Sevanthi Serial Actress Name, Tamil, Cast, Director, Sun TV, செவ்வந்தி சீரியல், Heroine, Hero, Actor, Actress, Wiki, Biography, Salary, Family, Real Name, Today, Episodes, Photos, Images
Sevanthi Serial Actress Name, Tamil, Cast, Director, Sun TV, செவ்வந்தி சீரியல், Heroine, Hero, Actor, Actress, Wiki, Biography, Salary, Family, Real Name, Today, Episodes, Photos, Images
செவ்வந்தி சீரியல் நமது சன் டிவியில் திங்கள் முதல் சனி கிழமை வரை 12.30 PM மணியளவில் (Timing) ஒளிபரப்பு ஆகி வருகிறது.
Sevanthi Serial
Sevanthi Serial is telecasting on our Sun TV from Monday to Saturday at 12.30 PM. It has started airing from 11th July 2022.
இந்த பதிவில் ‘செவ்வந்தி சீரியல் கதாநாயகி’ (Sevanthi Serial Actress) பற்றி தெரியாத சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.
Sevanthi Serial Cast
Real Name | Character Name |
Raghav | Mano |
Divya Shridhar | Sevanthi |
Azhagu | Will Update Soon |
Jeyanthi Narayanan | Will Update Soon |
Sivanya priyanka | Will Update Soon |
Divya Shridhar Biography
Full Name | Divya Shridhar |
Nick Name | Divya |
Date of Birth (DOB) | December 11, 1993 |
Age | 29 Years old |
Gender | Female |
Current City | Bangalore, Karnataka, India |
Native Place | Karnataka, India |
Mother Name | Will Update Soon |
Father Name | Shridhar |
Siblings | Yes |
School | Private school in Bangalore |
College | Bangalore University |
Qualification | Graduate |
Marital Status | Unmarried |
Occupation | Actress & Model |
Debut | Maharasi |
Recognition | Maharasi ( In Tamil ) |
Earnings | TV Serials & Ads |
Religion | Hindu |
Food Habit | Non Vegetarian |
Years Active | 2019 – Present |
Hobbies | Traveling |
Nationality | Indian |
Sevanthi serial heroine divya shridhar Biography details are mentioned above table.
Personal life
- செவ்வந்தி சீரியலில் ‘செவ்வந்தி‘ (Sevanthi Role) கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் Divya Shridhar ஆகும்.
- இவர் டிசம்பர் மாதம் 11-ம் தேதி 1993 வருடம் (Dob) பெங்களூரில் பிறந்துள்ளார். இவருக்கு தற்போது வயது (Age) 29 ஆகும் (2022).
- பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் இவர் படித்துவிட்டு Bangalore University -ல் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்து இருக்கிறார்.

Family
இவரின் அப்பா பெயர் Shridhar (Father Name). இவரின் அம்மா பெயர் விரைவில் புதுப்பிக்க படும்.
Boyfriend or Husband
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இன்னும் சில மாதங்களில் இவரின் திருமணத்தை நாம் எதிர் பார்க்கலாம் என்று கூற படுகிறது.
Career
சரி, செவ்வந்தி சீரியலில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்கும் இவரின் (Divya Shridhar) மீடியா பயணம் எப்படி தொடங்கியது என்பதை பார்ப்போம்.
- கல்லூரி படிப்பிற்கு பின் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார்.
- பின் பல்லக்கி (Pallakki) என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து Heegu Unte, Vichitra Premi, மற்றும் Huch Hudugi போன்ற படங்களில் நடித்துள்ளார்.
- இதற்கு பிறகு சன் டிவியில் வந்த மகராசி (Maharasi) சீரியலில் நடித்தார். பின் உதயா டிவியில் வந்த கண்மணி சீரியலில் நடித்தார்.
- இதைத்தொடர்ந்து திவ்யா ஸ்ரீதர் அம்மா, கேளடி கண்மணி, மற்றும் Akashadeepa போன்ற சீரியல்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Acted Movies:
- Pallakki
- Heegu Unte
- Vichitra Premi
- Huch Hudugi
- Saniha
- 12 am Madhyarathri
- Saacha
Acted Serials:
- Maharasi
- Kanmani
- Amma
- Akashadeepa
- Keladi Kanmani
Favorite Things
திவ்யாவுக்கு (Sevanthi Heroine or Actress) Travel செய்வது போட்டோஷூட் செய்வது மிகவும் பிடித்த ஒன்று என்று கூறலாம்.
Favorite Food | Momos |
Favorite Actor | Vijay Sethupathi |
Favorite Actress | Nayanthara |
Favorite Game | Cricket |
Favorite Place | Ooty |
Interesting Facts
- இவர் நடித்த சீரியலின் எண்ணிக்கையை விட படங்களின் எண்ணிக்கை தான் அதிகம், ஆம் 8 திரைப்படங்களில் இதுவரை இவர் நடித்துள்ளார்.
- இவர் நடித்த தமிழ் சீரியல்கள் மகராசி மற்றும் கேளடி கண்மணி ஆகும்.
- திவ்யாவுக்கு திருமணம் ஆகவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் கல்யாணம் ஆகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Awards
None, Will Update Soon
Salary
இவர் இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாள் சம்பளமாக 8,000 முதல் 12,000 (Salary) வரை சம்பளம் பெறுகிறார் என்று கூற படுகிறது.
Name | Divya Shridhar |
One Day Salary | 8,000 to 12,000 INR |
Monthly Salary | 2 Lakhs to 4 Lakhs |
Yearly Income | 24 Lakhs to 45 Lakhs |
Physical appearance
Divya Shridhar has a height of around 5 feet 9 inches/ 179 cm and weight of approx 58 kg/ 127lbs. She likes workout. Divya looks cute with his beautiful dressing sense and black hair.
Height ( approx ) | 5.9 |
Weight ( approx ) | 58 kg |
Hair Color | Black |
Eye Color | Black |
Body | Chubby |
Skin Color | Fair |
Social Media:
Will Update Soon | |
Yet to be Updated | |
https://www.instagram.com/explore/tags/sevvanthiserial/?hl=en | |
Youtube | https://www.youtube.com/c/suntv/search?query=sevvanthi |
Frequently Asked Questions
What is Sevanthi Serial Heroine or Actress Name?
Heroine real name is Divya Shridhar, who plays the Lead role in the Sevanthi Serial.
Who Are Sevanthi Serial Cast?
The Serial Stars Are Raghav, Divya Shridhar, Jeyanthi Narayanan, Azhagu, and Sivanya priyanka.
What is Sevanthi Serial Heroine or Actress Age?
Heroine Divya Sridhar age is 29 years old.
What Is The Serial Timing?
Sevvanthi Serial is telecasted at 12.30 PM on Sun Television.
What Is The Sevanthi Serial Hero Name?
The hero name is Raghav. He is actor and professional dancer.
Conclusion:
‘செவ்வந்தி சீரியல்’ பற்றியும் அதில் நடிக்கும் நடிகை பற்றியும் நாங்கள் இந்த பதிவில் பல தகவல்களை சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
Itís difficult to find knowledgeable people in this particular subject, however, you seem like you know what youíre talking about! Thanks