Ayalaan Movie, Sivakarthikeyan, Release Date, Cast, Budget, Director, Heroine, Story, Wiki, Shiva, Salary, 2022, 2023, Name, Ravikumar, Box Office, Collection, Music Director, Photos, Images
Ayalaan Movie, Sivakarthikeyan, Release Date, Cast, Budget, Director, Heroine, Story, Wiki, Shiva, Salary, 2022, 2023, Name, Ravikumar, Box Office, Collection, Music Director, Photos, Images
அயலான் – Ayalaan Movie
‘அயலான் படம்’ சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் (Ravikumar) இயக்கத்தில் உருவாகி வரும் படம். இப்படமானது 2023-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.
Ayalaan is a film directed by Ravikumar starring Sivakarthikeyan and Rakul Preet Singh. The film is expected to release in 2023.
Ayalaan Movie Cast & Details
Movie Name | Ayalaan |
Release Date | In 2023 |
Budget | 55-75 Crore |
Cast | Sivakarthikeyan, Rakul Preet Singh, Yogi Babu, and Sharad Kelkar |
Director | Ravikumar |
Heroine Name | Rakul Preet Singh |
Hero | Sivakarthikeyan |
Movie Story | Science fiction comedy Based |
Sivakarthikeyan Salary | 20 Crore |
Heroine Salary | 3 Crore |
Music Director | AR Rahman |
Comedy Actor | Yogi Babu |
Producer | RD Raja |
Editor | Ruben |
Genre | Science fiction comedy |
Production Company | 24AM Studios |
Language | Tamil |
Rating | Yet to be updated |
Collection | Will Update soon |
Box Office | Yet to be updated |
Name List
Below are the main actors and actress names of Ayalaan movie.
- Sivakarthikeyan
- Rakul Preet Singh
- Yogi Babu
- Sharad Kelkar
- Isha Koppikar
- Bhanupriya
- Karunakaran
- Bala Saravanan
Ayalaan Movie Director
- 2015-ல் வந்த இன்று நேற்று நாளை (Indru Netru Naalai) படத்தை இயக்கியவர் தான் ரவிக்குமார் (R. Ravikumar) இவர் தான் சிவகார்த்திகேயனின் (SK) அயலான் படத்தை இயக்குகிறார்.
- இன்று நேற்று நாளை படம் மிக பெரிய வெற்றி அடைந்த படம் என்பது பலரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்க படுகிறது.
Movies list:
அயலான் படத்தின் கதை
Story
மற்றொரு கிரகத்திலிருந்து வேற்றுகிரகவாசி ஒன்று பூமிக்கு வந்துவிடுகிறது. பின் பூமியில் இருக்கமுடியாமல் திரும்ப வேற்றுகிரகதிற்கு போக மனித உதவியை தேடுகிறது.
அப்போது ரகு (சிவகார்த்திகேயன்) மற்றும் அவரது நண்பர்கள் தான் அந்த வேற்றுகிரகவாசியை வேற்றுகிரகதிற்கு அனுப்ப உதவி செய்கிறார்கள்.
இவர்களுக்குள் நடக்கும் காமெடி சின்ன சின்ன திருப்பங்கள் தான் படத்தின் மீதி கதை.
Heroine
- இப்படத்தில் ஹீரோயின் ஆக ரகுல் ப்ரீத் சிங் – Rakul Preet Singh நடிக்கிறார். அதிதி (Adhithi) கதாபாத்திரத்தில் தான் அவர் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் ரகு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
- ரகு காதலிக்கும் பெண்ணாக அயலான் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் (Heroine) நடிக்கிறார். இவரை நாம் தீரன் மற்றும் தேவ் போன்ற தமிழ் படங்களில் பார்த்து இருப்போம்.
- ஹிந்தி, தமிழ், மற்றும் தெலுங்கு என பல மொழி படங்களில் இவர் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Salary – சம்பளம்
- இப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan salary for Ayalaan movie) 20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
Actor Name | Salary (Approx) |
Sivakarthikeyan (Hero) | 20 Crore |
Rakul Preet Singh (Heroine) | 3 Crore |
Yogi Babu | 50 Lakhs |
Music Director
- அயலான் படத்துக்கு AR ரகுமான் அவர்கள் தான் இசையமைக்கிறார். ரகுமான் இசைக்காக படம் பார்க்க ஒரு கூட்டம் உண்டு அந்த அளவுக்கு இசையால் காட்சியை மிகவும் அருமை படுத்தக்கூடிய நபர்.
- இவரின் இசையில் சிவகார்த்திகேயனின் படத்தை பார்க்க மிக ஆவலாக SK ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம்.

எகுறும் எதிர்பார்ப்பு:
அயலான் படமானது டிசம்பர் 24-ம் தேதி 2021 ஆண்டே வெளியாக வேண்டியது, ஆரம்பத்தில் படக்குழு இந்த தேதியை தான் அறிவித்தது.
இருந்தும் சில தவிர்க்க முடியாத காரணத்தால் படமானது இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த வருட இறுதிக்குள் அல்லது 2023 –ல் வெளியாகும் (Release Date) என்று கூறபடுகிறது.
படம் Late ஆக ஆக SK ரசிகர்கள் படத்திக்காக மரண வைட்டிங்கிள் உள்ளனர் என்றே சொல்லலாம்.
Awards
Will Update soon
Social Media
Yet to be Updated | |
Will Update Soon | |
https://www.instagram.com/sivakarthikeyan/?hl=en | |
Youtube | Yet to be Updated |
Frequently Asked Questions
Who are Ayalaan movie cast?
The cast are Sivakarthikeyan, Rakul Preet Singh, Yogi Babu, Sharad Kelkar, Isha Koppikar, Bhanupriya, Karunakaran, and Bala Saravanan.
What is the Salary of Ayalaan movie sivakarthikeyan?
The salary is around 20 crore to Sivakarthikeyan for this movie.
Ayalaan movie director name?
The director name is R. Ravikumar. This is his 2nd film.
Who is Heroine in this movie?
The heroine is Rakul Preet Singh, She Play as Adhithi role.
Conclusion
‘அயலான் படம்’ பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என நம்புகிறோம். சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
Achete Levitra TodavГa recomendarГa comprar una botella de Rebirth PCT ya que puede ayudarle con efectos secundarios de estrГіgeno en el ciclo