Anda Ka Kasam Release Date, Cast, Wiki, Vijay TV, Timing, Host, Anchor, Makapa, Contestant Names, Judges, Online, Hotstar, Episodes, அண்டாகாகசம், Photos, Show, Details, Images, Photos
Anda Ka Kasam Release Date, Cast, Wiki, Vijay TV, Timing, Host, Anchor, Makapa, Contestant Names, Judges, Online, Hotstar, Episodes, அண்டாகாகசம், Photos, Show, Details, Images, Photos
‘அண்டாகாகசம்’ விஜய் டிவியில் வரும் ஒரு Reality show ஆகும். முற்றிலும் மாறுப்பட்ட விதத்தில் இந்த நிகழ்ச்சியானது உள்ளது.
வரும் 14th August 2022 முதல் (Starting Date) இந்த reality show ஆனது ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மதியம் 1.30 PM (Timing) ஒளிபரப்பு ஆகிறது.
Anda Ka Kasam
Anda Ka Kasam is a tamil reality show telecasted at 1.30 PM on Vijay Television. The show is going on air from 14th August 2022.
இந்த பதிவில் ‘அண்டாகாகசம்’ நிகழ்ச்சி பற்றி சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.
Anda Ka Kasam Details
TV Show Name | Anda Ka Kasam |
TV Channel | Vijay TV |
Launch Date (Starting Date) | 14th August 2022 |
Timing | 1.30 PM (Every Sunday) |
Production Company | Will Update Soon |
Duration / Time | 60 minutes |
Director | Will Update Soon |
Type | Reality Show |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Vijay TV & Hotstar |
Show Type | Game Show |
Language | Tamil |
Editor | Yet to be Updated |
Theme music | Yet to be Updated |
Years Active | 2022 – Present |
TRP ( Base ) | Yet To Be Updated |
அண்டாகாகசம்
- அண்டாகாகசம் (Andaka Kasam) நிகழ்ச்சியை மகாபா ஆனந்த் (Makapa Anand) தான் தொகுத்து வழங்குகிறார். அதை நாம் வெளியான ப்ரோமோவில் பார்க்க முடிந்தது.
- நிகழ்ச்சியை பொறுத்தவரை பரிசு பொருட்கள் நிறைய உள்ளது அதை போட்டியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்து வந்து ஒரு இடத்தில் வைக்க வேண்டும்.
- பின் ஒரு வாக்கியத்தை கேட்ட படியே சொல்ல வேண்டும் சரியாக சொன்னால் அந்த போட்டியாளர்கள் எடுத்து வைத்த பொருட்கள் அனைத்தும் அவர்களுக்கே கிடைக்கும்.
- வெளியான புரோமோவில் அதை நாம் பார்க்க முடிந்தது. நிகழ்ச்சிக்கு விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் சீரியல்கள் நடிகர் நடிகைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.
- நிகழ்ச்சி பொறுத்தவரை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்குவதால் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்று நம்ப படுகிறது.
- ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1.30 மணியளவில் (Time) இந்த நிகழ்ச்சியானது (Vijay TV) ஒளிபரப்பாகும்.
About Show
- Anda Ka Kasam is reality show which is hosted by Makapa Anand. We could see it in the released promo.
- There are lots of prize items for the show which the contestants have to bring and place in a certain time frame.
- Then you have to say a sentence according to what is heard. If contestant correctly said, all those gifts are for them.
- We could see it in the released promo. Actors and actresses from Vijay TV serials are expected to attend the event.

AndaKa Kasam Contestant Names List, Winner, Participants, Elimination
TRP Ratings:
இந்த அண்டாகாகசம் நிகழ்ச்சியானது KPY சாம்பியன் (KPY Champions doubles) நிகழ்ச்சிக்கு பதிலாக ஒளிபரப்பு ஆகிறது. ஞாயிற்றுக் கிழமை ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி வருவதால் TRP Ratings நன்றாக இருக்கும் என்று எதிர் பார்க்க படுகிறது.
விஜய் டிவி புது புது வித்தியாசமான நிகழ்ச்சியை அறிமுக படுத்துவதில் சிறந்த டிவி என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஒருபுறம் சிலர் Troll செய்தாலும் தமிழ்நாடு அளவில் பேசக்கூடிய வகையில் இதுவரை பல நிகழ்ச்சிகள் இடம் பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த அண்டாகாகசம் நிகழ்ச்சியும் பேசப்படும் நிகழ்ச்சியாக மாறும் என்று விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
Frequently Asked Questions
What Is Anda Ka Kasam Show Timing?
This Reality show telecasting at 1.30 PM on Vijay Television.
Who Are Anda Ka Kasam Anchor or Host?
The reality show host by Makapa Anand.
What Is The Realese date of Anda Ka Kasam?
The Andakakasam show telecasting from 14th August 2022.
How to watch this Anda Ka Kasam Show online?
You can watch and enjoy this show on Vijay TV and Disney+ Hotstar.
Conclusion
‘அண்டாகாகசம்’ பற்றியும் அதில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
Can I simply say what a relief to uncover someone who really understands what they are discussing on the internet. You certainly know how to bring an issue to light and make it important. More people ought to look at this and understand this side of the story. I cant believe you arent more popular since you certainly have the gift.