சூரி வீட்டில் சிவகார்த்திகேயனுக்கு தடபுடலான விருந்து!!! | Sivakarthikeyan With Soori
Sivakarthikeyan feast – Sivakarthikeyan With Soori
தமிழ் திரையுலகில் பல பேர் முன்னேறிட்டு இருக்காங்க. அந்த வகையில் சின்ன குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை எல்லாருடைய மனதிலும் நடிக்க ஆரமித்த காலத்தில் இருந்து இன்று வரை இருப்பவர் தா சிவகார்த்திகேயன்.
இவர் ரொம்ப கஷ்ட பட்டு இந்த நிலைமைக்கு வந்து இருக்கறனே சொல்லலாம்.
இவர் தன்னுடைய வாழ்க்கையை விஜய் டிவி மூலம் ஆரமிச்சு இருக்காரு. அதன் மூலம் அங்கரிங் பண்ணி இருக்காரு. இவர் பல ஷோவில் அங்கரிங் பண்ணி இருக்காரு.
அது மட்டு இல்லாமல் நிறைய அவார்ட் ஷோவிலும் இவர் ஹோஸே பண்ணி இருக்காரு. இவருடைய அங்கரிங் எப்பவுமே சிரிப்பு நிறைந்ததா இருக்கானே சொல்லலாம்.
இதனை தொடர்ந்து இவர் படங்களில் நடிக்க ஆரமிச்சு இப்போ பெரியளவில் முன்னேறி இருக்காருன்னே சொல்லலாம்.
இவர் பல படங்களில் நடிச்சு மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்குனே சொல்லலாம்.
இவர் வருத்தப்படாதவாலிபர் சங்கம் படம் மூலம் பிரபலம் ஆனாரனே சொல்லலாம். அந்த படத்தின் மூலம் இவர் சூரி உடன் பழக ஆரமித்து இப்போ பல படங்களில் இவங்க இரண்டு பேரும் நடிச்சு இருக்காங்க.

Sivakarthikeyan With Soori
இவர்களுடைய படங்களில் சிரிப்பிற்கு பஞ்சமே இல்லைனு சொல்லலாம். அந்த அளவுக்கு நகைச்சுவையுடன் நடிச்சு இருப்பாங்க. இதன் பிறகு இவர்களுக்குள் நட்பு ஏற்பாடு இப்போ வரையில் இவங்க இரண்டு பேரும் ஒன்றாக தா
இருப்பாங்க. அந்த அளவுக்கு ஒரு நல்ல பாண்டிங் இருக்குனே சொல்லலாம்.
இந்த நியூ இயர் அதுவுமா சூரி சிவகார்த்திகேயனுக்கு அவருடைய வீட்டில் தடபுடலாக விருந்து கொடுத்து இருக்காரு. அந்த டைம் இல் எடுத்து கிட்ட போட்டோஸ் அண்ட் வீடியோஸ் எல்லாமே சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு இருக்கு.
அந்த வீடியோவில் சிவா , சூரி மற்றும் பல பேர் விருந்தில் இருப்பாங்க. சூரி வீட்டில் சிவாக்கு நல்ல கவனிப்புமே சொல்லலாம்.
அந்த அளவுக்கு இவர்களுடைய நியூ இயர் செலிபிரேட் பண்ணி இருக்காங்க… இது சூரி மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு நடப்பு உணர்வை ஏற்படுத்தி உள்ளது..
இவர்கள் இரண்டுபேரும் இணைந்து படம் நடித்தாலே அந்த படம் கண்டிப்பாக படம் வெற்றி பெரும் என்று கூறலாம்.. ரசிகர்களும் இவர்களுடைய படத்தை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்..
மாபிள்ளை வீட்டில் கொடுத்த ரியாக்ஷன்!! அனிதா பெரியசாமி..
ரீசன்ட் ஆகா சோசியல் மீடியாவில் ஒரு நகைச்சுவை வீடியோ வைரல் ஆகிட்டு இருக்கு. புஷ்ப்பவனாம் குப்புசாமி , அனிதா குப்புசாமி மற்றும் அவங்களுடைய மகள் மூவரும் சேர்ந்து இன்டெர்வியூ கொடுத்து இருக்காங்க. அந்த வீடியோவில்
பல விஷயங்களை நகைச்சுவையாக ஷேர் பண்ணி இருக்காங்கன்னே சொல்லலாம்.
அந்த அளவுக்கு அந்த இன்டெர்வியூ பார்ப்பவர்களை ஈர்த்து இருக்கு. இந்த இந்தெர்விஎவ் நிறைய ரசிகர்களை அதிகமாக பார்க்க வைத்து இருக்கிறது.. இந்த இன்டெர்வியூ க்கு நிறைய ரசிகர்கள் தங்களுடைய கமெண்ட்ஸ் பண்ணி இருக்காங்க..
இண்டெர்வியூவில் அவங்களுடைய மகள் எங்கேஜ்மெண்ட் பற்றி கேட்டு இருக்காங்க. இவர்களுடைய மகள் எங்கேஜ்மென்டில் இவர்களுடைய மகள் கூட இணைந்து போட்டோஸ் எடுத்தவங்களை விட எங்க கூட போட்டோஸ் எடுத்தவங்க தான் அதிகம் னு தெரிவிச்சு இருக்காங்க.
இதை கேட்டு நிறைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்காங்க..
அது மட்டும் இல்லாமல் எங்களால அதை மறுக்கவும் முடியல எங்களுடைய வேளையிலும் இந்த மாதிரி நிறைய விஷயங்களை பண்ணிட்டு இருந்தோம்னு சொல்லி இருக்காங்க.. இந்த பதிலும் அதிகப்படியான ரசிகர்களின் மனதை ஈர்த்து உள்ளது..
Pushpavanam Kuppusamy daughter

இவர்களுடைய மகள் பல்லவியை முதன் முதலில் பொண்ணு பார்க்க வரும் போது இவர்களுடைய மகள் டாக்டர் னு சொல்லும் போது எல்லாருமே ஆச்சரியத்துடன் பாத்தாங்க. டாக்டர் ஆ டாக்டர் ஆ என்று கேட்டு ஆச்சர்யபட்டாங்க
என்று சொல்லி இருக்காங்க. இதை கேட்டு ரசிகர்களும் கூட சிரித்து இருப்பார்கள் என்று சொல்லலாம்..
இவர்களுடையது லவ் அண்ட் இங்கே கல்யாணம் என்ற காரணத்தினால் இவருடைய கணவர் கெளதம் வீட்டில் இருப்பவர்களை வெளிய கூட்டிட்டு போய் சொல்லி இருக்காரு. கெளதம் வீட்டில் பொண்ணு படிச்சு இருக்கானு என்று நிறைய
எஸ்பிக்டாஷன்ஸ் வச்சு இருந்து இருக்காங்க.
கெளதம் வீட்டில் இருப்பவங்க பல்லவியுடைய அப்பா, அம்மாவுடைய பல படங்கள் வீடியோக்களை பாத்து இருக்காங்க. அந்த மூலம் பல்லவியையும் பார்த்து இருக்காங்க.
கௌதமின் உடைய வீட்டில் பொண்ணை பற்றி கேட்க்கும் போது
கெளதம் அவருடைய அம்மா கிட்ட பொண்ணு டாக்டர் னு சொல்லும் போது அவங்க எனக்கு தல சுத்துது என்று அதிர்ச்சியாக சொல்லி இருக்காங்க.
அனிதா மற்றும் பெரியசாமியுடைய மகள் என்று தெரிந்ததிற்கும் அவங்க
இன்னு அதிர்ச்சி ஆகி இருக்காங்க. இந்த இன்டெர்வியூ ஐக் கேட்டு ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருக்காங்க..
ஏன் என்றால் இந்த இன்டெர்வியூ முழுவதும் ஒரே மகிழ்ச்சியாக இருந்தது..
cialis from india The groom s face was flushed with cold, and he held the reins firmly, hot steam spewed out between his breaths, and the gaps in southflaortho
priligy dapoxetine review It can be taken daily
buy cialis online usa You ll save hundreds of dollars by shopping more readily and avoiding the pain and frustration of dealing with the frustration of dealing with your medication at home
cialis online without Ed for less than the male sexual stimulation that time frame
Typical side-effects of Clomid include. clomid These applications of letrozole were examined and various questions were raised about how letrozole could be more effectively used to help patients in these settings.