Serial

வின்னர் ஆன ராஜுக்கு கிடைத்த பணம் 50 லட்சம் இல்லை!!!! | Raju Jeyamohan | Bigg Boss 5 Tamil

Raju Jeyamohan – Bigg Boss 5 Tamil :

பிரபல விஜய் டிவி சீரியல் நடிகரும் எழுத்தாளருமான ராஜு ஜெயமோகன் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் அல்லது பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

கானா காணும் கலங்கள் அவரது முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். அவர் கல்லூரி சாலை மற்றும் சரவணன் அழகர், சரவணன் மகேச்சி, பாரதி கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர் உட்பட பல பிரபலமான தொடர்களிலும் தோன்றினார்.

raju jeyamohan


Raju Jeyamohan

அவர் 2019 இல் சிவ அரவிந்த் இயக்கிய நட்புனா என்னனு தெரியுமா திரைப்படத்தில் அறிமுகமானார்.

ராஜு தற்போது ஸ்டார் விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இல் போட்டியாளராக உள்ளார்.

ராஜு ஒரு பல்துறை நிபுணராக இருக்கிறார், அவர் தன்னிச்சை, ஆற்றல் மற்றும் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றவர்.

அவர் தனது நடிப்புத் திறனுக்காக நன்கு அறியப்பட்டவர், ஆனால் அவருக்கு ஸ்கிரிப்ட் எழுதும் திறமையும் உள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இன் போட்டியாளர்களில் ராஜூவும் ஒருவர். கோயம்புத்தூரில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் தாரிகாவை ராஜூ திருமணம் செய்து கொண்டார்.

ராஜு ஜெயமோகன் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகரும் கூட. 2019 இல், ராஜுவின் அறிமுகமானது நட்புனா என்னனு தெரியுமா திரைப்படம். மேலும் அவர் “கனா காணும் காலங்கள்”, “கல்லூரி சாலை” மற்றும் “ஆண்டாள் அழகர்” உள்ளிட்ட பல சீரியல்கல் இவரை மக்களுக்கு மிகவும் பிரபல படுத்தியது..


ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் சீசன் ஐந்தில் மிகவும் நல்ல போட்டியாளர்களின் ஒருவராக திகழ்ந்தார்.. தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறார். இவர் 1996 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்து அங்கேயே வளர்ந்தார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றி பெற்று உள்ளார்.. இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்..

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியின் மூலம் இவருக்கு ஐம்பது லட்சம் பரிசு தொகையை நிறுவனம் தர வேண்டும்..

இவருக்கு மொத்தமாக இவர் நூறு நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்ததால் இவருக்கு 75 லட்சம் பரிசு தொகை குடுக்க பட்டு உள்ளது..

இதை கேட்டு ராஜு ரசிகர்கள் தங்களுக்கே அந்த தொகை கிடைத்தது போல மகிழ்ச்சியாக இருக்கின்றனர்..

இனி இவர் நாம் ஒருவர் நமக்கு இருவர் சீரியலில் தொடருவார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.. ஏன் என்றால் அந்த சீரியலில் கத்தி காயத்ரி இருவருக்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர்..

Raju Jeyamohan | Bigg Boss 5 Tamil

ராஜுவின் எமோஷனல் பதிவு!!

பிக் பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள்கிட்ட நல்ல வரவேற்பை பெற்று ஒருவழியாக முடிந்து உள்ளது..

இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் லில் பங்குபெற்ற அனைவரும் அவிங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்..

அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டுல எப்டிலாம் இருந்துச்சி எப்டிலாம் எல்லாத்தையும் எதிர்கொள்ள கற்றுக்கொண்டோம் அப்டினு நிறைய பதிவுகளை தங்களுடைய சமூக வலைதள பக்கத்துல போட்டு வராங்க..

bigg boss raju emotional

அதே போல மக்களுக்கு தங்களுடைய நன்றிகளையும் தெரிவித்து வராங்க..

பிக் பாஸ்ஸில் ராஜு :

அந்த வகையில பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆனா ராஜு அவர்கள் அவரோட ஸ்டைல் லில் நன்றியை தெரிவித்து இருக்கிறார்..

விஜய் டெலீவிஸின் காங்கிறதுலேஷன்ஸ் ராஜு அப்டினு ஒரு பதிவு போட்டு இருந்தாங்க அதை ராஜு அவர்கள் ரீ போஸ்ட் பண்ணி thank you so much னு சொல்லி இருந்தாரு…

இவரு டைட்டில் வாங்கும் போதே எனக்கு ஒட்டு போட்ட மக்களுக்கு நற்றினு சொல்லி இருந்தாரு..

நன்றி னு சொல்லி உங்களை தூரமாக வைக்க விரும்பல ஆனாலும் நன்றி தான் சொல்லணும் அப்டினு சொல்லி இருந்தாரு..

அது மட்டும் இல்லாமல் இன்னும் மேலும் மேலும் நான் நிறைய விசயங்களை செய்து மக்களை சந்தோச படுத்துவானு சொல்லி இருக்காரு..

இவரு மிகவும் உருக்கமாக சில விசயங்கள் எல்லாம் பேசி இருக்காரு.. மக்களை பொறுத்தவரை இவருக்கு நிறையவேய் ஆதரவு கொடுத்து கொண்டு இருக்காங்க.. அதற்க்கு காரணம் இவரு வெளிப்படையாக இருப்பது த்தான் என்று நிறைய பேரு சொல்லிட்டு வராங்க..

இவரு இப்பதான் பிக் பாஸ் முடிச்சி வந்து இருக்காரு இதுக்கு அப்பறோம் எந்த மாதிரி இவரோட லைப் போக போகிறது என்று தான் பார்க்க வேண்டும்..

ஏன் என்றால் இவருக்காக சீரியலில் கத்தி கதாபாத்திரம் வெளிநாட்டிற்கு சென்றதுபோல காட்டி இருப்பார்கள் அதனால் அந்த கதாபாத்திரம் ராஜு அவர்கள் தாதான் நடிக்க போகிறாரா இல்ல வேறு புதுமுகம் நடிக்க போகிறதா என்ற பேச்சு வார்த்தையை மக்கள் கேட்டு வருகின்றனர்..


இவர் படம் நடிக்க விரும்பினாலும் மக்கள் இவரை மிகவும் அன்பாக நடத்துவார்கள் என்று தாதான் எதிர்பார்த்து இருக்கின்றனர்..

இவற்றிக்கு எல்லாம் ராஜு அவர்கள் தான் பதில் கூற வேண்டும்.. ஆனால் சீரியல் ரசிகர்களின் வேண்டுகோள் என்ன என்றால் ராஜு சீரியலில் தொடர்ந்து நடித்தால் சீரியலிலும் அதிகம் கவனம் கிடைக்கும்.

அது மட்டும் இன்றி காயத்ரி அவர்களுக்கு ராஜு அவர்கள் அருமையான ஜோடியாக மக்கள் தீர்மானித்து விட்டனர்.. இப்போது சீரியலில் இருந்து விவிலகினால் அது சீரியலுக்கு ஆபத்தாக தான் முடியும்..

164 thoughts on “வின்னர் ஆன ராஜுக்கு கிடைத்த பணம் 50 லட்சம் இல்லை!!!! | Raju Jeyamohan | Bigg Boss 5 Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube