Rajini Serial Hero Parthiban Real Name, Story, Cast, Arun, Actress Name, Zee Tamil, Heroine, Hero, Actor, Age, Wiki, Biography, Name List, Salary, Family, today episode, Timing, Photos, Images
Rajini Serial Hero Parthiban Real Name, Story, Cast, Arun, Actress Name, Zee Tamil, Heroine, Hero, Actor, Age, Wiki, Biography, Name List, Salary, Family, today episode, Timing, Photos, Images
‘ரஜினி சீரியல்’ என்பது நமது ஜீ தமிழ் டிவியில் (Zee Tamil) டிசம்பர் மாதம் 27-ம் தேதி 2021 லிருந்து (Starting Date) ஒளிபரப்பாகிறது. இதில் ஹீரோவாக அருண் (Hero) மற்றும் ஹீரோயின் (Heroine) ஆக ஸ்ரேயா சித்து நடிக்கிறார்கள்.
Rajini Serial
Rajini Serial is a Tamil Language serial which is telecasting at 09.30 PM (Timing) on Zee Tamil. The serial is going on air from 27th December 2021 (Starting Date).
இந்த பதிவில் ‘ரஜினி சீரியல்’ (Rajni Serial) பற்றியும் அதில் நடிப்பவர்களை பற்றியும் பார்ப்போம்.
Rajini Serial Cast & Details
Real Name | Character Name |
Shreya Anchan | Rajini |
Arun | Parthiban |
Hemanth | Aravind |
Preetha Suresh | Dhivya |
Subiksha Kayarohanam | Radhika |
Rakshith Raj | Murali |
TV Serial Name | Rajini Serial |
TV Channel | Zee Tamil |
Launch Date (Starting Date) | 27th December 2021 |
Timing | 09.30 PM (Monday to Saturday) |
Production Company | Sri Sastha Studio |
Duration / Time | 20-22 minutes |
Director | Vaithi |
Type | Family Drama |
Writer | Udayaraj |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Zee Tamil & Zee5 |
Story Base | Family Based |
Language | Tamil |
Editor | Yet to be Updated |
Heroine Name | Shreya Anchan |
Hero Name | Arun |
Supporting Artists | Hemanth, Preetha Suresh, Subiksha Kayarohanam, & Rakshith Raj |
Theme music | Yet to be Updated |
Years Active | 2021 – Present |
TRP ( Base ) | 3.5+ TRP |
ரஜினி சீரியல் கதை (Story)
ஒரு தைரியமான பெண் தன்னுடைய லட்சியம் தொழில் போன்றவறில் துணிச்சலாக எவ்வாறு கையாளுகிறாள். அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டது காதல் போன்றவற்றை மையமாக கொண்டது தான் இந்த சீரியலின் கதை.
Rajini Serial Hero Heroine
Hero | Arun |
Heroine | Shreya Anchan |
Supporting Role | Hemanth, Preetha Suresh, Subiksha Kayarohanam, & Rakshith Raj |
Name List
Below are the main actors and actress names of Rajini serial.
- Shreya Anchan
- Arun
- Hemanth
- Preetha Suresh
- Subiksha Kayarohanam
- Rakshith Raj
Arun (Hero)
- Rajini Serial Hero Parthiban Real Name is Arun. He was born on November 2 in Coimbatore. Arun completed his college studies at PSG College in Coimbatore.
- ரஜினி சீரியலில் பார்த்திபன் (Parthiban) ரோலில் நடிக்கும் நடிகரின் உண்மையான பெயர் அருண் (Arun). இவர் நவம்பர் 2-ம் தேதி கோயம்பத்தூரில் பிறந்துள்ளார்.
- இவர் படித்தது வளர்ந்தது எல்லாமே கோயம்பத்தூரில் தான். கோவையில் உள்ள PSG College -ல் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
- இவர் படித்த படிப்பு M.Sc (Computer Technology) ஆகும். படித்து முடித்துவிட்டு சில நாட்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த அருண்.
- பின் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சின்ன சின்ன Short Film மற்றும் Album போன்றவற்றில் நடிக்க தொடங்கினார்.
- Old Monk என்ற Album மற்றும் Tidel Park என்ற Webseries ல் நடித்துள்ளார். இதற்கு பிறகு இவர் நடிக்கும் சீரியல் தான் இந்த ரஜினி சீரியல் (Rajini Serial) ஆகும்.

Shreya Anchan (Heroine)
- ரஜினி ரோலில் நடிக்கும் நடிகையின் பெயர் ஸ்ரேயா அஞ்சான் (Shreya Anchan). இவர் ‘திருமணம்’ சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் நன்கு பிரபலமடைந்தார்.
- ஸ்ரேயா டிசம்பர் 23-ம் தேதி 1995ம் ஆண்டு பிறந்துள்ளார். தற்போது இவருக்கு 27 வயது (Ag) ஆகிறது.
- இவரின் சொந்த ஊர் மங்களூர் தான். மங்களூரில் உள்ள Besant Women’s College தான் இவர் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
- 2017-ல் ஸ்ரேயா Chathurbhuja என்ற கன்னட படத்தில் முக்கிய ரோலில் நடித்தார் இவரின் முதல் படமும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதற்கு பிறகு ‘Barsa’ ‘Kabuliwala’ போன்ற கன்னட சீரியல்களில் நடித்த பிறகே திருமணம் சீரியல் இப்போது ரஜினி சீரியல் போன்றவற்றில் நடித்து வருகிறார்.
Awards
Will Update Soon
Salary
Name | Salary (Approx) |
Shreya Anchan | 9,000 – 18,000 INR |
Arun | 8,000 – 15,000 INR |
Hemanth | 6,000 – 12,000 INR |
Preetha Suresh | 6,000 – 11,000 INR |
Subiksha Kayarohanam | 7,000 – 13,000 INR |
Rakshith Raj | 6,000 – 15,000 INR |
Social Media
Will Update Soon | |
Will Update Soon | |
https://www.instagram.com/rajini_serial_fan_page/?hl=en | |
Youtube | https://www.youtube.com/c/zeetamil/search?query=rajini%20serial |
Frequently Asked Questions
Who Are Rajini Serial Cast?
The Serial Stars Shreya Anchan, Arun, Hemanth, Preetha Suresh, Subiksha Kayarohanam, and Rakshith Raj.
What Is The Rajini Serial Heroine Name?
The heroine (actress) name is Shreya Anchan. She worked previously in Thirumanam serial.
What Is The Rajini Serial Hero Parthiban Real Name?
The hero real name is Arun. He is from Coimbatore.
What Is The Rajini Serial Story?
Rajni serial story is how a bold woman boldly handles her ambitions and business.
Rajini serial hero arun age?
Rajini serial hero arun age is 28.
Conclusion
‘ரஜினி சீரியல்’ பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.