கயல் சீரியல் நடிகை சைத்ர பற்றிய சுவாரசியமான தகவல்கள்!!!
kayal serial Chaitrareddy: கயல் சீரியல் ஒரு தொலைக்காட்சி தொடர், இது திங்கள் முதல் சனிக்கிழமை வரை சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. மீனா குமாரி, அபி நவ்யா, அவினாஷ், இசு ரவிச்சந்திரன் மற்றும் ஐயப்பன் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்..
சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் சீரியலின் முக்கியக் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சைத்ர ரெட்டி ஒரு மாடல் மற்றும் நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் கன்னட தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்துறையில் நடித்து உள்ளார்…
இவர் தமிழ் சீரியல் யாரடி நீ மோகினி மற்றும் கன்னட திரைப்படமான ரக்ட் ஆகியவற்றில் நடித்து உள்ளார்..
யாரடி நீ மோகினி சீரியல் மூலம் தமிழ் மக்கள் இடத்தில ஒரு நல்ல வரவேற்பு பெற்றது.. இந்த சீரியலில் இவர் வில்லி வேடத்தில் நடித்து இருந்தாலும் இவருடைய நடிப்பு நிறைய ரசிகர்களை ஈர்த்தது.. இவர் 23 ஜூலை 1993 இல் பிறந்தார் மற்றும் இந்தியாவில் உள்ள
கர்நாடகா, பெங்களூரில் பிறந்தார்…
இவர் பெங்களூரில் பள்ளிப்படிப்பை முடித்தார்… மற்றும் கணினி விண்ணப்பத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். இவர் இப்போது கயல் என்ற சீரியலில் நடிகையா நடிக்க உள்ளார்.. இந்த சீரியலில் சஞ்சீவ் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்..

இந்த சீரியலின் கதை முழுவதும் கயல் என்ற பெண்ணைப் பற்றியது. அவள் ஒரு கடின உழைப்பாளி மற்றும் அவளுடைய குடும்பத்தில் சம்பாதிப்பவள்.
குடும்ப உணர்வு சீரியல் என்பதால் இந்த சீரியலின் கதை மற்ற தமிழ் சீரியல்களைப் போலவே உள்ளது. சைத்ர ரெட்டி முதல் முதல் ல கண்ணெடுத்துல கல்யாணமுதல் காதல் வரை சீரியலின் கண்ணெடுத்துல நடித்து இருந்தாங்க..
அதுக்கு அப்பறோம் இவங்க தமிழ் ல நடிக்க வாய்ப்பு கிடைத்தது இவங்களுக்கு முதல் சீரியல் நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது..
இரண்டாவது சீரியல் ஒரு நெகடிவ் ரோல்லில் தான் கிடைத்தது.. அனால் அந்த நெகடிவ் ரோல் மூலமாக தன இவர் மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் கிடைத்தது.. இவருக்கு ஷபானா , ரேஷ்மா, நக்ஷத்திர இவங்க எல்லாருமே நன்றாக நட்புடன் இருந்து இருக்காங்க..
இவங்க அப்போ அப்போ எடுக்கற போட்டோஷூட் லாம் மக்கள் கிட்ட நன்றாக வைரல் ஆகி இருந்தது.. அதற்க்கு பின் சைத்ர ரெட்டி ஒரு சினிமா அடோக்ராபர் அவர்களை திருமணம் செய்து கொண்டாங்க.. இப்போது இந்த சீரியலில் நடிக்க இருக்கிறார்.. இதனால இவரோட ரசிகர்கள் எல்லாரும் மிகவும் சந்தோடமாக இருக்கிறார்கள் என்று தான் சொல்லணும்..
ரி என்ட்ரி கொடுக்கும் தெய்வமகள் சீரியல் நடிகர்!!
கார்த்திக் என்று மிகவும் பிரபலமாக அறியப்படும் சுப்ரமணியன் கோபாலகிருஷ்ணன், தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகர் ஆவார். அவர் ஒரு நடிகராக தனது பணியைத் தொடங்குவதற்கு முன்பு தொழில் ரீதியாக உள்துறை அலங்காரம் செய்பவராக இருந்தார்.
ஆரம்பத்தில், அவர் சிறிய துணை வேடங்களில் நடித்தார், மேலும் அவர் தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றத் தொடங்குவதற்கு முன்பு உதவி இயக்குநராகவும், குரல் கலைஞர்களாகவும் பணியாற்றியுள்ளார்.
சுப்பிரமணியன் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.இவர் தெய்வமகள் சீரியல் நடித்ததன் மூலமாக நன்கு மக்களிடையே அறியப்பட்டார்..

இவர் கதாபாத்திரம் அந்த அளவிற்கு வலுவாக அமைந்து இருந்ததால் இவர் மக்களிடத்தில் அதிக பேசப்பட்டார்.. மட்டும் இல்லாமல் நிறைய பெண்களுக்கு இவரை பிடிக்கும்.. இவரு அஞ்சலி அப்படிங்கற விஜய் டிவி ல ஒளிபரப்பான சீரியல்ல கதாநாயகனாக நடித்தார்.. பின்னர் இவரு தமிழ் சீரியல்ல நடிக்கறதை விட்டுட்டாரு.. பின்னர் சில மலையாள சீரியல் ல நடிச்சிட்டு இருந்தார்…
- சிறந்த நடிகர் என இவருக்கு விருது பரிந்துரைக்கப்பட்டது.
- மிகவும் பிரபலமான நடிகர் பரிந்துரைக்கப்பட்டது.
- சிறப்பு ஜூரி வெற்றி பெற்றது.
- சிறந்த ஜோடி ( 2016 ) பரிந்துரைக்கப்பட்டது.
மிகவும் பிரபலமான நடிகர் போன்ற பல விருதுகளை பெற்று திகழ்ந்தார்.. இவருடைய நடிப்பு பார்க்கும் மக்களை வியக்கும் வரையில் இருந்ததால் இவருக்கு ஆண் ரசிகர்கள் கூட அதிகமாக இருந்தார்கள்..
அதுவும் இவருக்கு காதல் காட்சிகள் நடிக்க குடுத்தாள் மிகவும் அழகாக நடித்து முடிப்பார் என்று நிறைய நபர்கள் கூர்கூறி இருக்கின்றனர்.. இப்போது இவர் திருமாவும் தொலைக்காட்சியில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதை கேட்டு ரசிகர்கள் பலர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இவரு தமிழ் தொலைக்காட்சியில் முன்னிலையில் இருக்கும் சன் டிவியில் கூடிய வ்விறைவில் ஒளிபரப்பாக இருக்க கூடிய எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க இருக்கிறார்.. இதை அறிந்தவுடன் மக்கள் அந்த செரில் பாக்க ஆர்வமாக காத்துகொண்டு உள்ளனர்..
இதனால் இந்தச்செரியலின் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.. இந்த சீரியல் வெளியானால் தான் இவருடைய கதாபாத்திரம் என்ன என்பது தெரியும்..
\அதனால் இந்த சீரியலில் எந்த முன்னணி கதாபாத்திரம் இவருக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.. இருந்தாலும் இவர் நடிக்க இருப்பதால் இந்த சீரியல் மக்கள் மனதில் அதிகமாக பேசப்படும் என்று கூறப்படுகிறது..
Pingback: கயல் சீரியல் நடிகை நடிகர் சம்பளம்! kayal serial actors salary
Fantastic experience the first time cialis prices When should I take Tadalafil
priligy reviews You can also use a punchcard for this class
best place to buy cialis online reviews If you are unhappy with the results you have had, simply contact us
Cialis is a synthetic opioid pain medication which contains an anabolic steroid, nandrolone, which has anti-inflammatory and anti-apoptotic properties best place to buy generic cialis online Business and Commercial Litigation
femara vs clomid Image courtesy of C.
nolvadex
Htrvyb vidalista 80 mg yellow Lddwiy
does prozac help you lose weight starting fluoxetine prozac and pregnancy