Maari Serial Heroine Ashika Gopal Padukone, Biography, Age, Actress, Name, Wiki, Cast, Husband, Boyfriend, Caste, Height, Weight, Salary, Family, Zee Tamil, Movies, Photos, Images
Maari Serial Heroine Ashika Gopal Padukone, Biography, Age, Actress, Name, Wiki, Cast, Husband, Boyfriend, Caste, Height, Weight, Salary, Family, Zee Tamil, Movies, Photos, Images
மாரி சீரியல் ( Maari Serial ) என்பது ஜீ தமிழ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 PM மணிக்கு (Timing) ஒளிபரப்பாகும் ஒரு சீரியலாகும். தெய்வீக சக்தி கொண்ட ஒரு பெண்ணை மையமாக கொண்டது தான் இந்த சீரியலின் கதை.
Maari Serial is a serial aired on Zee Tamil Television from Monday to Saturday at 8 PM. The story of this serial revolves around a woman with divine powers.
Maari Serial Heroine Ashika
இந்த பதிவில் மாரி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகையை பற்றி சுவாரஸ்யமான தெரியாத பல தகவல்களை பார்க்கலாம்.
Ashika Gopal Padukone Biography
Full Name | Ashika Gopal Padukone |
Nick Name | Ashika Padukone |
Date of Birth (DOB) | June 29, 1995 |
Age | 27 Years old |
Gender | Female |
Current City | Bangalore, Karnataka, India |
Native Place | Udupi, Karnataka, India |
Mother Name | Will Update Soon |
Father Name | Gopal |
Siblings | Yes |
School | St.Mary’s English School |
College | Dayananda Sagar College of Engineering |
Qualification | Graduate ( Engineering ) |
Marital Status | Married |
Husband Name | Chetankumar G Shetty |
Occupation | Actress & Model |
Debut | Niharika (Kannada Serial) |
Recognition | Tamil Selvi ( In Tamil ) |
Earnings | TV Serials & Modeling |
Religion | Hindu |
Food Habit | Non Vegetarian |
Years Active | 2016 – Present |
Hobbies | Photoshoot and Traveling |
Nationality | Indian |
Maari Serial Heroine Ashika Biography details are mentioned above table.
Personal life
- மாரி சீரியல் மாரி கதாபாத்திரத்தில் நடிக்கும் இவரின் உண்மையான பெயர் ஆஷிகா கோபால் படுகோன் (Ashika Gopal Padukone) ஆகும்.
- இவர் ஜூன் 29-ம் தேதி 1995-ம் வருடம் கர்நாடகாவில் உள்ள உடுப்பி (Udupi in Karnataka) பிறந்துள்ளார். தற்போது இவருக்கு 27 வயது (Age) ஆகிறது.
- உடுப்பியில் உள்ள St.Mary’s English School (பள்ளியில்) படித்துவிட்டு, தயானந்த சாகர் (College – Dayananda Sagar College) கல்லூரியில் Engineering படித்து டிகிரி (Degree) வாங்கியுள்ளார்.
Family & Boyfriend
இவரின் அப்பா பெயர் கோபால் (Father Name). இவருக்கு ஒரு சகோதரி உள்ளார் அவரின் பெயர் தெரியவில்லை விரைவில் புதுப்பிக்க படும்.
Husband
இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆஷிகா கணவரின் பெயர் சேட்டன்குமார் ( Chetankumar G Shetty ) இவர் பொறியியல் படித்துவிட்டு தொழில்முனைவோராக உள்ளார்.
Maari Serial Heroine Photos

Career
சரி, மாரி சீரியல் (Maari) கதாபாத்திரத்தில் நடிக்கும் இவரின் (Ashika Padukone) மீடியா பயணம் எப்படி தொடங்கியது என்பதை பார்ப்போம்.
- இவர் கல்லூரிகளில் படித்துக்கொண்டு இருக்கும் போதே மாடலிங் துறையில் பணிபுரிந்து வந்தார். பின் நடிப்பின் மீது ஆர்வம் வர நடிப்பை பற்றி பல விஷயங்களை தேடி தேடி கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளார்.
- இதற்கு பிறகு இவருக்கு ஒரு கன்னட சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது அந்த தொடரின் பெயர் ‘நிஹாரிகா‘ ( Niharika ) கல்லூரியில் படித்துகொண்டே நடிக்கவும் ஆரம்பித்தார்.
- பின், Triveni Sangama என்ற மற்றொரு கன்னட சீரியலில் நடித்தார். தமிழில் 2019-ல் வெளிவந்த ‘தமிழ் செல்வி’ தொடரில் முக்கிய ரோலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Zee Telugu –ல் Trinayani என்ற தொடரில் நடித்தார். இவர் மாரி சீரியலுக்கு முன் மொத்தம் 5 சீரியல்களில் நடித்துள்ளார். சரி அந்த சீரியல்களின் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
- Niharika (Kannada)
- Triveni Sangama (Kannada)
- Kathalo Rajakumari (Telugu)
- Trinayani (Telugu)
- Tamil Selvi (Tamil Debut)
Favorite Things
இவருக்கு புதுசு புதுசாய் புகைப்படம் எடுக்க மிகவும் பிடிக்கும் அத்துடன் Travel செய்வதை மிகவும் விரும்புவார்.
Favorite Food | Rolls and Kebabs |
Favorite Actor | Mahesh Babu |
Favorite Actress | Samantha |
Favorite Game | Swimming |
Favorite Place | Maldives |
Interesting Facts
- கல்லூரியில் படித்து கொண்டே முதல் சீரியலான நிஹரிகா (Niharika) தொடரில் நடித்தார்.
- ஆஷிகா படுகோன் Travel செய்வதை மிகவும் விரும்பக்கூடிய நபர் ஆவார்.
- இவருக்கு திருமணம் ஆக வில்லை என்று பலரும் நினைக்கிறார்கள் ஆனால் இவருக்கு கல்யாணம் ஆகி விட்டது.
- கணவரின் பெயர் (Husband Name) சேட்டன்குமார் ( Chetankumar G Shetty ) இவர் Engineering படித்து முடித்து விட்டு தொழில் முனைவோராக தற்போது உள்ளார்.
- அம்மாவை மிகவும் பிடிக்கும் ஒரு தோழியிடம் பழகுவதை போல அவரிடம் பழகுவார்.

Awards
None, Will Update Soon
Salary
இவர் இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாள் சம்பளமாக 10,000 முதல் 12,000 (Salary) வரை சம்பளம் பெறுகிறார் என்று கூற படுகிறது.
Name | Ashika Padukone |
One Day Salary | 10,000 to 12,000 INR |
Monthly Salary | 2.5 Lakhs to 4.8 Lakhs |
Yearly Income | 32 Lakhs to 52 Lakhs |
Physical appearance
Ashika Padukone has a height of around 5 feet 4 inches/ 165 cm and weight of approx 55 kg/ 121 lbs. She loves Yoga. Ashika looks cute with his beautiful dressing sense and short black hair.
Height ( approx ) | 5.4 |
Weight ( approx ) | 55 kg |
Hair Color | Black |
Eye Color | Black |
Body | Chubby |
Skin Color | Fair |
Social Media:
Will Update Soon | |
https://www.facebook.com/AshikaActress/ | |
https://www.instagram.com/p/CVQALRiJ75y/?hl=en | |
Youtube | https://www.youtube.com/watch?v=no1zeM52qbo |
Frequently Asked Questions
What is Maari Serial Heroine or Actress Name?
Her real name is Ashika Gopal Padukone, who plays the Lead role in the Maari serial.
Who Are Maari Serial Cast?
The Serial Stars Are Ashika Gopal Padukone, Adarsh HS, Actress Sona, and Saira
What is Maari Serial Heroine or Actress Age?
Heroine Ashika Gopal Padukone age is 27.
What Is The Serial Timing?
Maari Serial is a serial telecasted at 8 o’clock on Zee Tamil Television.
What Is The Maari Serial Hero Name?
The hero name is Adarsh HS. He is actor and screenwriter.
Conclusion:
‘மாரி சீரியல்’ பற்றியும் அதில் நடிக்கும் நடிகை பற்றியும் நாங்கள் இந்த பதிவில் பல தகவல்களை சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..
Pingback: Meenakshi Ponnunga Serial Cast, Zee Tamil, Heroine, Hero, Wiki, Name
Pingback: Dance Jodi Dance Reloaded, 2022, Judges Names, Contestants, zee tamil
Pingback: Sita Raman Serial, Cast, Zee Tamil, சீதா ராமன், Heroine, Hero