SerialTV Artist

Dance Jodi Dance Reloaded, 2022, Zee Tamil, Judges Names, Contestants, Season 4, Episodes, Full, Name List, Wikipedia, Elimination, Timing, Promo, Cast, Winner, Photos

Dance Jodi Dance Reloaded, 2022, Zee Tamil, Judges Names, Contestants, Season 4, Episodes, Full, Name List, Wikipedia, Elimination, Timing, Promo, Cast, Winner, Photos

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி ஜீ தமிழில் (Zee Tamil) சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியாகும். ஜூலை 30 2022 முதல் (Starting Date) இரவு 8 மணிக்கு  ஒளிபரப்பாகிறது.

Dance Jodi Dance Reloaded

Dance Jodi Dance Reloaded show is telecasted on Zee Tamil channel. It’s Airs from 30 July 2022 at 8 PM.

இந்த பதிவில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி பற்றி முழு தகவல்களையும் பார்ப்போம்.

Dance Jodi Dance Details

TV Show NameDance Jodi Dance Reloaded
TV ChannelZee Tamil
Launch Date (Starting Date)30th  July 2022
Timing8 PM  (Sat & Sun)
Production CompanyWill Update Soon
Duration / Time90 minutes
DirectorWill Update Soon
TypeReality Show
Shooting LocationChennai, Tamil Nadu, India
DistributorZee Tamil & Zee5
Story BaseDance Show
JudgeSneha, Baba Bhaskar, and Priyamani
EditorYet to be Updated
Theme musicYet to be Updated
Years Active2022 – Present
TRP ( Base )Yet To Be Updated
LanguageTamil

சமீபத்தில் தான் டான்ஸ் ஜோடி டான்ஸ் (DanceJodi Danceshow)  நிகழ்ச்சி ப்ரோமோவானது வெளியானது. அதில் ஓவியா சிறப்பு விருந்தினராக அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓவியா சிறப்பு விருந்தினரா அல்லது Judge என்பதை பொறுத்து இருந்து  தான் பார்க்க வேண்டும்.

Judges Name List

Below are the main judges names of Dance Jodi Dance Reloaded show.

  • Sneha
  • Baba Bhaskar
  • Priyamani

Contestants Name List

Below are the main Contestants Names of Dance Jodi Dance Reloaded.

  • Pranika
  • Sangeetha
  • SaiGayathri
  • Sreenidhi
  • Puviarasu
  • Rhema
  • Preetha 
  • Yogesh

About Show

  • ஒரு சாமானியனை அவனின் திறமையை வெளி கொண்டுவர உதவும் மிகப்பெரிய தளம் தான் இந்த  டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி.
  • முந்தைய சீசன் (Seasons) வெற்றியை தொடர்ந்து தற்போது Season 4 வந்துள்ளது.  ஜூலை 30-ம் தேதி இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோட் – Episode ஆனது ஒளிபரப்பாகிறது.
  • இதை நாம் ஜீ தமிழ் –Zee Tamil டிவி சேனலிலும் மற்றும் Zee5 ஆப் மூலம் பார்க்க முடியும்.
  • இதில் ஜட்ஜ் ஆக  (Judges) சினேகா, பாபா பாஸ்கர் மற்றும் பிரியாமணி கலந்து கொள்ளவர்கள் என்று எதிர்பார்க்க படுகிறது. 

Sneha

  • பொதுவாக சினேகா ஒரு நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்கிறார் என்றால் அவருக்காகவே அந்த நிகழ்ச்சி பார்க்க ஒரு கூட்டம் இருக்கும் என்றே சொல்லலாம்.
  • இப்படி இருக்கும்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து மூன்று சீசன்களில் நடுவராக வந்த  சினேகா இந்த நான்காவது சீசனிலும் நடுவராக தொடர்கிறார்.
  • சினேகா (Sneha) அவர்களுக்கு பெர்சனலாக இந்த  நிகழ்ச்சி பிடிக்குமாம். சாமானியர்கள் தங்களது திறமையை உலகிற்கு காட்டும் வகையில் ஷோ உள்ளதால் ரொம்பவும்  பிடிக்குமாம்.
  • அதன் காரணமாக தான் எவ்வளவு பிஸி ஆக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்து விடுகிறார். அதே மாதிரி சினேகா இந்த நிகழ்ச்சியில்  சொல்லும் கமெண்ட் பார்க்க வேண்டுமென இந்நிகழ்ச்சியை பார்ப்பவர்களும் ஏராளம்.

சினேகா சம்பளம்

சரி இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் (DanceJodiDance) நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  சினேகா வாங்கும் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒரு நாளுக்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை சம்பளமாக வாங்கிறார். இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் நம்ப  தகுந்த வட்டாரங்களில் வெளிவந்த செய்தி என்பதை பதிவு செய்கிறோம்.

இதையும் படிங்க: Maari Serial Heroine Ashika Gopal Padukone, Biography, Age, Actress, Name, Wiki, Cast, Husband, Boyfriend, Caste, Height, Weight, Salary, Family, Zee Tamil, Movies, Photos, Images

Priyamani

சினேகாவை தொடர்ந்து பிரியாமணியும் இந்த நிகழ்ச்சியிநடுவராக உள்ளார் இவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள  லட்சங்களில் தான் ஒரு நாள் சம்பளமாக பெறுகிறார்.

இவரின் சம்பளம் எவ்வளவு என்பதை குறித்து தகவல்கள் சரிவர தற்போது கிடைக்க வில்லை. விரைவில் நமது  இணையதளத்தில் புதுப்பிக்கப்படும்.

இந்த பதிவை படிக்கும் நீங்கள் தொடர்ந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை பார்க்கிறீர்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பிடித்த Contestant யார் என்பதை  கமெண்ட் செய்யுங்கள்.

Frequently Asked Questions

What Is Dance Jodi Dance Show Timing?

This Reality show telecasting at 8 PM on Zee Tamil.

Who Are Dance jodi dance Reloaded Anchor?

The show host is not revealed. Will update soon.

What Is The Realese date of This Show?

The show telecasting from 30th July 2022.

Who Are Dance Jodi Dance Reloaded Judges?

The show judges are Sneha, Baba Bhaskar, and Priyamani.

Conclusion:

டான்ஸ் ஜோடி டான்ஸ் பற்றியும் அதில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்  மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து  கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

25 thoughts on “Dance Jodi Dance Reloaded, 2022, Zee Tamil, Judges Names, Contestants, Season 4, Episodes, Full, Name List, Wikipedia, Elimination, Timing, Promo, Cast, Winner, Photos

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube