Raju Vootla Party Release Date, Wiki, Vijay TV, Timing, Host, Contestant Names, Judges, Hotstar, Episodes, Photos, Images
Raju Vootla Party Release Date, Wiki, Vijay TV, Timing, Host, Contestant Names, Judges, Hotstar, Episodes, Photos, Images
ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சி விஜய் டிவியில் புத்தம் புதிதாய் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியாகும். பிக் பாஸ் பிரபலமான ராஜு ஜெயமோகன் (raju jeyamohan) இந்த நிகழ்ச்சியில் முக்கிய தொகுப்பாளராக உள்ளார்.
ராஜு தவிர பிரியங்கா, சுனிதா, மற்றும் மதுரை முத்து போன்ற பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் (Raju Vootla Party Show) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Raju Vootla Party
Raju Vootla Party is a show telecasted at 9.30 PM on Vijay Television. The show is going on air from 24th July 2022 (Start Date).
இந்த பதிவில் ராஜு வீட்ல பார்ட்டி நிகழ்ச்சி பற்றி சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.
Raju Vootla Party Details
TV Show Name | Raju Vootla Party |
TV Channel | Vijay TV |
Launch Date (Starting Date) | 24th July 2022 |
Timing | 9.30 PM (Every Sunday) |
Production Company | Will Update Soon |
Duration / Time | 60 minutes |
Director | Will Update Soon |
Type | Reality Show |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Vijay TV & Hotstar |
Show Base | Comedy Based |
Language | Tamil |
Editor | Yet to be Updated |
Theme music | Yet to be Updated |
Years Active | 2022 – Present |
TRP ( Base ) | Yet To Be Updated |
குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி தற்போது முடிவு பெறும் நிலையில் அந்த நேரத்தில் இந்த ‘ராஜு வூட்ல பார்ட்டி (Raju Vootla Party) நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
இது நம்ம விஜய் டிவியில் வரும் புத்தம் புது நிகழ்ச்சி ஜூலை மாதம் 24 தேதி 2022 (First Episode) முதல் ஒளிபரப்பாகிறது.
ராஜு ஜெயமோகன், பிரியங்கா, மதுரை முத்து, மற்றும் தீபா போன்ற பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் உள்ளனர்.
சீரியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கெஸ்ட் (Guest) ஆக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர்களுடன் சேர்ந்து கலகலப்பாக வழங்குவதே இந்த நிகழ்ச்சி.
நிகழ்ச்சியை சரிவர காமெடியாக கொண்டு சென்றார்கள் என்றால் நிச்சயம் இந்த நிகழ்ச்சி TRP -ல் முக்கிய இடம் பிடிக்கும் என்று சொல்லலாம்.
About Show
- Cook with Comali 3 show is coming to an end and at that time this show ‘Raju Vootla Party’ is being aired.
- This is a brand new show on Vijay TV which will be telecast from 24th July 2022 (First Episode).
- The show features many celebrities like Raju Jayamohan, Priyanka, Madurai Muthu, and Deepa.
- The program is to present lively with serial and cinema celebrities as guests to participate in the program.

Raju Jeyamohan
- 2012-ல் வந்த கனா காணும் காலங்கள் சீசன் 2 மூலம் விஜய் டிவியில் அறிமுகம் ஆகி பின் சரவணன் மீனாட்சி சீசன் 2 வில் நடித்து ஓரளவு பிரபலமானார்.
- பின் 2014-ல் வந்த ‘ஆண்டாள் அழகர்’ தொடரில் கதிரேசன் ரோலில் நடித்தார். இதையடுத்து 6 வருடங்கள் மீடியாவில் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த ராஜு
- 2020 -ல் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 வில் ஒரு வருடம் நடித்தார். இதை அடுத்து பாரதி கண்ணம்மா சீரியலில் வருண் கதாபத்திரத்தில் நடித்தார்.
- இருந்தாலும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தார் என்றே சொல்லலாம். பிக் பாஸ் (Bigg Boss Season 5)
- கலந்து கொண்டு தன் காமெடி திறமையின் மூலம் பிக்பாஸ் 5 டைட்டில் வின்னராகவும் ஆனார்.
- இதன் பின் இவரின் பெயரை கொண்டு முதல் முறை இந்த நிகழ்ச்சியானது தொடங்கி உள்ளது. கூடிய விரைவில் இந்த ராஜு வூட்ல பார்ட்டி (Raju Votla Party show) நல்ல பேச படக்கூடிய நிகழ்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
Anchor Priyanka
- இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பிரியங்காவும் ராஜுவும் சேர்ந்து தான் தொகுத்து வழங்குகிறார்கள் போல வெளியான ப்ரோமோவை பார்க்கும் போது அப்படித்தான் தெரிகிறது.
- ‘சூப்பர் சிங்கர்’ (Super Singer) நிகழ்ச்சியை பலரும் முதலில் பார்க்க காரணமாக இருந்ததில் முக்கிய காரணம் பிரியங்காவும் தான்.
- அவரின் கலகலப்பான பேச்சு கலாய்ப்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் அந்த வகையில் இந்த ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியிலும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்க படுகிறது.
Frequently Asked Questions
What Is The Raju Vootla Party Show Timing?
This Reality show telecasting at 9.30 PM on Vijay Television.
Who Are Raju Vootla Party Anchor?
The show host by Raju Jeyamohan and Anchor Priyanka.
What Is The Realese date of Raju Veetla Party?
The Raju Veetla Party show telecasting from 24th July 2022.
Conclusion:
‘ராஜு வூட்ல பார்ட்டி’ பற்றியும் அதில் இருக்கும் முக்கிய நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
Itís difficult to find knowledgeable people in this particular subject, however, you seem like you know what youíre talking about! Thanks
Pingback: Anda Ka Kasam Release Date, Cast, Wiki, Vijay TV, Host, Makapa, Online