Raangi Movie, Release Date, Download, Cast, Tamil, Duration, Director, Trisha, Review, Wikipedia, Salary, Hero Name, Box Office, Collection, HD, Photos, Images
ராங்கி – Raangi Movie
‘ராங்கி படம்’ திரிஷா (Trisha) நடிப்பில் M சரவணன் (M. Saravanan) இயக்கத்தில் உருவாகி உள்ள படம். இப்படமானது டிசம்பர் 30-ம் தேதி 2022-ல் திரைக்கு வந்தது..
Raangi is a Tamil film directed by M Saravanan starring Trisha and Anaswara Rajan. The film is slated to release on December 30, 2022.
Raangi Movie Cast & Details
Movie Name | Raangi |
Release Date | December 30th 2022 |
Budget | 15-20 Crore |
Cast | Trisha and Anaswara Rajan |
Director | M. Saravanan |
Heroine Name | Trisha |
Hero Name | Yet to be updated |
Movie Story | Action Thriller Based Movie |
Trisha Salary | 1.5 – 2 Crore |
Hero Salary | Will Update soon |
Music Director | C Sathya |
Comedy Actor | Yet to be updated |
Producer | Subaskaran Allirajah |
Editor | Subarak |
Genre | Actio Thriller Drama |
Production Company | Lyca Productions |
Language | Tamil |
Rating | 3.5/5 |
Box Office Collection | 20 Crores |
Raangi Movie Rating
இந்த திரைப்படத்திற்கு ஓரளவு நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. பெருபாலும் முன்னணி தளங்களில் 3.5/5 என்பது தான் படத்தின் மதிப்பீடாக உள்ளது.
The Raangi (Rangi) Movie has received somewhat positive reviews. The film is rated 3.5/5 on most leading sites.
Raangi Movie Director
ராங்கி படத்தின் இயக்குனரின் (Director) பெயர் சரவணன் (M.Saravanan) ஆகும். இவர் 2011-ல் வந்த எங்கேயும் எப்போதும் (Engeyum Eppodhum) படத்தை இயக்கிய இயக்குனர் ஆவார். எங்கேயும் எப்போதும் வெற்றியை தொடர்ந்து ‘இவன் வேறமாதிரி‘ மற்றும் ‘வலியவன்‘ போன்ற படங்களை இயக்கி உள்ளார்..
சரவணன் இயக்கிய படங்களின் தொகுப்பு கீழே கொடுக்கபட்டுள்ளது.
Movies list
- Engeyum Eppodhum
- Ivan Veramathiri
- Valiyavan
- Rangi
Raangi Movie Heroine Name
- Trisha is the actress who played Heroine in Raangi Movie. She has been in the film industry for 23 years. Trisha has acted in more than 50 films so far. She has acted with many leading actors like Rajini, Vijay, Ajith..
- ராங்கி படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்திருக்கிறார். இவர் 23 வருடம் சினிமா துறையுல் உள்ளார். 50க்கும் மேற்பட்ட படங்களில் இதுவரை நடித்திருக்கிறார். ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்..

ராங்கி படத்தின் கதை
Raangi Movie Story
தையல் நாயகி (Thaiyal Nayagi) ரோலில் திரிஷா இப்படத்தில் நடித்துள்ளார். சோலோ ஹீரோயினாக படத்தில் கலக்கியுள்ளார். இப்படமானது Action thriller கதைக்களத்தை மையமாக கொண்டது. நிச்சயம் திரிஷா மீடியா பயணத்தில் இந்த படம் முக்கிய படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Salary – சம்பளம்
- இப்படத்தில் நடிப்பதற்காக த்ரிஷாவுக்கு (Trisha salary for Raangi movie) 1.5 – 2 கோடி (Crore) சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
- It is said that Trisha salary for Rangi movie was paid 1.5-2 Crore for acting in the film.
Actor Name | Salary (Approx) |
Trisha | 1.5 – 2 Crore |
Hero | Will Update Soon |
Music Director
இப்படத்திற்க்கு இசையமைப்பாளராய் (Music Director) C.சத்யா (Sathya) பணிபுரிந்துள்ளார். ஒத்தசெருப்பு size 7, நாங்க ரொம்ப பிஸி, மற்றும் அரண்மனை 3 போன்ற படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்..
எதிர்பார்ப்பு
இப்படமானது இந்த டிசம்பர் 30-ம் தேதி 2022-ல் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.. கண்டிப்பாக இந்த படம் வசூல் சாதனை செய்யும் என்று என்று எதிர்பார்க்க படுகிறது பொறுத்திருந்து நாம் பாப்போம்.
Awards
Will Update soon
Social Media
Yet to be Updated | |
Will Update Soon | |
https://www.instagram.com/trishakrishnan/?hl=en | |
Youtube | Yet to be Updated |
Frequently Asked Questions
Who are Raangi movie cast?
The Movie Stars Trisha and Anaswara Rajan.
What is the Salary of Raangi movie Trisha?
The salary is around 1.5-2 crore to Trisha for this movie.
Raangi movie director name?
The director name is M. Saravanan. He has previously directed films like Engayum Epodhum, Ivan veramadhiri, and Valiyavan.
What Is The Raangi Movie Heroine Name ?
The Raangi Movie Heroine Name is Trisha. She is the leading star in Tamil cinema.
What Is The Raangi Movie Hero Name ?
The Rangi Movie Hero Name is update soon.
Conclusion
‘ராங்கி படம்’ பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என நம்புகிறோம். திரிஷா (Trisha) நடித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும்.
சீரியல் மற்றும் சினிமா சம்மந்தப்பட்ட பல செய்திகளை நாம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். உங்களுக்கு நமது இணையத்தளம் பிடித்திருந்தால், கண்டிப்பாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
Pingback: 123Mkv (2023), 2020, 2019,latest, bollywood, hollywood, movies
Pingback: TamilBlasters (2023), 2022, New Movie, Releases, download,latest
A second round of PCR and circularization was performed to delete the C terminus brand name cialis online Its lack of effect on the contralateral knee, in which the disease is less severe, suggests that pathogenic mechanisms in that joint were perhaps different from those in the index knee