Siragadikka Aasai Serial Rohini Biography, Salma Arun, Manoj Lover, Wiki
விஜய் டிவியில் தற்போது சூப்பராக போய்க்கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai Serial) இதில் ரோகினி (Rohini – Salma) கதாபத்திரத்தில் நடிக்கும் நடிகை பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
Personal life
சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai Serial Rohini) ரோகினி ரோலில் நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் சல்மா (Salma arun) ஆகும். இவர் சென்னையை சேர்ந்தவர். வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில் தான்.

சென்னையில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் தன்னுடைய படிப்பை முடித்துள்ளார். படித்து முடித்ததும் மீடியாவில் சாதிக்க வேண்டும் என்று இவருக்கு ஆசை வந்துள்ளது.
இதன்பின்னர் சில short film-ல் நடித்தார் அத்துடன் Modeling துறையிலும் வேலை செய்தார். கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் பூர்விகா (Poorvika) விளம்பரத்திலும் சல்மா அருண் (Salma Arun) நடித்திருக்கிறார்.
Siragadikka Aasai Serial Salma Arun
Biography Details
Full Name | Salma Arun |
Nick Name | Salma |
Date of Birth | Yet to be updated |
Age | Will update Soon |
Gender | Female |
Current City | Chennai, Tamil Nadu, India |
Native Place | Chennai, Tamil Nadu, India |
Mother Name | Will Update Soon |
Father Name | Yet to be updated |
Siblings | Yes |
School | Private School in Chennai, Tamil Nadu, India |
College | Private College in Chennai, Tamil Nadu, India |
Qualification | Graduate |
Marital Status | Unmarried |
Nationality | Indian |
Occupation | TV Actress & Model |
Debut | Namma Veetu Ponnu |
Recognition | Siragadikka aasai serial |
Earnings | TV Serials and Advertisement |
Religion | Hindu |
Food Habit | Non Vegetarian |
Years Active | 2018 – Present |
Hobbies | Photoshoot and Watching Movies |
Career
கல்லூரி படிப்பு முடிந்ததும் மாடலிங் (Modeling) துறையில் இருந்துகொண்டே நடிப்பதற்கான வாய்ப்பினை தேடி உள்ளார். பலரும் சல்மா அருண் (Salma Arun) நடிக்கும் முதல் சீரியல் இது தான் என்று நினைப்பீர்கள் ஆனால் இதற்கு முன்னரே இவர் 3-4 சீரியல்களில் நடித்துள்ளார்.
நம்ம வீட்டு பொண்ணு (Namma Veetu Ponnu) சீரியலில் சல்மா (Rohini) நடித்துள்ளார் பின்பு ராஜா ராணி 2-ம் நடித்திருக்கிறார் இதில்லாமல் பாரதி கண்ணம்மா season 1 லும் நடித்துள்ளார். ஜீ தமிழில் (Zee Tamil) அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரிலும் நடித்திருக்கிறார்.
இதை தொடர்ந்து தான் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி (Siragadikka Aasai Serial Rohini ) ரோலில் நடித்து வருகிறார்.

Favorite Things
Favorite Food | Chicken Biriyani |
Favorite Actor | Vijay |
Favorite Actress | Nayanthara |
Favorite Game | Yet to be updated |
Favorite Place | Ooty |
Interesting Facts
- சல்மா (Salma) Model மற்றும் சீரியல் நடிகை ஆவார்.
- நம்ம வீட்டு பொண்ணு, பாரதி கண்ணாம்மா 1 மற்றும் ராஜா ராணி 2-ல் நடித்த பிறகு தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்துவருகிறார்.
- 10-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.
- இவர் இன்ஸ்டாகிராமில் 26K Followers-ஐ வைத்துள்ளார்
Awards
None – Will Update Soon
சம்பளம்
Salary
சரி சல்மா (Salma) சம்பளம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
Name | Salma arun |
One Day Salary | 3000 INR to 6,000 INR |
Monthly Salary | 20 Thousands to 1 Lakhs |
Yearly Income | 2 Lakhs to 10 Lakhs |
Physical appearance
She has a height of around 5 feet 8 inches/ 176 cm and weight of approx 50 kg/ 110 lbs. Rohini is a humorous person and loves to travel. She looks cute with her beautiful face and her hairstyle.
Height ( approx ) | 5.8 |
Weight ( approx ) | 50kg / 110 Lbs |
Hair Color | Black |
Eye Color | Black |
Body | Normal |
Skin Color | Fair |
Social Media
Will Update Soon | |
Yet to be updated | |
https://www.instagram.com/p/CrtU5zqPG0J/ | |
Youtube | Will Update Soon |
Frequently Asked Questions
What is the real name of Siragadikka Aasai serial Rohini?
The real name of Siragadikka aasai serial rohini is Salma Arun.
Siragadikka aasai serial cast name?
Siragadikka aasai serial cast are Vetri Vasanth, Gomathi Priya, Sundarrajan, Anila, Sri deva Tamilselvi and Salma.
What is The Siragadikka Aasai Rohini Age?
Siragadikka Aasai Serial rohini age will update soon.
Conclusion
சிறகடிக்க ஆசை சீரியல் ரோகினி (Siragadikka aasai serial rohini) பற்றி பல அனைத்து தகவல்களையும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்…
சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..
We have included in this post about ‘siragadikka aasai serial rohini’ (Salma). We hope you will like it. If you like it, share it with your friends.
Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.
Follow our website on google site to get serial and movie news instantly…Click here….
Pingback: Modhalum Kadhalum Serial Hero Sameer Ahamathu | Vikram | Bio
Вы ищете кондиционер в ростове на дону с услугами монтажа? Не ищите дальше! С помощью компании Теххолод вы сможете найти идеальный кондиционер для вашего дома или предприятия и установить его быстро и безопасно.
В компании Теххолод мы понимаем, как важно иметь комфортное домашнее или рабочее пространство. Именно поэтому мы предлагаем на выбор множество кондиционеров различных размеров и характеристик, чтобы удовлетворить ваши потребности. Если вы ищете что-то небольшое и энергоэффективное или что-то более крупное, способное охладить целое офисное здание, у нас найдется идеальный кондиционер для вас: купить комнатный кондиционер. Как только вы выберете подходящий кондиционер, наша команда опытных профессионалов займется процессом установки. Мы проследим за тем, чтобы все было установлено и работало правильно, чтобы ваш новый кондиционер работал оптимально с первого дня.