Cinema

Maaveeran Movie, Sivakarthikeyan, Release Date, Cast, Budget, Director, Heroine, Story, Wiki, Shiva, Salary, 2022, Name, Madonne Ashwin, Box Office, Collection, Music Director, Photos, Images

Maaveeran Movie, Sivakarthikeyan, Release Date, Cast, Budget, Director, Heroine, Story, Wiki, Shiva, Salary, 2022, Name, Madonne Ashwin, Box Office, Collection, Music Director, Photos, Images

மாவீரன் – Maaveeran Movie

மாவீரன் படம்சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன்னே (Madonne Ashwin) இயக்கத்தில் உருவாகி வரும் படம். இப்படமானது டிசம்பர் மாதம் 30 தேதி 2022-ல்  வெளியாக உள்ளது.

Maaveeran is a film directed by Madonne Ashwin starring Sivakarthikeyan. The film is slated to release on December 30, 2022.

Maaveeran Movie Cast & Details

Movie NameMaaveeran
Release DateDecember 30th  2022
Budget55 Crore
CastSivakarthikeyan
DirectorMadonne Ashwin
Heroine NameWill Update soon
HeroSivakarthikeyan
Movie StoryYoung man rooting out people who harm people.
Sivakarthikeyan Salary25 Crore
Heroine  SalaryWill Update soon
Music DirectorBharath Sankar
Comedy ActorYet to be Updated
ProducerArun Viswa
EditorPhilomin Raj
GenreAction Drama
Production CompanyShanthi Talkies
LanguageTamil & Telugu
RatingYet to be updated
CollectionWill Update soon
Box OfficeYet to be updated

Maaveeran Movie Director

  • 2021-ல் வெளிவந்த மண்டேலா (Mandela) படத்தை இயக்கி இருந்தார். இப்படமும் மக்களிடம் நன்கு பேசக்கூடிய வகையில் இருந்தது  குறிப்பிடத்தக்கது.
  • அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மடோன்னே (Director Madonne Ashwin) இயக்கம் இரண்டாவது படம் தான் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம்.

Movies list:

  • Mandela

மாவீரன் படத்தின் கதை

Story

  • இளைஞர் ஒருவர் மக்களுக்கு  தீங்கு செய்பர்களை அடியோடு அழிக்கும் ஒரு கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • முரட்டுத்தனமான கிராமத்து இளைஞராக சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. Action காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாதவகையில் இப்படமானது (Maaveeran Story) இருக்கும் என்று நம்ப படுகிறது.

Heroine

Will Update Soon

Salary – சம்பளம்

  • இப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு  (Sivakarthikeyan salary for Maaveeran movie25 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
Actor NameSalary (Approx)
Sivakarthikeyan25 Crore
Heroine30 Lakhs

Music Director  

  • தற்போதெல்லாம் படத்தின் ரிலீஸ்க்கு வெறித்தனமாக Wait செய்யும் ரசிகர்கள் படத்தின் பாடல்களுக்கும் ( Maaveeran Songs ) அதே போன்று வெறித்தனமாக Wait செய்யும் நிலையில் தான் உள்ளனர்.
  • இப்படி இருக்கும்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக பாரத் சங்கர் (Bharath Sankar) கமிட் ஆகிருக்கிறார்.
  • இவர் இதற்கு முன்னர் மண்டேலா  (Mandela)  படத்திற்கு இசையமைப்பாளராக இருந்துள்ளார். அதில் கவர கூடிய வகையில் இசையில்  தனித்துவம் கொடுத்திருந்தார்.
  • அதேபோல் மாவீரன் படத்திலும் இசையை நன்கு  கவர கூடிய வகையில்  கொடுப்பார் என்று  எதிர் பார்க்கப்படுகிறது.

எகுறும் எதிர்பார்ப்பு:

  • சிவகார்திகேயனின் நடிப்பில் வெளிவந்த  கடைசி  இரண்டு படங்களும்  வசூலில் உச்சம்  (சிவா நடித்ததில்) தொட்டது என்று தான் கூற வேண்டும்.
  • டாக்டர் மற்றும் டான்’ இந்த இரண்டு படங்களும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து SK சினிமா வாழ்க்கையில் மிக பெரிய படங்களாக அமைந்தது.
  • கதையையும் (Story) சிவகார்த்திகேயன் தற்போது மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறார். அடுத்தது படம் குடுக்கணுமே என்று கொடுக்காமல் படத்தில் சின்ன  சின்ன முயற்ச்சி தனித்துவம் வரும் வகையில்  கதைகளை தேர்வு செய்கிறார்.
  • அந்த வகையில் இந்த மாவீரன் படமும்  ஆக்ஷன் படமாக இருந்தாலும் நிச்சயம் இதில் ஒரு தனித்துவம் ரசிகர்களை கவரும் சில விஷயங்கள்  இருக்கும் என்று ரசிகர்கள் எதிர் பார்க்கிறார்கள்.
  • அப்படி ரசிகர்களின் எதிர் பார்ப்பை சிவகார்த்திகேயன் பூர்த்தி செய்தால் இப்படமும்  நிச்சயம் 100 கோடி  வசூல் சாதனை  புரியும்  என்று எதிர்பார்க்க படுகிறது.

Awards

Will Update soon

பிரின்ஸ் – Prince

இந்த படத்திற்கு முன் சிவா பிரின்ஸ் (Prince) படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் First Look சமீபத்தில் தான் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரல் ஆனது.

மாவீரன் படத்தின் Title Announcement வீடியோ கீழே உள்ளது கிட்டத்தட்ட 30 லட்சம் பார்வையாளர்கள் மற்றும் லட்ச கணக்கான லைக்ஸ்களை குவித்து உள்ளது.

Social Media:

TwitterYet to be Updated
FacebookWill Update Soon
Instagramhttps://www.instagram.com/sivakarthikeyan/?hl=en
YoutubeYet to be Updated

Frequently Asked Questions

Who are Maaveeran movie cast?

The cast is Sivakarthikeyan and the actress name will be announced soon.

What is the Salary of Maaveeran movie sivakarthikeyan?

The salary is around 25 crore to Sivakarthikeyan for this movie.

Maaveeran movie director name?

The director name is Madonne Ashwin.  This is his 2nd film.

Who is Heroine in this movie ?

The heroine name not revealed, we will update soon.

Conclusion:

மாவீரன் படம் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நாம் இங்கு பார்த்தோம். உங்களுக்கு கண்டிப்பாக  பிடிக்கும் என நம்புகிறோம். சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்ததில் உங்களுக்கு மிகவும்  பிடித்த படம் எது என்பதை கமெண்ட் (Comment) செய்யவும். 

முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.

சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow  செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..

3 thoughts on “Maaveeran Movie, Sivakarthikeyan, Release Date, Cast, Budget, Director, Heroine, Story, Wiki, Shiva, Salary, 2022, Name, Madonne Ashwin, Box Office, Collection, Music Director, Photos, Images

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube