பிரபல இசையமைப்பாளர் இமான் விவாகரத்து?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!! | Imman Wife | Divorce

Imman Wife – Divorce : சினிமா துறையில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் காமெடியன்கள் எந்த அளவிற்கு பங்கு வகிக்கிறார்களோ அந்த அளவிற்கு மக்கள் மனதில் அதிக இடம் பிடிப்பதில் இசையமைப்பாளர்களும் ஆர்வம் கொண்டு உள்ளனர்..

அதாவது இவர்கள் தங்களுடைய இசையில் அதிக மக்கள்களை கவர்கின்றன.. அந்த வரிசையில் இருக்கும் இசையமைப்பாளர் தான் இமான் அவர்கள்.. இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்..

இவருடைய பாடல்களுக்கு அதிக ரசிகர் பட்டாளமே உள்ளது..

இவருக்காகவே இவருடைய பாடல்களை பலர் கேட்பார்கள்.. இப்போது இமான் அவர்கள் ஒரு வீசியதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.. அதை பார்த்து ரசிகர்கள் பலர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் என்று தான் சொல்லணும்..

ரசிகர்கள் அதிர்ச்சி ஆகும் என்ன விசியம் என்று கேட்டால் இமான் அவர்கள் மற்றும் இவருடைய மனைவி மோனிஷா இவனும் மனப்பூர்வமாக விவாகரத்து செய்து கொண்டு இருக்கிறார் என்ற செய்தி தான்.. இதை கேட்டு ரசிகர்கள் பலரும் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்..

Imman Wife Divorce

D imman

அதுவும் நவம்பர் 20 அன்றே விவாகரத்து (Imman Wife Divorce ) பெற்று இருப்பதாக கூறி இருக்காங்க.. இதை என்னோட நலம் விரும்பிகள் மற்றும் மியூசிக் நண்பர்கள் அனைவருக்கும் இந்த வீசியதை இமான் அவர்கள் சொல்லி இருக்காங்க..

நீங்க எல்லாருமே எனக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருந்து இருக்கீங்க..

அதுமட்டும் இல்லாமல் ஒரு ஒருத்தவங்க வாழ்க்கையில் ஒரு இடைவெளி வரும் அர்ஹமாரி த்தான் நானும் மோனிஷாவும் இப்போ பிரிஞ்சி இருக்கோம் அப்டினும் ஆந்த ஸ்டேட்மென்டில் சொல்லி இருந்தாங்க..

இந்த ஒரு ஸ்டேட்மென்ட் பாத்துட்டு என்ன விவாகரத்து ஆகி ஒரு வருடம் ஆகி விட்டதா அப்படிங்கற ஒரு பெரிய ஓட இருக்காங்க..

அதுக்கு அப்பறோம் இந்த ஒரு அனௌன்ஸ்மென்ட்க்கு அப்பறோம் ஆகா இவங்க குடும்பங்களோட புகைப்படங்கள் எதுவும் அதிகமாக வெளியாக வில்லை.. அனால் ஐய்வங்களோட பொண்ணுகளுடைய பிறந்தநாள் அப்போ புகைப்படங்களை ஷேர் பண்ணி இருக்காங்க..

இப்போ father’s father’s day அப்போ கூட அவிங்க குழந்தைகள் கூட இருந்து மிகவும் சந்தோசமான புகைப்படம் எல்லாம் ஷேர் பண்ணி இருந்தாங்க..

அந்த புகைப்படம் பார்க்கும் போது எல்லாம் இவரு ஆவிங்க குழந்தைகள் மேல ஏவொளவு பாசம் வைத்து இருக்கிறார் என்பது தெளிவாக தெரியும்..

இவருடைய திரைப்பட துறையில் இவர் நன்றாக முன்னேறி வந்து இருந்தாலும் இவருடைய வாழ்க்கையில் இப்படி ஒரு பிரச்சனை என்பது தான் ஒரு சோகமான ஒரு விசயமாக இருக்கிறது..

அனால் இவர்களுக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும் இவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்பது தான் உண்மை..

பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டியின் அதிரடி பதில்கள்!!??

பிக்பாஸ் நான்காவது சீசனில் பங்கேற்று கொண்ட போட்டியாளர்களின் ஒருவர் தான் சனம் ஷெட்டி.. இவரு பிக் பாஸ் ல என்னதான் பாலா கூட சண்டை போட்டு இருந்தாலும் இவங்க அவிங்களுடைய வேலைய அங்க பண்ணாக..

அதுமட்டும் இல்லாமல் இவங்க இவர்களுடைய உண்மையான விளையாட்டு விளையாடனாக..

ஒருத்தவங்களை பிடக்கலை என்றால் அவிங்க கிட்ட அதிகமாக பேசாமலே இருந்தாங்க.. முக்கியமாக டாஸ்க்லாம் மிகவும் புத்திகூர்மையாக செய்தாங்க இவிங்க ஒரு அதிரடியான செய்தியை சொல்லி இருக்காங்க..

இதை கேட்டு ரசிகர்கள் மட்டும் இல்லை திரைபிரபலங்கள் பலரும் கூட ஆடி தான் போய் இருக்காங்க..

இவங்க கிட்ட ஒரு இன்டெர்வியூ ல பிக் பாஸ் போனதுனால உங்களுக்கு நிறைய படங்களின் வாய்ப்பு கிடைத்ததா என்று கேள்வி கேட்க பட்டது.. அதற்க்கு இவர் என்ன சொல்லி இருக்கிறார் என்றால்

மற்றவர்களுக்கு எப்படினு தெரில எனக்கு பிக் பாஸ் போனதுனால படம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றால் அது உண்மை இல்லை..

ஒரு படம் என்றால் கதை நன்றாக இருக்க வேண்டும் அப்பறோம் கதையில் ரோல் மிகவும் வெயிட்டாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்காங்க..

actress sanam

பிக் பாஸ் மூலமாக படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதை ஒரு நடிகராக என்னால் அப்டி ஒரு வீசியதை ஏற்று கொள்ள முடியாது என்று சொல்லி இருக்காங்க..

குறிப்பாக அதுல கலந்துக்கிட்டது நாலா படத்துல நடிக்க பெரிசா எந்த ஒரு உதவியும் இல்லை அப்டினு சொல்லி இருக்காங்க.. இதை கேட்டு பலரும் ஆச்சரிய பட்டு இருக்காங்க..

ஏன் என்றால் மக்கள் நிறைய பேரு பிக்பாஸ் யில் கலந்து கொண்டால் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் கூடிய விரைவில் பிரபலம் ஆஹி விடலாம் என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்

ஆனால் இப்படி சனம் சச்சொன்ன உடன் தான் நானடிகர் மற்றும் நடிகைகளின் கஷ்டம் புரிகிறது..

ஆனால் இதை சனம் அவர்கள் தைரியமாக சொன்னதினால் நிறைய நபர்கள் இதை நம்ப ஆரம்பித்து இருக்கின்றனர்..

இப்போது சனம் அவர்களும் ஒரு திரைப்படத்தில் நடித்து கொண்டு இருப்பர் என்றும் மக்கள் இடத்தில நம்பப்படுகிறது..

அனைவரும் இவருடைய திரைப்படம் எப்போது பார்ப்பது என்று எதிர்பார்த்து காத்து க்கொண்டு உள்ளனர்..

அதுவும் பிக் பாஸ் மூலம் இவர் புகழ் பெற்று வந்ததால் இவருடைய திரைப்படம் எந்த கதையில் இருக்கும் என்ற ஆர்வமும் அதிகமாக மக்களிடத்தில் எழுந்து உள்ளது..

ஆனால் இதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்..

5 thoughts on “பிரபல இசையமைப்பாளர் இமான் விவாகரத்து?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!! | Imman Wife | Divorce

  • 08/09/2022 at 10:06 PM
    Permalink

    05 in the treatment group at the 9-month time point; this relationship was not significant after the adjustment for multiple comparisons P 0 generic for cialis The lack of chronic serotonergic stimulation with on-demand dapoxetine precludes serotonin receptor desensitization and the down-regulation of postsynaptic serotonin receptors that typically occurs with chronic SSRI use, such that on-demand dosing for PE may minimize the risk of withdrawal symptoms

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube