பாக்கிய லட்சுமி சீரியல் நேஹா கடுப்பான விசியம்.. Baakiyalakshmi Serial Neha

Baakiyalakshmi Serial Neha emotional: விஜய் டிவி trp ரேட்டிங் ல முதல் ல இருக்கற சீரியல் என்றால் அது பாக்கிய லட்சுமி சீரியல் தான்..

இந்த சீரியலின் கதை ஒரு இல்லத்து அரசியின் கதையாக இருப்பதால் இந்த சீரியலுக்கு நிறைய இல்லத்து அரசிகள் ரசிகர்களாக உள்ளனர்..

இந்த சீரியல் பிடிப்பதால் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் என அனைவரின் உண்மை வாழ்க்கை அறிந்து கொள்வதில் அதிக நாட்டம் கொண்டு வருகின்றனர்..

இந்தவகையில இந்த சீரியல் ல இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹா அவர்கள் அவிங்க பிரீ ஆகா இருக்கும் போது எல்லாம் தன்னுடைய சம்சமூக வௌவாலை தளதள பக்கத்துல அங்க எடுக்கற புகைப்படங்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்..

அதுமட்டும் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட் செட்டில் பிரீ ஆகா இருந்தால் அவர்களுடைய சகா நடிகர்களுடன் லைவ் ஸ்ட்ரீம் செய்வது ரீலிஸ் செய்வது என செய்து வருகிறார்.. இந்த நிலையில் இவர் பக்கமாக ஒரு Q/A ஐ கேட்டு இருக்காங்க..

அதுல நிறையநிறைய கேள்விகள் ரசிகர்கள் கேட்டு இருந்தாங்க.. அதுல ஒருத்தவங்க say in your weight அப்டினு கேட்டு இருந்தாங்க… இதை பார்த்து நேஹா அவர்கள் அதற்க்கு பதில் அளித்து இருக்காங்க..

Baakiyalakshmi Serial Neha

baakiyalakshmi actress

அது என்ன என்றால் ஏன் எல்லாரும் என்னுடைய வெயிட் ஆஹ் தெரிஞ்சிக்கறதுல ஆர்வமாக இருக்கீங்க..யாரோ ஒருத்தவான்களுடைய வெயிட் தெரிஞ்சி என்ன பண்ண போறிங்க உங்களுக்கு அது எதற்கு ஆப்டிகரமாரி கேட்டு இருந்தாங்க…

எனக்கு புரியல நீங்க இது ஒரு அறிவு பூர்வமான கேள்வியாக நினைக்கிறிங்களா எனக்கு புரியல அப்டிங்கறமாரி கோவமாக சொல்லி இருக்காங்க..

இது ஒரு அறிவுபூர்வமான கேள்வி அப்டினு நீங்க நினைக்கிறீங்க என்றால் இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லமாட்டேன் நன்றி அப்டினு ரொம்ப கோவமாக சொல்லி இருக்காங்க..

அதுமட்டும் இல்லமல் இந்த ஒரு நபர் மட்டும் இந்த ஒரு கேள்வி கேட்க இல்லை.

எந்த ஒரு கேள்வி அண்ட் பதில் சமூக வவலைத்தளத்தில் நான் பதிவிட்டாலும் இந்த கேள்வி தான்தான் எல்லாரும் கேட்க்குறீங்க…

இவிங்க எல்ல சந்தர்ப்பத்திலும் ரொம்பவே பக்குவமாக நடந்துக்கிறாங்க.. எல்ல விசயத்தையும் தைரியமாக கையாளுகிறாங்க அப்டினு இவரோட ரசிகர்கள் இவரை பார்த்திட்டு வராங்க..

இவங்க நடிச்சிட்டு இருக்கற சீரியல் கூட இப்போ ரொம்ப விறு விறுப்பாக ஓடி கொண்டு உள்ளது..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகும் இரண்டு நபர்கள்!! யார் அவரகள்??

விஜய் டிவி ல கடந்த சில வருடங்களாக நன்றாக ஒளிபரப்பாகி மக்கள் கிட்ட நல்லநல்ல வரவேற்பை பெற்ற சீரியல் என்ற அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.. இந்த சீரியல்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் தான்..

முக்கியமாக இந்த சீரியல் வெற்றி பெற்றதும் ஒரு காரணம் விஜே வாக இருந்து நடித்த சித்ரா அவர்கள் தான்…

சித்து அவர்களுக்கு ஆகவே நிறைய நபர்கள் இந்த சீரியலை பார்த்தனர்.. ஆனால் இவர் இறந்து விட்டதால் இந்த சீரியலின் நிலை என்ன ஆகும் என்று அதிகமாக பேசப்பட்டது

அப்போது தான் காவியா அறிவிமணி என்பவர் முல்லை என்ற கதாபாத்திரத்தில் இந்த சீரியலில் நடிக்க அறிமுகம் ஆனார்..

இந்த சீரியலில் சில மாதங்கள் தான் நடித்தார்.. மக்கள் இவரையும் முல்லையாக ஏற்று கொண்டனர்..

முதலில் முல்லை கதாபாத்திரம் வேணடும் சீரியலில் கூட முலையை கொன்று விடுங்கள் என்று எல்லாம் ரசிகர்கள் கேட்டு கொண்டனர்.. ஆனால் அவர்கள் சொல்வதை எல்லாம் நிர்வாகம் கேட்க வில்லை..

இப்போது இந்த சீரியல் இன்னும் நன்றாக ஓடி வருகிறது.. இந்த சிசேரியலில் இருந்து கதாபாத்திரம் மாற்றப்படுவது மற்றும் கதாபாத்திரத்தையே எடுத்துவிடுவது மக்களுக்கு அதிக வேதனையை குடுத்தது..

pandian stores actress quit

பக்கமாக கூட ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து இருந்த தீபிகாவை தூக்கிவிட்டு சாய் காயத்ரியை நடிக்க வவைத்தது மக்கள் இடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது..

இதனால் இந்த சீரியல் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் குறைத்து..

அனால் எப்படியாவது ஒரு அதிர்ச்சியான promo இல்லை மகிழ்ச்சியான ப்ரோமோவை கொண்டு வந்து இதை எல்லாம் மக்கள் இடத்தில அதிகம் சேர்த்து விடுகின்றனர்..

ஆதனால் மாமாக்கள் சீரியலில் என்ன நடக்கிறது என்று மட்டும் பார்த்து விட்டு விடுகின்றனர்..

ஆனால் இப்போது இந்த சீரியலில் முல்லைக்கு அக்காவாக மல்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் இந்த செரிலைசேரியலில் இனி நடிக்கமாட்டார் yentrum அந்த கதாபாத்திரம் இனி திரையில் தெரியாது என்றும் சீரியல் நிறைவாகம் கூறி உள்ளது…

இவர் மட்டும் இல்லாமல் சீரியலில் இவர் மகனாக நடிச்ச வசந்த் அவர்களும் இந்த சீரியலில் இனி தொடரமாட்டான் என்று அவுங்களே கூறி இருக்கின்றனர்..

இதை பார்த்த ரசிகர்கள் சிலர் சங்கடமாகவும் கவலையாகவும் உள்ளனர்.. ஆனால் என்ன இருந்தாலும் இதை ஏற்று கொண்டு தான்தான் ஆகா வேண்டுவேண்டும் இனி இவர்களை வேறு சீரியலில் பார்க்கலாம் என்று ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்…..

இவர்கள் ஏதாவது சீரியலில் போகிறார்களா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்..

6 thoughts on “பாக்கிய லட்சுமி சீரியல் நேஹா கடுப்பான விசியம்.. Baakiyalakshmi Serial Neha

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube