Amuthavum Annalakshmiyum Serial Cast, Hero Name, Heroine Name, Age, Height, Weight, Zee Tamil, Wife or Husband, Girlfriend or Boyfriend, Wiki, Biography, Net Worth, Salary, Family, Affairs, Photos, Images
Amuthavum Annalakshmiyum Serial Cast, Hero Name, Heroine Name, Age, Height, Weight, Zee Tamil, Wife or Husband, Girlfriend or Boyfriend, Wiki, Biography, Net Worth, Salary, Family, Affairs, Photos, Images
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் 27-ம் தேதி ஜூன் மாதம் 2022 (Starting Date) முதல் ஜீ தமிழ் (Zee Tamil) சேனலில் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 PM மணி அளவில் (Timing) இந்த சீரிலானது ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
Amuthavum Annalakshmiyum Serial is telecasting on Zee Tamil from 27th June 2022. The serial airs from Monday to Friday at 7.30 PM.
Amuthavum Annalakshmiyum Serial Cast
Real Name | Character Name |
Kanmani Manoharan | Amudha (Heroine) |
Arun Padmanabhan | Senthil (Hero) |
Sathyaraj | Will Update Soon |
Rajashree | Annalakshmi |
Raj Kapoor | Will Update Soon |
Ravi Prakash | Will Update Soon |
Amuthavum Annalakshmiyum Serial Details
TV Serial Name | Amuthavum Annalakshmiyum |
TV Channel | Zee Tamil |
Launch Date (Starting Date) | 27 June 2022 |
Timing | 7.30 PM (Monday to Saturday) |
Production Company | Will Update Soon |
Duration / Time | 20-22 minutes |
Director | Will Update Soon |
Type | Family Drama |
Writer | Will Update Soon |
Shooting Location | Chennai, Tamil Nadu, India |
Distributor | Zee Tamil & Zee5 |
Story Base | Family Based |
Language | Tamil |
Editor | Yet to be Updated |
Heroine Name | Kanmani Manoharan |
Hero Name | Arun Padmanabhan |
Theme music | Yet to be Updated |
Years Active | 2022 – Present |
TRP Ratings | Below 3 TRP Ratings |
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் கதை
Story of Amuthavum Annalakshmiyum Serial
- பள்ளியில் ஆசிரியராக தன் மகன் (Senthil) வேலை செய்தாக நினைத்து நினைத்து பெருமை படுகிறாள் அன்னலக்ஷ்மி (Annalakshmi) ஆனால் மகன் பள்ளியில் Office Boy ஆக தான் வேலை செய்வது அன்னலட்சுமிக்கு தெரியாது.
- அம்மாவின் மனநிறைவுக்காக மகனாக (செந்தில்) அவரை மகிழ்ச்சி படுத்த இவ்வாறு செய்கிறார். இதனிடையே பள்ளி ஆசிரியர் என்று சொல்லி கதாநாயகி வீட்டில் புகைப்படம் காட்ட ஹீரோ ஹீரோயின்-க்கு (Hero Heroine) திருமணமும் ஆகிறது.
- இதன் பின் தன் அம்மாவையும் மனைவியையும் எவ்வாறு செந்தில் Face செய்கிறார். இவர்கள் மூவருக்குள் நடக்கும் சுவாரஸ்யங்களை தொகுத்து வழங்கும் குடும்ப கதை தான் இந்த சீரியல்.
Main Characters
இந்த சீரியலை பொறுத்தவரைக்கும் முக்கிய கதாபத்திரங்கள் மூன்று என்று நாம் கூறலாம். யார் யார் என்பது கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
Main Cast
- Arun Padmanabhan as Senthil
- Kanmani Manoharan as Amudha
- Rajashree as Annalakshmi
Amuthavum Annalakshmi Serial Hero Name
ஹீரோவாக செந்தில் ரோலில் எதார்த்தமாக நடிக்கும் இவரின் உண்மையான பெயர் அருண் பத்மநாபன் ஆகும். இவர் ஆகஸ்ட் 1990-ல் பிறந்துள்ளார். இவருக்கு தற்போது 32 வயது ஆகிறது.
Amuthavum Annalakshmi Serial Hero Name is Arun Padmanabhan. He was born in August 1990 and he is now 32 years old. He previously acted in Maangalya Sandhosham and Malar serials.

சீரியல்கள்:
இவர் நடித்த சீரியல்கள் என்றால் கலர்ஸ் தமிழில் வந்த மாங்கல்ய சந்தோஷம் (Maangalya Sandhosham) என்ற சீரியலில் நடித்தார்.
பின்பு இதை தொடரந்து மலர் என்ற சீரியலில் நடித்தார் இவர் நடிக்கும் மூன்றாவது சீரியல் இந்த அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்.
Heroine Name
கதாநாயகியாக நடிக்கும் நடிகை பெயர் கண்மணி மனோகர் (Heroine Real Name). இவரை நாம் இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பார்த்து இருப்போம் அஞ்சலி ரோலில் நடித்து வந்தார்.


Annalakshmi
அன்னலட்சுமி ரோலில் நடிக்கும் நடிகை பெயர் (Senthil Mother) ராஜஸ்ரீ (Rajashree) ஆகும். இவரை நாம் சேது நந்தா போன்ற படங்களில் பார்த்து இருப்போம்.
Awards
Yet to be Updated
Salary
சரி இந்த அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் (Amuthavum Annalakshmiyum Serial Actors Salary) நடிகர் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு என்று பார்ப்போம். இது தோராய மதிப்பீடு என்பதும் அதிகார பூர்வ தகவல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Name | Salary (Per Day) |
Kanmani Manoharan | 10,000 – 13,000 INR |
Arun Padmanabhan | 9,000 – 14,000 INR |
Rajashree | 8,000 – 15,000 INR |
Raj Kapoor | 6,000 – 8,000 INR |
Ravi Prakash | 5,000 – 8,000 INR |
Social Media:
Will Update Soon | |
Will Update Soon | |
https://www.instagram.com/explore/tags/amuthavumannalakshmium/?hl=en | |
Youtube | https://www.youtube.com/watch?v=UfG_j8aedcg |
Frequently Asked Questions
Who Are Amuthavum Annalakshmiyum Cast?
The Serial Stars Arun Padmanabhan, Kanmani Manoharan, Rajashree, Raj Kapoor and Ravi Prakash.
What is the Amuthavum Annalakshmi Serial Hero Name?
The Serial Hero Name is Arun Padmanabhan.
Who is Senthil Mother?
Senthil Mother real name is Rajashree. She is a famous tamil actress acted more than 30 movies in Tamil.
What is the Salary of Hero or Heroine?
The Salary of Hero or Heroine is above 10,000 per day.
Conclusion:
‘அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்’ பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றியும் நாங்கள் இந்த பதிவில் தகவல்களை சேர்த்துள்ளோம் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..