ziba Shirin. இவங்க ஒரு மாடல் (model) மற்றும் content creator ஆவார். ஷீபா Ziba Shirin Shaikh என்ற youtube சேனல் வைத்துள்ளார்.
இதில் கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட வீடியோஸ் அதுல போஸ்ட் பண்ணி இருக்காங்க அப்படிங்கறது குறிப்பிடத்தக்கது.
ஷீபா ஷெரீன் – Ziba Shirin மே 1995-ல் சென்னையில் பிறந்துஇருக்காங்க. இவங்க தன்னுடைய பள்ளி படிப்பை கே வி கொச்சின் மற்றும் கே வி கோழி மும்பை அண்ட் கே வி பாண்டியில் கம்ப்ளீட் பண்ணியிருக்காங்க.

தன்னோட பள்ளி படிப்பு எல்லாம் முடிஞ்ச உடனே கோவாவில் இருக்கிற காலேஜ்ல தன்னுடைய காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் முடிச்ச பிறகு வொர்க் பண்ணிட்டு அப்படியே சைடுல மாடலிங் பண்ணிட்டு இருக்காங்க. இதுக்கு அடுத்து போனாரா இருந்துட்டு மாடலிங் துறையிலும் ஒர்க் பண்ணிட்டு வந்துட்டு இருந்தாங்க கூடவே தன்னோட சோசியல் மீடியா பேஜ்ல எல்லாம் கண்டக்டர் இவங்க கிரியேட் பண்ணிட்டு வந்திருக்காங்க.
இப்ப சென்னையோட ஃபர்ஸ்ட் ஹிஜாப் influencer இவங்கதான், அதே மாதிரி ஃபர்ஸ்ட் ஹிஜாபை ஆக்டர் ஒரு டிவி சீரியல்ல நடிக்கிறதும் பார்த்தீங்கன்னா இவங்கதான் அதுவும் டிஆர்பில் டாப்ல இருக்க எதிர்நீச்சல் தொடரில் நடிக்கிறது ஒரு பெரிய விஷயம்தான்.
ஷீபா ஷெரீன் – Ziba Shirin (Farhana) டிராவல் பண்றதுன்னு ஒரு பிடிச்ச விஷயம். அந்த மாதிரி சோலார் ட்ரிப் ஒரு தடவை போகும் போது விஜய் சேதுபதி பக்கத்துல உக்காந்து Travel பண்றதுக்கான வாய்ப்பு இவங்களுக்கு கிடைச்சிருக்கு. அந்த அழகான தருணத்தை ஷீபா ஷேர் பண்ணி ‘மேன் ஆஃப் சிம்ப்ளிசிட்டி’ அப்படின்னு சொல்லி ரொம்ப சந்தோசமா பதிவிட்டு இருந்தாங்க.
பர்கானா (ethirneechal farhana) நடிக்கிற ஃபர்ஸ்ட் சீரியல் பார்த்தீங்கன்னா இந்த எதிர்நீச்சல் தான். இந்த சீரியலை தொடர்ந்து அடுத்து நிறைய தொடர்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.