Siragadikka aasai serial heroine name, actress name, meena, gomathi priya, biography, wiki, photos
ஜனவரி 23-ம் தேதி 2023 முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை (siragadikka aasai serial). பலரையும் கவர்ந்து சீரியல் மிக நன்றாக போயிக்கொண்டுள்ளது. இந்த சீரியலில் மீனா (meena – heroine name) கதாபத்திரத்தில் நடித்து வருபவர் தான் கோமதி பிரியா (gomathi priya). இவரை பற்றி தெரியாத பல சுவாரஸ்ய தகவல்களை (biography) இந்த பதிவில் பார்ப்போம்.
Personal life
மீனாவாக நடிக்கும் இவரின் உண்மையான பெயர் (heroine name) கோமதி பிரியா (Gomathi Priya) ஆகும். இவர் பிப்ரவரி 8-ம் தேதி 1996-ல் (DOB) பிறந்துள்ளார். தற்போது 27 வயது (age) ஆகிறது. இவருக்கு பிரியா பாலகுமரன் (priya balakumaran) என்ற மற்றொரு பெயரும் உண்டு. பிரியா மதுரையை (Madurai) சேர்ந்தவர்.
Family
சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி ப்ரியாவின் (Siragadikka aasai serial gomathi priya) அம்மா அப்பா பெயர் (mother & father name) தெரியவில்லை, விரைவில் புதுப்பிக்கப்படும்.
Siragadikka aasai serial meena (Gomathi Priya)
Biography Details
Full Name | Gomathi Priya |
Nick Name | Priya |
Date of Birth | 8th February 1996 |
Age | 27 |
Gender | Female |
Current City | Chennai, Tamil Nadu, India |
Native Place | Madurai, Tamil Nadu, India |
Mother Name | Will Update Soon |
Father Name | Yet to be updated |
Siblings | Yes |
School | Private School in Madurai |
College | Private College in Tamil Nadu, India |
Qualification | Graduate |
Marital Status | Unmarried |
Nationality | Indian |
Occupation | TV Actress & Model |
Debut | Oviya serial in Colors tamil |
Recognition | Velaikaran & Siragadikka aasai serial |
Earnings | TV Serials and Advertisement |
Religion | Hindu |
Food Habit | Non Vegetarian |
Years Active | 2017 – Present |
Hobbies | Photoshoot and Watching movies |
Career
நவம்பர் 2018 முதல் கலர்ஸ் தமிழில் (Colors Tamil) ஒளிபரப்பான ஓவியா என்ற தொடரில் நடித்தார். கோமதி பிரியா (Gomathi Priya) நடித்த முதல் சீரியல் இது தான். இதன்பின்னர் Zee Telugu-ல் வந்த Hitler Gari Pellam சீரியலில் நடித்தார். இந்த தொடரானது 2020 முதல் 2022 வரை ஒளிபரப்பானது. இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் (Velaikaran serial heroine) தொடரின் கதாநாயகியாக நடித்து நன்கு பிரபலமானார். தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவாக (Siragadikka aasai serial meena) எதார்த்தமாக நடித்து பல லட்சம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Favorite Things
பிரியா நிஜத்தில் எந்த வித சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொள்ள கூடியவர். சரி, அவருக்கு பிடித்த சில விஷயங்களை கீழே பார்ப்போம்.
Favorite Food | Chicken Biriyani |
Favorite Actor | Rajinikanth |
Favorite Actress | Jyothika |
Favorite Game | Yet to be updated |
Favorite Place | Ooty & Kodaikanal |
Interesting Facts
- கோமதி பிரியா (Gomathi Priya) 1996-ல் பிறந்தார் இவருக்கு தற்போதைய வயது 27 (age) ஆகும்.
- இவரின் முதல் சீரியல் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ஓவியா சீரியல் ஆகும்.
- தமிழில் இதுவரை இரண்டு சீரியல்களில் மட்டுமே நடித்துள்ளார் ஒன்று வேலைக்காரன் மற்றும் சிறகடிக்க ஆசை.
- இவர் Nothing But Priya என்ற YouTube சேனலை வைத்துள்ளார். இதில் 45k சுபிசுகிறிபேர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Awards
None – Will Update Soon
சம்பளம்
Salary
சரி கோமதி பிரியா (Gomathi Priya Salary) சம்பளம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
Name | Gomathi priya or Priya balakumaran |
One Day Salary | 6000 INR to 11,000 INR |
Monthly Salary | 1 Lakhs to 3 Lakhs |
Yearly Income | 12 Lakhs to 30 Lakhs |
Physical appearance
She has a height of around 5 feet 6 inches/ 170 cm and weight of approx 50 kg/ 110 lbs. Gomathi priya is a humorous person and loves to travel. She looks cute with her beautiful face and her hairstyle.
Height ( approx ) | 5.6 |
Weight ( approx ) | 50kg / 110 Lbs |
Hair Color | Black |
Eye Color | Black |
Body | Normal |
Skin Color | Fair (Indian white) |
gomathi priya

Social Media
Will Update Soon | |
Yet to be updated | |
https://www.instagram.com/priyabalakumaran_gp/ | |
Youtube | Will Update Soon |
Frequently Asked Questions
What is the real name of Siragadikka Aasai serial meena?
The real name of Siragadikka aasai serial meena is Gomathi Priya.
Siragadikka aasai serial cast name?
Siragadikka aasai serial cast are Vetri Vasanth, Gomathi Priya, Sundarrajan, Anila, Sri deva and Tamilselvi.
What is Siragadikka aasai serial hero & heroine name?
Siragadikka aasai serial hero name is Vetri Vasanth & heroine name is Gomathi Priya.
Conclusion
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா (Siragadikka aasai serial heroine Meena) பற்றி பல அனைத்து தகவல்களையும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்…
சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..
We have included in this post about ‘siragadikka aasai serial heroine meena’. We hope you will like it. If you like it, share it with your friends.
Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.
Follow our website on google site to get serial and movie news instantly…Click here….