Sippikkul Muthu Serial Hero Name, Heroine Name, Cast, Actress Name, Actor Name, Akash, Vani, Nila, Wiki, Biography, instagram id, Salary, Juje Dsouza, Bhavya Shri, Lavanya, Real Name, Family, Episodes
Sippikkul Muthu Serial Hero Name, Heroine Name, Cast, Actress Name, Actor Name, Akash, Vani, Nila, Wiki, Biography, instagram id, Salary, Juje Dsouza, Bhavya Shri, Lavanya, Real Name, Age, Family, Episodes
சிப்பிக்குள் முத்து சீரியலானது விஜய் டிவியில் 6 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடராகும். ஏப்ரல் 18 2022 முதல் (Starting Date) ஒளிபரப்பு ஆக ஆரம்பித்தது.
இந்த சீரியலில் ஹீரோயினாக (Heroine) லாவண்யா மற்றும் ஹீரோவாக (Hero) ஜூஜே (Juje Dsouza) நடிக்கிறார்.
Sippikkul Muthu Serial is telecasted on our Vijay TV from 18th April 2022. It stars Juje Dsouza (Jay) as the hero and Lavanya as the heroine.
இந்த பதிவில் சிப்பிக்குள் முத்து சீரியல் பற்றியும் குறிப்பாக இதில் ஹீரோ ஹீரோயின் ரோலில் நடிப்பவர்களை பற்றியும் தெளிவாக பார்ப்போம்.
Sippikkul Muthu Serial Hero
- சிப்பிக்குள் முத்து சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் இவரின் பெயர் ஜூஜே (Juje Dsouza – Jay) ஆகும். – Real Name
- இவர் கர்நாடகாவில் உள்ள கார்வார் பகுதியில் பிறந்துள்ளார். பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்துள்ளார்.
- இதன்பின் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவருக்கு சின்னத்திரை வாய்ப்புகள் வந்தன.
- 2016-ல் வந்த Manedevru என்ற கன்னட சீரியலில் நடித்தார். இந்த சீரியல் பிரபலம் ஆக பின் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
- 2017-ல் வந்த ராகா (Raaga) என்ற படத்தில் இவர் நடித்தது குறிப்பிடத்தக்கது.
- இதன் பிறகு இவர் நடிக்கும் சீரியல் தான் இந்த சிப்பிக்குள் முத்து சீரியல் (Sippikul Muthu Serial).
- நீங்கள் இந்த சீரியலை தொடர்ந்து பார்க்கிறீர்கள் என்றால் இவரின் நடிப்பு எப்படி உள்ளது என்று கீழே சொல்லுங்கள்.
Full Name | Juje Dsouza |
Nick Name | Jay |
Date of Birth | 14 April 1995 |
Age | 27 |
Current City | Karnataka, India |
Mother Name | Yet to be Updated |
Father Name | Yet to be Updated |
Siblings | Yes |
School | Will Update Soon |
College | Private College in Bangalore |
Qualification | Graduate (Engineering) |
Marital Status | Unmarried |
Sippikkul Muthu Serial Heroine
- இந்த சீரியலில் வாணி ரோலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகையின் நிஜ பெயர் லாவண்யா (Lavanya – real name ).
- இவர் சென்னையில் 1997 ஆண்டு பிறந்துள்ளார். இவருக்கு தற்போது 25 வயது (Age) ஆகிறது.
- லாவண்யா (Lavanya) நடிக்கும் முதல் தமிழ் சீரியல் இந்த சிப்பிக்குள் முத்து சீரியல் தான். இதிலேயே தன்னுடைய நடிப்பு திறமையை நன்கு வெளிப்படுத்தி வருகிறார்.
- கூடிய விரைவில் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதே இவரின் மிக பெரிய ஆசையாம்.
- இவர் படித்து முடித்துவிட்டு Model ஆக தனது Career -ஐ ஆரம்பித்தார்.
- பின் MISS PHOTOGENIC-Miss south India மற்றும் QUEEN OF MADRAS போன்ற டைட்டில்களை வென்று தன்வசம் வைத்துள்ளார்.
- இது இல்லாமல் MISS TAMILNADU 2020 போட்டியில் RUNNERUP ஆகவும் வந்துள்ளார்.

Full Name | Lavanya |
Nick Name | Lavanya |
Date of Birth | 1997 |
Age | 25 Years old |
Current City | Chennai, Tamil Nadu, India |
Mother Name | Yet to be Updated |
Father Name | Yet to be Updated |
Siblings | Yes |
School | Vidya Mandir School in Chennai |
College | Private College in Chennai |
Qualification | Graduate |
Marital Status | Unmarried |
Bhavya Shri – Nila
- நிலவாக சீரியலில் நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் பவ்யா ஸ்ரீ (Bhavya Shri) ஆகும்.
- இவர் ஆகஸ்ட் 31-ம் தேதி 1999 (Dob) ஆண்டு பிறந்துள்ளார். தற்போது இவருக்கு 23 வயதாகிறது.
- பவ்யா ஸ்ரீ ஒரு மாடல் (Model) மற்றும் நடிகை ஆவார். சீரியலில் நடிப்பதற்காக சென்னையில் தான் தங்கி உள்ளார்.
Sippikkul Muthu Serial Cast & Details
Real Name | Character Name |
Juje Dsouza | Akash (Hero) |
Lavanya | Vani (Heroine) |
Bhavya Shri | Nila |
Sudharshanam | Aravind |
Ashwin Kannan | Aadhi |
Fathima | Akash Mother |
Rajkanth | Vani Father |
Keerthana | Parameshwari |
TV Serial Name | Sippikkul Muthu |
TV Channel | Vijay TV |
Launch Date (Starting Date) | 18th April 2022 |
Timing | 6 PM (Monday to Saturday) |
Production Company | Will Update Soon |
Duration / Time | 20-22 minutes |
Director | Will Update Soon |
Type | Family Drama |
Writer | Will Update Soon |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Vijay TV & Disney+Hotstar |
Story Base | Family Based |
Language | Tamil |
Editor | Yet to be Updated |
Heroine Name | Lavanya |
Hero Name | Juje Dsouza |
Supporting Artists | Bhavya shri, Ashwin kannan, Sudharshanam, Keerthana, and Samyuktha |
Theme music | Yet to be Updated |
Years Active | 2022 – Present |
TRP ( Base ) | Not Known, Will Update Soon |
சிப்பிக்குள் முத்து சீரியல் கதை (Story)
- தங்கை திருமணத்திற்காக மனநலம் சரி இல்லாத நபரை கதாநாயகி திருமணம் செய்கிறார். திருமணத்திற்கு பின்பு ஹீரோவை காதலித்து
- அவரை நல்ல நிலைமைக்கு கொண்டு வர ஹீரோயின் எண்ணுகிறார். அதே சமயம் தங்கை நலனுக்காக சில விஷயங்களை செய்ய துணிகிறாள்.
- இவர்களை மையமாக கொண்டது தான் இந்த சிப்பிக்குள் முத்து சீரியல் கதை (Story) ஆகும்.
Salary
சரி இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்று பார்ப்போம்.
Name | Salary (Approx) |
Juje Dsouza | 8,000 – 11,000 INR |
Lavanya | 6,000 – 11,000 INR |
Bhavya Shri | 5,000 – 9,000 INR |
Sudharshanam | 5,000 – 8,000 INR |
Ashwin Kannan | 6,000 – 9,000 INR |
Fathima | 5,000 – 9,000 INR |
Rajkanth | 5,000 – 8,000 INR |
Keerthana | 4,000 – 10,000 INR |
Social Media:
Will Update Soon | |
Will Update Soon | |
https://www.instagram.com/sippikulmuthu/?hl=en | |
Youtube | https://www.youtube.com/c/VijayTelevision/search?query=sippikul%20muthu |
Frequently Asked Questions
Who Are The Sippikkul Muthu Serial Cast?
The Serial Stars Lavanya, Juje Dsouza, Bhavya shri, Ashwin kannan, Sudharshanam, Keerthana, and Samyuktha.
What Is The Sippikkul Muthu Serial Heroine Name?
The heroine (actress) name is Lavanya. She is a Model and Actress. Her Age is 25.
What Is The Sippikkul Muthu Serial Hero Name?
The hero name is Juje Dsouza (Jay). He is a Model and Actor.
What Is The Serial Timing?
Sippikkul Muthu Serial is a serial telecasted at 6 PM on Vijay Television.
Conclusion:
‘சிப்பிக்குள் முத்து சீரியல்’ பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
Itís difficult to find knowledgeable people in this particular subject, however, you seem like you know what youíre talking about! Thanks
Pingback: Anda Ka Kasam Release Date, Cast, Wiki, Vijay TV, Host, Makapa, Online