ரோஜா சீரியல் நடிகை திருமணம் கணவர் யார் தெரியுமா?
Roja serial actress Priyanka Nalkari Marriage & Husband Details: சன் டிவியில் வந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன சீரியல் தான் ரோஜா (Roja Serial). இதில் ஹீரோயின் ஆக நடித்து பிரபலமான நபர் தான் பிரியங்கா நல்க்காரி (Priyanka Nalkari). இவர் இப்போது சீதா ராமன் சீரியலில் (Seetha Raman) நடித்துவருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் இவரது திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. ப்ரியங்காவின் (Priyanka) கணவர் பெயர் (Husband name is Rahul ) ராகுல்.
இவர்களது கல்யாணம் (Marriage) காதல் திருமணம் தான். மே 2018-ல் ப்ரியங்காவுக்கும் ராகுல்க்கும் நிச்சயதார்த்தம் (engagement) ஆனது. பின் இருவரும் தங்களது கல்யாணத்தை பற்றி எந்த Update-ம் தரவில்லை. சிலர் இவர்களுக்கு Breakup ஆகிவிட்டது என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்கள். ஆனால் அதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிச்சயதார்த்தம் ஆகி ஐந்து வருடங்கள் கழித்து தற்போது பிரியங்கா ராகுல்-ம் (PriyankaNalkari & Rahul ) திருமணம் (Wedding) செய்து உள்ளனர்.
இவர்களின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பை கீழே கொடுத்துள்ளோம்.
Priyanka Nalkari Marriage & Husband Photos





Conclusion
We have included in this post about ‘Priyanka Nalkari’s Wedding and her husband’. We hope you will like it. If you like it, share it with your friends.
Importantly, keep bookmarking our website… We share many interesting posts daily.
Follow our website on google site to get serial and movie news instantly…Click here….