Maari Serial Cast, Actress Name, Zee Tamil, Heroine, Name List, Hero, Actor, Actress, Wiki, Biography, Salary, Family, Real Name, Maari Serial Timing, Movies, Shows, Photos, Images
Maari Serial Cast, Actress Name, Zee Tamil, Heroine, Name List, Hero, Actor, Actress, Wiki, Biography, Salary, Family, Real Name, Timing, Movies, Shows, Photos, Images
மாரி சீரியல் என்பது ஜீ தமிழ் (Zee Tamil) டிவியில் 8 மணிக்கு (Timing) ஒளிபரப்பாகும் சீரியலாகும். இந்த சீரியல் ஜூலை 4 2022 -ல் இருந்து ஒளிபரப்பாகிறது.
Maari Serial
Maari Serial is a serial telecasted at 8 o’clock on Zee Tamil Television. The serial is going on air from 4th July 2022.
இந்த பதிவில் ‘மாரி சீரியல்’ (Maari serial) பற்றியும் அதில் நடிப்பவர்களை பற்றியும் பார்ப்போம்.
Maari Serial Cast & Details
Real Name | Character Name |
Ashika Padukone | Maari |
Adarsh | Suriya |
Abitha | Dheivani |
Krishna Priya | Meena |
Tharun Appasamy | Dinesh |
Sairabanu | Shreeja |
Mukesh Khanna | Aravind |
Sona | Thara |
Dhipa Nethran | Parvathy |
Anitha Venkat | Sujatha |
Meera Krishnan | Devi |
Shabnam | Hasini |
Vanitha | Sagunthala |
TV Serial Name | Maari Serial |
TV Channel | Zee Tamil |
Launch Date (Starting Date) | 4th July 2022 |
Timing | 8 PM (Monday to Saturday) |
Production Company | SNS Movies |
Duration / Time | 22-24 minutes |
Director | Will Update Soon |
Type | Family Drama |
Writer | Vishnu & Ayesha |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Zee Tamil & Zee5 |
Story Base | Family Based |
Language | Tamil |
Editor | Yet to be Updated |
Heroine Name | Ashika Padukone |
Hero Name | Adarsh HS |
Antagonist (Villi) | Actress Sona |
Supporting Artist | Saira |
Theme music | Yet to be Updated |
Years Active | 2022 – Present |
TRP ( Base ) | Not Known, Will Update Soon |
மாரி சீரியல் கதை (Story)
- தெய்வீக குணம் உள்ள ஒரு பெண்ணை மையமாக கொண்டுதான் இந்த சீரியலின் கதை களம் நகர்கிறது. நடப்பதை முன் கூட்டியே அறியும் ஒரு அபூர்வ தன்மை இருப்பதால் ஆபத்தை முன்பே அறிந்து காப்பாற்றுகிறார்.
- இருப்பினும் மற்றவர்கள் அவரை ராசி இல்லாத பெண்ணாக பார்க்கிறார்கள் இதனால் சில மன கஷ்டங்களை கடந்து செல்கிறார்.
- பின் ஒரு தாய் தனது மகனை காப்பாற்றுமாறு கதாநாயகியிடம் (Maari Serial Heroine) வந்து கூற அந்த நபரை திருமணம் செய்துகொண்டு வீட்டுக்கு செல்கிறார்.
- இதன்பின் நடக்கும் விபரீத ஆபத்து செயல்களை கதாநாயகி மற்றும் ஹீரோ (Hero) எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது தான் கதை அம்சம்.
Antagonist – வில்லி
ப்ரோமோவில் பார்க்கும் போது நடிகை சோனா வில்லி (Antagonist ) ஆக நடிக்கிறார் என்பது போல உள்ளது இருந்தாலும் சீரியலை சில நாட்கள் பார்க்கும் போது தான் முழு விவரம் தெரியவரும்.
கதையில் தனித்துவம்:
- தற்போது ஒளிபரப்பாகும் சீரியலில் இந்த மாதிரி கதைக்களம் கொண்ட சீரியல் “அதாவது ஒரு தனிப்பட்ட சக்தி உள்ள ஹீரோயின்” உள்ள தொடர்கள் பெரிதும் இல்லை.
- இந்த சீரியல் வெளியாகி பெரிய ஹிட் ஆகும் என்று எதிர் பார்க்கலாம். நீங்கள் இந்த சீரியலை பார்க்க ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் உங்களுக்கு சீரியல் எந்த அளவுக்கு பிடித்தது என்பதை Comment செய்யவும்.

Maari Serial Hero Heroine
Hero | Adarsh HS |
Heroine | Ashika Gopal Padukone |
Antagonist | Actress Sona |
Supporting Role | Saira |
Name List
மாரி சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் நடிகைகள் பெயர்கள் (Name List) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- Adarsh HS
- Ashika Gopal Padukone
- Actress Sona
- Saira
Awards
Will Update Soon
எதிர்பார்ப்பு:
தனித்துவமான கதையாலும் நடிகர்கள் நடிகைகளின் நடிப்பாலும் இந்த சீரியல் மிக பெரிய வெற்றி அடையும் என்று எதிர் பார்க்க படுகிறது .
அதே சமயம் ப்ரிம் டைமில் இந்த தொடர் ஒளிபரப்பு ஆவதால் ஜீ தமிழின் ஒரு முக்கிய சீரியலாக வரும் என்று நம்பப்படுகிறது.
பொறுத்துஇருந்து இச்சீரியல் TRP ல் எந்த இடத்தை பிடிக்கிறது என்பதை பார்ப்போம். கதையை ஜவு மாதிரி இழுக்காமல் பல திருப்பங்களுடன் கொண்டு சென்றால் நிச்சயம் இந்த சீரிலானது ஜீ தமிழில் நிச்சயம் TRP ல் கொடி கட்டி பறக்கும் என்று கூறலாம்.
Salary
Name | Salary (Per Day) |
Adarsh HS | 8000 – 10,000 INR |
Ashika Gopal Padukone | 10,000 – 16,000 INR |
Actress Sona | 10,000 – 12,000 INR |
Saira | 8000 INR |
Social Media:
Will Update Soon | |
Will Update Soon | |
https://www.instagram.com/maariserial/ | |
Youtube | Will Update Soon |
Frequently Asked Questions
Who Are Maari Serial Cast?
The Serial Stars Adarsh HS, Ashika Gopal Padukone, Actress Sona, and Saira.
What Is The Maari Serial Heroine Name?
The heroine name is Ashika Padukone. She worked in Telugu, Kannada and Tamil TV serials.
What Is The Maari Serial Hero Name?
The hero name is Adarsh HS. He is actor and screenwriter.
What Is The Serial Timing?
Maari Serial is a serial telecasted at 8 o’clock on Zee Tamil Television.
Conclusion:
‘மாரி சீரியல்’ பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..
Pingback: Maari Serial Hero Biography, Hero Photos, adarsh,name, wife,lover