Sita Raman Serial, Seetharaman, Cast, Zee Tamil, சீதா ராமன், Heroine, Hero, Actor, Actress, Name, Name List, Wiki, Biography, Salary, Family, Real Name, Timing, Episodes, Photos, Images
சீதா ராமன் சீரியல் (Sita Raman or Seetha Raman) என்பது நமது ஜீ தமிழில் (Zee Tamil) இன்னும் சில வாரங்களில் ஒளிபரப்பாக உள்ள தொடராகும். இதில் ஹீரோவாக ஜெய் (Hero) மற்றும் ஹீரோயின் (Heroine) ஆக ரோஜா சீரியல் புகழ் ‘பிரியங்கா’ (Priyanka Nalkari) நடிக்கிறார்கள்.
‘Sita Raman’ Serial is telecast on our Zee Tamil. It will go on air in a few weeks. It stars Jay Dsouza as the hero and Priyanka Nalkari as the heroine.
Sita Raman Serial
Sita Raman (Seetharaman) Serial is a Tamil Language serial which is telecasting on Zee Tamil Channel. The serial will go on air in a few weeks (Starting Date).
இந்த பதிவில் ‘சீதா ராமன்’ சீரியல் (Seetharaman) பற்றியும் அதில் நடிப்பவர்களை பற்றியும் பார்ப்போம்.
Sita Raman Serial Cast & Details
Real Name | Character Name |
Jay Dsouza (Hero) | Raman |
Priyanka Nalkari (Heroine) | Seetha (Sita) |
Reshma pasupuleti | Will Update Soon |
Akshitha Bopaiah | Yet to be Updated |
Rani | Will Update Soon |
Pracashrajan | Yet to be Updated |
Sakshi Shiva | Will Update Soon |
Vinothini | Yet to be Updated |
Prabhakaran | Yet to be Updated |
Nancy | Will Update Soon |
Sreepriya | Yet to be Updated |
TV Serial Name | Sita Raman (Seetharaman) |
TV Channel | Zee Tamil |
Launch Date (Starting Date) | Yet to be updated |
Timing | Will Update Soon |
Production Company | Esthell Entertainers |
Duration / Time | 20-22 minutes |
Director | Brahma |
Type | Family Drama |
Writer | Will Update Soon |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Zee Tamil & Zee5 |
Story Base | Romantic Drama Thriller Based |
Language | Tamil |
Editor | Yet to be Updated |
Heroine Name | Priyanka Nalkari |
Hero Name | Jay Dsouza |
Supporting Artists | Akshitha, Reshma, Sakshi Shiva, Rani, Pracashrajan, Vinothini, Prabhakaran, Sreepriya, Nancy |
Theme music | Will Update Soon |
Years Active | 2023 – Present |
TRP ( Base ) | Not Known, Will Update Soon |
சீதா ராமன் சீரியல் கதை – Story
- இந்த சீரியலானது Romantic Drama Thriller சீரியல் ஆகும். பெங்காலி (Bengali) மொழியில் வந்து வெற்றியடைந்த ‘Jibon Saathi’ என்ற சீரியலின் தமிழ் வெர்ஸன் தான் ‘சீதா ராமன்‘ சீரியல்.
- காதல் காட்சிகள் மற்றும் த்ரில் ஆன காட்சிகள் போன்றவற்றை இந்த தொடரில் நாம் எதிர்பார்க்கலாம்.
- ஜீ தமிழின் புது புது அர்த்தங்கள் (Pudhu Pudhu Arthangal) மற்றும் நீதானே எந்தன் பொன்வசந்தம் (Neethane Enthan Ponvasantham Serial ) ஆகிய தொடர்களை தயாரித்த “Esthell Entertainers” நிறுவனம் தான் இந்த சீதா ராமன் சீரியலையும் தயாரிக்கிறது.
Sita Raman Serial Hero Heroine
Hero | Jay Dsouza |
Heroine | Priyanka Nalkari |
Supporting Roles | Akshitha, Reshma, Sakshi Shiva, Rani, Pracashrajan, Vinothini, Prabhakaran, Sreepriya, Nancy |
Heroine – Priyanka Nalkari

- இந்த சீதா ராமன் சீரியலில் ஹீரோயினி ஆக பிரியங்கா நல்கார் (Priyanka Nalkar) நடிக்கிறார். இவரை நாம் சன் டிவியில் ஒளிபரப்பான மெகா ஹிட் சீரிலான ‘ரோஜா சீரியல்‘ பார்த்து இருப்போம்.
- அந்த சீரியலில் நடித்தது மூலம் நன்கு பிரபலமானர். அந்த தொடரை தொடர்ந்து இந்த சீரியலில் நடிக்கிறார் இதுவும் இவருக்கு வெற்றியை தேடி தரும் என்று எதிர்பார்க்கலாம்.
- சீதா என்ற கதாபத்திரத்தில் தான் பிரியங்கா நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Hero – Jay Dsouza
- இந்த தொடரில் ஹீரோவாக நடிப்பவர் பெயர் ஜெய் (Jay Dsouza).
- இவரை நாம் விஜய் டிவியில் வந்த ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் பார்த்து இருப்போம். மிக நன்றாக நடித்திருப்பார்.
- சிப்பிக்குள் முத்து சீரியலுக்கு பிறகு தற்போது ‘சீதா ராமன்’ தொடரில் நடிக்கிறார். இந்த சீரியல் மூலம் மேலும் புகழ் அடைவார் என்று எதிர்பார்க்கலாம்.

Name List
சீதா ராமன் சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் நடிகை பெயர்கள் (Name List) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- Jay Dsouza
- Priyanka Nalkari
- Akshitha
- Reshma
- Sakshi Shiva
- Rani
- Pracashrajan
- Vinothini
- Prabhakaran
- Sreepriya
- Nancy
மாரி சீரியல் ஹீரோயின் யாரு தெரியுமா? இதையும் கண்டிப்பா படிங்க…..
Awards
Will Update Soon
எதிர்பார்ப்பு
இந்த சீரியல் காதலை (Romantic Drama) மையமாக கொண்ட ஒரு Thriller தொடராகும் அதனாலேயே சீரியலின் எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. சீரியல் டெலிகாஸ்ட் ஆனதும் TRP எந்தளவில் வாங்குகிறது என்று பாப்போம்.
Salary
சரி இந்த சீதா ராமன் சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் (Salary – Income) எவ்வளவு என்பதை பார்ப்போம்.
Name | Salary (Approx) |
Jay Dsouza (Hero) | 6,000 – 15,000 INR |
Priyanka Nalkari (Heroine) | 8,000 – 16,000 INR |
Reshma pasupuleti | 6,000 – 16,000 INR |
Akshitha Bopaiah | 7,000 – 15,000 INR |
Social Media
Will Update Soon | |
Will Update Soon | |
https://www.instagram.com/jay_dsouza_official/?hl=en | |
Youtube | Will Update Soon |
Frequently Asked Questions
Who Are Sita Raman Serial Cast?
The Serial Stars Jay Dsouza, Priyanka Nalkari, Akshitha, Reshma, Sakshi Shiva, Rani, Pracashrajan, Vinothini, Prabhakaran, Sreepriya, Nancy.
What Is The Sita Raman Serial Heroine Name?
The heroine (actress) name is Priyanka Nalkari. She worked previously in Roja serial.
What Is The Sita Raman Serial Hero Name?
The hero name is Jay Dsouza. He is well known as Sipikul muthu serial hero.
What Is The Serial Timing?
Seetharaman serial telecast timing will be update soon.
Sita Raman Serial Heroine Age?
The heroine or actress age is 29 years old.
Conclusion
‘சீதா ராமன்’ பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
Pingback: Priyanka Nalkari Husband news - பிரியங்கா நல்காரி கணவர்