Meenakshi Ponnunga Serial Cast, Zee Tamil, மீனாட்சி பொண்ணுங்க, Heroine, Hero, Actor, Actress, Name, Name List, Wiki, Biography, Salary, Family, Real Name, Timing, Episodes, Photos, Images
Meenakshi Ponnunga Serial Cast, Zee Tamil, மீனாட்சி பொண்ணுங்க, Heroine, Hero, Actor, Actress, Name, Name List, Wiki, Biography, Salary, Family, Real Name, Timing, Episodes, Photos, Images
‘மீனாட்சி பொண்ணுங்க சீரியல்’ என்பது நமது ஜீ தமிழில் (Zee Tamil) ஜூலை மாதம் 25-ம் தேதி 2022 லிருந்து ஒளிபரப்பாகிறது. இதில் ஹீரோவாக ஆர்யன் (Hero) மற்றும் ஹீரோயின் (Heroine) ஆக மோக்ஷிதா (Mokshitha Pai) நடிக்கிறார்கள்.
‘Meenakshi Ponnunga’ Serial is telecasted on our Zee Tamil Channel from 25th July 2022. It stars Aryan as the hero and Mokshitha Pai as the heroine.
Meenakshi Ponnunga Serial
Meenakshi Ponnunga Serial is a Tamil Language serial which is telecasting on Zee Tamil. The serial is going on air from 25th July 2022 (Starting Date).
இந்த பதிவில் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல் (Meenachi Ponnunga) பற்றியும் அதில் நடிப்பவர்களை பற்றியும் பார்ப்போம்.
Meenakshi Ponnunga Serial Cast & Details
Real Name | Character Name |
Mokshitha Pai | Will Update Soon |
Aryan | Yet to be Updated |
Pranika Dhakshu | Will Update Soon |
Gayathri Yuvraaj | Yet to be Updated |
TV Serial Name | Meenakshi Ponnunga Serial |
TV Channel | Zee Tamil |
Launch Date (Starting Date) | 25th July 2022 |
Timing | Will Update Soon |
Production Company | Will Update Soon |
Duration / Time | 20-22 minutes |
Director | Yet to be Updated |
Type | Family Drama |
Writer | Will Update Soon |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Zee Tamil & Zee5 |
Story Base | Family Based |
Language | Tamil |
Editor | Yet to be Updated |
Heroine Name | Mokshitha Pai |
Hero Name | Aryan |
Supporting Artists | Pranika Dhakshu, Gayathri Yuvraaj |
Theme music | Will Update Soon |
Years Active | 2022 – Present |
TRP ( Base ) | Not Known, Will Update Soon |
மீனாட்சி பொண்ணுங்க சீரியல் கதை – Story
- மீனாட்சி மெஸ் ஒன்று நடத்தி வரும் மீனாட்சிக்கு (Mother Role) மூன்று மகள்கள். அவர்களை வாழ்க்கையில் வெற்றி பெற செய்து நல்ல படியாக கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதே ஆசையாக கொண்டவள்.
- மெஸ்ஸில் உணவு நன்றாக உள்ளதால் அங்க உள்ள மக்கள் அந்த கடையை தேடி வந்து சாப்பிட்டு செல்வதை நாம் ப்ரோமோவில் பார்க்க முடிகிறது.
- வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் பட்டாவது தனது மகள்களை நன்றாகா பார்த்து கொள்ள வேண்டும் என்று போராடும் தாயின் கதை (Story) தான் இந்த தொடர்.
Meenakshi Ponnunga Serial Hero Heroine
Hero | Aryan |
Heroine | Mokshitha Pai |
Supporting Roles | Pranika Dhakshu, Gayathri Yuvraaj |
Heroine – Mokshitha Pai
- இந்த ‘மீனாட்சி பொண்ணுங்க சீரியலில்’ கதாநாயகியாக (Heroine) ஆக மோக்ஷிதா பை (Mokshitha Pai) நடிக்கிறார். இவர் கர்நாடகாவில் உள்ள மங்களூரை சேர்ந்தவர். இவரின் முதல் தமிழ் சீரியல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- கன்னட சீரியல்களில் மற்றும் படங்களில் நடித்துள்ளார். ‘பாரு’ (Paaru) என்ற கன்னட சீரியல் தான் இவர் நடித்த முதல் சீரியல்.

Hero – Aryan
- ஆர்யன் சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சையமான முகம் என்று கூறலாம். விஜய் டிவியில் வந்த பாக்யலட்சமி சீரியல் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்நாட்டு மக்களிடம் நன்கு பிரபலமானார்.
- இவர் இந்த தொடரில் முக்கிய ரோலில் நடிக்கிறார். பாக்யலட்சமி சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்தது இவருக்கு பெரிதாக பிடிக்காமல் ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து வெளியேறினார்.
- இந்த தொடரில் பாஸ்டிவ் ரோலில் நடிக்கிறார் கண்டிப்பாக இவரின் மீடியா Career -ல் இது முக்கிய சீரியலாக அமையும் என்று எதிர் பார்க்கலாம்.
Name List
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் நடிகை பெயர்கள் (Name List) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- Aryan
- Mokshitha Pai
- Pranika Dhakshu
- Gayathri Yuvraaj
மாரி சீரியல் ஹீரோயின் யாரு தெரியுமா? இதையும் கண்டிப்பா படிங்க…..
Awards
Will Update Soon
எதிர்பார்ப்பு:
பாசமான அம்மாவை மையப்படுத்தி வந்த எவ்வளவோ சீரியல்கள் மக்களிடம் வரவேட்பு பெற்று வெற்றி அடைந்து உள்ளது. அந்த வரிசையில் இந்த மீனாட்சி பொண்ணுங்க சீரியலும் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிறகு நீங்கள் இந்த பதிவை படிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்த சீரியலில் பிடித்த நடிகர் அல்லது நடிகை யார் என்பதை கமெண்ட் செய்யவும்.
Salary
சரி இந்த மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் (Salary – Income) எவ்வளவு என்பதை பார்ப்போம்.
Name | Salary (Approx) |
Mokshitha Pai | 9,000 – 15,000 INR |
Aryan | 10,000 – 16,000 INR |
Pranika Dhakshu | 6,000 – 10,000 INR |
Gayathri Yuvraaj | 8,000 – 12,000 INR |
Social Media:
Will Update Soon | |
Will Update Soon | |
https://www.instagram.com/p/CfZca-rvZ9D/?hl=en | |
Youtube | Will Update Soon |
Frequently Asked Questions
Who Are Meenakshi Ponnunga Serial Cast?
The Serial Stars Mokshitha Pai, Aryan, Pranika Dhakshu, Gayathri Yuvraaj.
What Is The Meenakshi Ponnunga Serial Heroine Name?
The heroine (actress) name is Mokshitha Pai. She worked previously in Paaru serial which is a kannada language serial.
What Is The Meenakshi Ponnunga Serial Hero Name?
The hero name is Aryan. He is well known as Baakiyalakshmi Chezhiyan.
What Is The Serial Timing?
Meenakshi Ponunga serial telecast timing will be update soon.
Meenakshi Ponnunga Serial Heroine Age?
The heroine or actress age is 27 years old.
Conclusion:
‘மீனாட்சி பொண்ணுங்க’ பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
Itís difficult to find knowledgeable people in this particular subject, however, you seem like you know what youíre talking about! Thanks
Frontal fibrosing alopecia associated with generalized hair loss comprare cialis online