CinemaSerial

Kayal Serial, Vignesh, Ezhil, Dharmalingam, Devi, Kamatchi, Anbu, Hero, Heroine, Chaitra Reddy, Sanjeev Karthick, Salary, Wiki, Real Name, Income | கயல் சீரியல் நடிகை நடிகர் சம்பளம்

Kayal Serial, Vignesh, Ezhil, Dharmalingam, Devi, Kamatchi, Anbu, Hero, Heroine, Chaitra Reddy, Sanjeev Karthick, Salary, Wiki, Real Name, Income | கயல் சீரியல் நடிகை நடிகர் சம்பளம்

கயல் சீரியல் : அக்டோபர் ( October ) மாதம்  2021 வருடம் முதல் தற்போது வரை  சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் தான் கயல்.

இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் சம்பள விவரம் தற்போது வெளியாகி உள்ளது  அதை பற்றி  இந்த பதிவில் பார்ப்போம்.

கதாபாத்திரம்:

கயல்  சீரியலில் முக்கிய இரண்டு கதாபாத்திரங்கள் என்றால்  அது கயல்விழி  ( Kayal vizhi ) மற்றும்  எழிலரசன் ( Ezhilarasan ) .

இதை  தாண்டி தேவி , தர்மலிங்கம் , விக்னேஷ், காமாட்சி போன்ற கதாபாத்திரங்களில் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

கயல் சீரியல் : 

TRP:

சன் டீவியை பொறுத்தவரைக்கும் TRP -ல் கொடிகட்டி பறக்கும் சீரியல் பட்டியலில் கயல் மற்றும் சுந்தரி சீரியல்களுக்கு (Sundari Serial) முக்கிய இடம் இருக்கிறது.

அதுவும் கயல் சீரியல் (Kayal Serial) வந்த முதல் வாராத்திலேயே சன் டிவி TRP லிஸ்ட்ல் முதலிடம் பிடித்தது பலருக்கும் வியப்பாக இருந்தது.

மேலும் முதல் வாரத்திலேயே இந்த சீறினாள் “முதல் இடம்” என்றால் அடுத்த அடுத்த வாரங்களில் இந்த சீரியல் TRP -ல் என்ன என்ன செய்ய போகிறதோ என்ற அச்சமும் சக டிவி சேனலை சார்ந்தவர்களிடம் பார்க்க முடிந்தது.

kayal serial actors salary
சம்பளம்:

கயல் ரோலில் நடிக்கும் சைத்ரா ரெட்டி கயல் சீரியல் -ல்  நடிக்க ஒரு நாளைக்கு இருபத்தி ஐந்தாயிரம்  ( 25, 000 ) ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.

முந்தைய சீரியலில் நடிக்க பதினைந்தாயிரம் ( 15,000  ) முதல் இருபதாயிரம் வரை ( 20,000 ) வரை சம்பளமாக வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழில்:

எழில் ரோலில் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திக் கயல் சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு பதினைந்தாயிரம்  ( 15,000 ) முதல் இருபதாயிரம் ( 20,000 ) வரை வாங்கி வருகிறாம்.

இவர் முந்தைய சீரியல்களில் நடிக்க பதினைந்தாயிரம்  (  15,000 ) முதல்  பதினேட்டாயிரம் (  18,000 ) வரை சம்பளமாக  பெற்று உள்ளார் என்று  கூறப்படுகிறது.

தேவி :

ஐஸ்வர்யா என்ற நடிகை தான் தேவி ( Devi ) கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு நாளொன்றுக்கு சம்பளமாய் ஆறாயிரம் ( 6000 ) முதல் எட்டாயிரம் ( 8000 ) வரை  சம்பளம்  வாங்கிறார்.

தர்மலிங்கம்:  

நடிகர் முத்துராமன் ( Muthuraman ) தான் தர்மலிங்கம் ரோலில் நடித்து வருகிறார். இவர் இத்தொடரில் நடிப்பதற்க்காக பதினைந்தாயிரம்  ( 15000 ) வாங்கி வருகிறார்.

விக்னேஷ்:
Kayal Serial Vignesh

நடிகர் கோபி விக்னேஷ் ( Kayal Serial Vigneshகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரின் ஒரு நாள் சம்பளம்  பன்னிரெண்டாயிரம் ( 12000 ) முதல் பதிநாளாயிராம் (  14000 ) வரை  என்று கூறப்படுகிறது.

காமாட்சி :

மீனாகுமாரி அவர்கள்  தான் காமாட்சி ( Kamatchi  )   ரோலில் நன்றாக நடித்து வருகிறார். இவர்  நாளொன்றுக்கு பன்னிரெண்டாயிரம் ( 12000 ) சம்பளமாக பெறுகிறார்களாம்.

கயல் சீரியலில் நடிக்கும்  மற்ற துனை நடிகர்கள் அனைவரும் பத்தாயிரம் ருபாய் கீழ் தான் சம்பளமாக பெறுகிறார்களாம்.

இந்த தகவல் அதிகாரப்பூர்வ  அறிவிப்பு இல்லை என்பதை குறிப்பிடுகிறோம் நம்ப தகுந்த வட்டாரங்களில் வெளியானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

NameSalary
Kayal ( Chaitra Reddy ) 25,000 INR
Ezhil ( sanjeev )15,000 to 20,000 INR
Aiswarya ( Devi )6000 to 8000 INR
Gopi ( Vignesh )12000 to 14,000 INR
Muthuram ( Tharmalingam )12000 to 15,000 INR
meena kumari ( kamachi )10,000 to 12,000 INR
Other actorsBelow 10,000 INR

மகளுடன் அழகிய வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை!!!

தற்போது சோசியல் மீடியாவில் பிரபலங்கள்  கல்யாணம், வளைகாப்பு குழந்தை  பிறந்தது போன்ற தங்களது வாழ்க்கையில் அனைத்து இன்ப மற்றும் துன்ப விஷயங்களையும் பகிர்வது வழக்கம்.

அப்படி தான் பிரபல  விஜய் டிவி மற்றும்  சன் டிவி நடிகை ஒருத்தர் தன் மகளுடன் அழகிய விடியோவை பகிர்ந்து உள்ளார் அதை  பார்ப்போம்.

அந்த பிரபலம் வேறா யாரும் இல்லை விஜய் டிவி யில் வந்த 7C மற்றும் ஜோடி No.1 போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா பிரபாகர் ( Aishwarya Prabhakar ).

இதில்லாமல் சன் டிவியில் வாந்தி பைரவி போன்ற  சீரியல்களில்  இவர்  நடித்ததும் குறிப்பிடத்தக்கது. இவர் 2015-ல் கல்யாணம் செய்து  மீடியாவை விட்டு சற்று ஒதுங்கி  குடும்பத்துடன் நேரம் செலவிட ஆராம்பித்தார்.

பின், 2021-ல் இவருக்கு  அழகான  பெண்  குழந்தை பிறந்தது  குழந்தைக்கு கல்கி பிரயா என்று பெயர்  வைத்து  இருந்தார்.

மகள் வந்ததும் அடிக்கடி மகள்  கல்கி பிரயாவுடன் விடீயோக்களை வெளியிட்டு குஷியாக  இருந்து வருகிறார் ஐஸ்வர்யா பிரபாகர்.

சரி சமீபத்தில் இவர் வெளியிட்ட  பதிவு  ரசிகர்களை கவர்ந்து  பரவி வருகிறது அதை கீழே இணைத்துளோம் பாருங்கள்.

மேலே நாம் பார்த்து இருப்போம் கல்கி ப்ரயா வின் அழகிய சிரிப்பு பார்ப்போரை கொள்ளை கொள்ளும் விதத்தில் அவ்வளவு  அழகாக இருக்கிறது.

இதே மாதிரி இன்னொரு வீடியோவும் தற்போது ரசிகர்களை கவர்ந்து பரவி வருகிறது.  விஜய் டிவியில்  வந்த நன்கு அறியப்பட்ட ஒரு சீரியல்   தான்  பகல் நிலவு.

சமீரா அன்வர்:

இதில் நடித்தது மூலம் பிரபலம்  ஆனவர்கள் தான் சயத் அன்வர் மற்றும் சமீரா ஷெரிப் இவர்கள்  சீரியலில் மட்டும் இல்லாமல்  நிஜத்திலும்  காதலித்து கல்யாணம் செய்து இருந்தனர்.

இதை அடுத்து சமீரா கர்ப்பமாக இருந்தார் சில மாதங்களுக்கு  முன்  தான் இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது   ஆம்  குழந்தைக்கும் அர்ஹான் ( arhaan ) என்று  அழகான பெயரும் வைத்துள்ளனர்.

சமீரா அன்வரும் சோசியல் மீடியாவான  இன்ஸ்டாகிராம் மற்றும் யூடுப் போன்ற வலைத்தளங்களில் மகனுடன் உள்ள  விடியோவை வெளியிடுவது வழக்கம் அப்படித்தான் தற்போது வெளியிட்ட  வீடியோ அதிக அளவில் பரவி  வருகிறது.

கல்யாணத்துக்கு பிறகு சமீரா ஷெரிப் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார் பின்பு  கர்ப்பமாகி இருந்தார் பின்  எடையை குறைக்க சில ஒர்கவுட் செய்து பழைய லுக்கில் தற்போது உள்ளார் என்று கூறலாம்.

சீரியலில்  இவரை பார்க்காமல்  இருந்த ரசிகர்களுக்கு இவரை எப்போது மீண்டும் சின்னத்திரையில் பார்ப்போம் என்று கேள்வி இருந்தது.

இவர் கூடிய விரையில் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க போகிறார் என்று கூறப்படுகிறது பொறுத்திருந்து பார்க்கலாம் .

5 thoughts on “Kayal Serial, Vignesh, Ezhil, Dharmalingam, Devi, Kamatchi, Anbu, Hero, Heroine, Chaitra Reddy, Sanjeev Karthick, Salary, Wiki, Real Name, Income | கயல் சீரியல் நடிகை நடிகர் சம்பளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube