Serial

Siragadikka Aasai Heroine Sister Name, Biography, Meena Sister, Sangeetha, Seetha, Wiki

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் தங்கச்சியாக வரும் (Siragadikka Aasai Heroine Sister) நடிகையை பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம். 

சீரியலில் மீனாவின் தங்கையாக சீதா (Seetha) ரோலில் நடிப்பரின் உண்மையான பெயர் சங்கீதா (Heroine Sister Name is Sangeetha).

Personal life

சங்கீதாவின் அப்பா பெயர் ராஜு. இவர் ஓசூர்-ஐ சேர்ந்தவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்கே தான். பள்ளி படிப்பை ஓசூரில் முடித்துவிட்டு, Davao Medical School Foundation-ல் கல்லூரியில் படிப்பை முடித்திருக்கிறார்.

டாக்டர்-க்கு படித்திருந்தாலும் மீடியாவில் தற்போது  பிஸியாக உள்ளார். சங்கீதா (Sangeetha) நல்ல dancer-ம் ஆவார். அவரது சோசியல் மீடியா பக்கத்தில் அவரின் பல நடன வீடியோவை பார்க்க முடிந்தது.  

Siragadikka Aasai Heroine Sister
Siragadikka Aasai Heroine Sister

இந்த மாதிரி சோசியல் மீடியாவில் active-வாக இருந்ததால் இவருக்கு சில நடிப்பிக்கான வாய்ப்புகள் வந்தன. நடிகர் மஹத் உடன் சேர்ந்து எமோஜி (Emoji) என்ற web series-ல் நடித்தார். இதில்லாமல் சில ஆல்பம் song மற்றும் Short Film-ல் சங்கீதா நடித்துள்ளார்.

ஆனாலும் இவருக்கான ஒரு அடையாளமாக இருந்தது தற்போது ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தான் (Siragadikka Aasai Heroine Sister).

Siragadikka Aasai Serial Sangeetha Raju

Biography Details

Full NameSangeetha Raju
Nick NameSangeetha
Date of BirthYet to be updated
Age23
GenderFemale
Current CityChennai, Tamil Nadu, India
Native Placehosur, Tamil Nadu, India
Mother NameWill Update Soon
Father NameRaju
SiblingsYes
SchoolPrivate School in hosur, Karnataka
CollegeDavao Medical School Foundation
QualificationGraduate (Doctor)
Marital StatusUnmarried
NationalityIndian
OccupationTV Actress & Model
DebutEmoji web series
RecognitionSiragadikka aasai serial
EarningsTV Serials and Advertisement
ReligionHindu
Food HabitNon Vegetarian
Years Active2017 – Present
HobbiesPhotoshoot and Watching movies

Career

படிப்பு முடிந்ததும் மீடியாவில் இவருக்கு ஆர்வம் வர Album Song மற்றும் Short Film போன்றவற்றில் நடித்தார். பிக் பாஸ் நடிகர்  ஆன மஹத் நடித்த எமோஜி (Emoji) என்ற web series-லும் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலில்  மீனாவின் தங்கச்சியாக சீதா (Seetha) ரோலில் நடித்து வருகிறார்.

Serial Actress Sangeetha Raju Biography
Sangeetha Raju

Favorite Things

Favorite FoodMutton Biriyani
Favorite ActorVijay
Favorite ActressNayantara
Favorite GameYet to be updated
Favorite PlaceUnited States

Interesting Facts  

  • சங்கீதாவின் முதல் சீரியல் இந்த சிறகடிக்க ஆசை சீரியல் தான்.
  • இவருக்கு நடனம் மிகவும் பிடித்த ஒன்று. இவர் நல்ல Dancer-ம் ஆவார்.
  • Instagram-ல் 20k க்கும் அதிகமான Followers வைத்திருக்கிறார்.
  • சங்கீதா ராஜு (Sangeetha Raju) ஒரு டாக்டர் ஆவார்.
  • விததமாக Photoshoot செய்வது இவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.
Siragadikka Aasai Heroine Sister Name, Biography, Meena Sister, Sangeetha, Seetha, Wiki
Siragadikka Aasai Heroine Sister Sangeetha

Awards

None – Will Update Soon

சம்பளம்

Salary

சரி சங்கீதா ராஜு (Sangeetha Raju Salary) சம்பளம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.

NameSangeetha Raju
One Day Salary3000 INR to 6,000 INR
Monthly Salary60 Thousands to 1 Lakhs
Yearly  Income3 Lakhs to  10 Lakhs
Physical appearance

She has a height of around 5 feet 6 inches/ 170 cm and weight of approx 50 kg/ 110 lbs. sangeetha is a humorous person and loves to travel and dance. She looks cute with her beautiful face and her hairstyle.

Height ( approx )5.6
Weight ( approx )50kg / 110 Lbs
Hair ColorBlack
Eye ColorBlack
BodyNormal
Skin ColorFair

Social Media

TwitterWill Update Soon
FacebookYet to be updated
Instagramhttps://www.instagram.com/p/CrfLY9NPZVl/
YoutubeWill Update Soon

Frequently Asked Questions

What is the real name of Siragadikka Aasai serial meena? 

The real name of Siragadikka aasai serial meena is Gomathi Priya.

Siragadikka aasai serial cast name?

Siragadikka aasai serial cast are Vetri Vasanth, Gomathi Priya, Sundarrajan, Anila, Sri deva and Tamilselvi.

What is Siragadikka Aasai Heroine Sister Name?

Siragadikka Aasai Heroine Sister Name is Sangeetha Raju. She is an actress and model.

Conclusion

சிறகடிக்க ஆசை சீரியல் சீதா (Siragadikka aasai serial heroine sister) பற்றி பல  அனைத்து தகவல்களையும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம்  இது  உங்களுக்கு  பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள். முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்…

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

We have included in this post about ‘siragadikka aasai serial heroine sister seetha. We hope you will like it. If you like it, share it with your friends.

Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.

Follow our website on google site to get serial and movie news instantly…Click here….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube