Serial

Siragadikka aasai serial Manoj biography, Sri Deva, Muthu’s brother, Wiki, Photos

Manoj Personal life

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கதாபாத்திரத்தில் (Siragadikka aasai serial Manoj) நடிக்கும் நடிகரின் உண்மையான பெயர் ஸ்ரீ தேவா (Sri Deva) ஆகும்.  இவரின் சொந்த ஊர் திருச்சி. இவர் வளர்ந்தது படித்தது எல்லாம் திருச்சியில் தான்.

ஸ்ரீ தேவா (Sri Deva) கல்லூரியில் படிக்கும்  போதே மாடலிங் (Modeling) துறையில் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார். மீடியாவில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வர வாய்ப்புகள் தேடி அலைய ஆரம்பித்துள்ளார்.  இதன் பின்னர் Mr.Common Man என்ற Short Film-ல் இவருக்கு நடிக்க  வாய்ப்பு கிடைத்தது.

Siragadikka Aasai Serial Manoj Biography - Wiki
Siragadikka Aasai Serial Manoj

இந்த குறும்படத்தில் நடித்தது மூலம் ஓரளவு நடிப்பு அனுபவம் இவருக்கு கிடைத்தது. இதற்கு பிறகு ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியில் வந்த அம்மன் சீரியலிலும் நடித்தார். பின்பு ஆதலினால் காதல் செய்வீர் web series-ல் நடித்து உள்ளார். இதை அடுத்து ஸ்ரீ தேவாவுக்கு (Sri Deva Biography) சினிமா வாய்ப்புகள் கிடைத்தன.

இவர் நடித்த முதல் திரைப்படம் என்றால் அது அஜித் குமார் நடித்து வெளியான துணிவு படம் தான். அப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து  3GV, ஆரா (Aura)  மற்றும் தம்பி ராமையாவுடன் இணைந்து ராஜகிளி (Rajakili) போன்ற ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இதன்பின்னரே தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் குமார் ரோலில் நடித்துவருகிறார்.

Family

Yet to be updated.

Siragadikka aasai serial manoj (Sri Deva)

Biography Details

Full NameSri Deva
Nick NameSri or Deva
Date of BirthWill Update Soon
AgeYet to be updated
GenderMale
Current CityChennai, Tamil Nadu, India
Native PlaceTiruchi or Trichy, Tamil Nadu, India
Mother NameWill Update Soon
Father NameYet to be updated
SiblingsYes
SchoolPrivate School in Trichy, Tamil Nadu, India
CollegePrivate College in Trichy, Tamil Nadu, India
QualificationGraduate
Marital StatusUnmarried
NationalityIndian
OccupationTV Actor & Model
DebutNaam Iruvar Namaku Iruvar
RecognitionSiragadikka aasai serial
EarningsTV Serials and Advertisement
ReligionHindu
Food HabitNon Vegetarian
Years Active2018 – Present
HobbiesWatching Movies

Career

கல்லூரி படிப்பிற்கு பின்  Short film மற்றும் web series போன்றதில் நடித்த ஸ்ரீ தேவா (Sri Deva). அதன் பின்னர் விஜய் டிவியில் வந்த நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியில் வந்த அம்மன் சீரியல் போன்றதில் நடித்திருக்கிறார். தற்போது சிறகடிக்க ஆசை மனோஜ் (Siragadikka aasai serial Manoj) ஆக சிறப்பாக நடித்து வருகிறார்.

Sri Deva with Actor Arun Vijay
Sri Deva Biography

Favorite Things

மக்களை நன்கு Entertain செய்ய வேண்டும் என்பது இவரின் விருப்பம்.. சரி, அவருக்கு பிடித்த சில விஷயங்களை கீழே பார்ப்போம்.

Favorite FoodBiriyani
Favorite ActorKamal
Favorite ActressSamantha
Favorite GameYet to be updated
Favorite PlaceWill Update Soon

Interesting Facts  

  • இவர் அஜித் நடித்த துணிவு படத்தில் நடித்திருக்கிறார்.
  • அப்படத்தை தொடர்ந்து 3GV, ஆரா (Aura)  மற்றும் ராஜகிளி (Rajakili) போன்ற தமிழ்ப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
  • ஸ்ரீ தேவா தொகுப்பாளராகவும் (Anchor) சில நிகழ்ச்சிகளில் வேலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் அம்மன் சீரியல்களில் நடித்திருக்கிறார்.
  • இன்ஸ்டாகிராமில் 6,726 பேர் இவரை பின்தொடர்கிறார்கள்.

Awards

None – Will Update Soon

சம்பளம்

Salary

சரி சிறகடிக்க ஆசை மனோஜ் (Manoj Salary) சம்பளம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.

NameSri deva or Manoj
One Day Salary5000 INR to 10,000 INR
Monthly Salary50,000 to 1.5 Lakhs
Yearly  Income4 Lakhs to  15 Lakhs
Physical appearance

He has a height of around 5 feet 8 inches/ 176 cm and weight of approx 50 kg/ 110 lbs. Sri Deva (Manoj) is a humorous person and loves to acting.

Height ( approx )5.8
Weight ( approx )50kg / 110 Lbs
Hair ColorBlack
Eye ColorBlack
BodyNormal
Skin ColorFair (Indian white)

Social Media

TwitterWill Update Soon
FacebookYet to be updated
Instagramhttps://www.instagram.com/shri.deva16.3/
YoutubeWill Update Soon
Siragadikka Aasai Serial Manoj All Details
Siragadikka Aasai Serial Manoj

Frequently Asked Questions

What is the real name of Siragadikka Aasai serial meena? 

The real name of Siragadikka aasai serial meena is Gomathi Priya.

What is the real name of Siragadikka Aasai serial Manoj? 

The real name of Siragadikka aasai serial manoj is Sri Deva.

Siragadikka aasai serial cast name?

Siragadikka aasai serial cast are Vetri Vasanth, Gomathi Priya, Sundarrajan, Anila, Sri deva and Tamilselvi.

What is Siragadikka aasai serial hero & heroine name?

Siragadikka aasai serial hero name is Vetri Vasanth & heroine name is Gomathi Priya.

What is the real name of Siragadikka Aasai serial Muthu Brother? 

The real name of Siragadikka aasai serial Muthu brother is Sri Deva.

Conclusion

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் (Siragadikka aasai serial Manoj) பற்றி பல  தகவல்களையும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம்  இது  உங்களுக்கு  பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள். முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்…

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

We have included in this post about ‘siragadikka aasai serial manoj’. We hope you will like it. If you like it, share it with your friends.

Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.

Follow our website on google site to get serial and movie news instantly…Click here….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube