TTF Vasan Age, Bike, Twin Throttlers, Wikipedia, Meaning, Biography, Income, Girlfriend or Wife, Height, Weight, Home, Caste, Price, Net Worth, Name, Salary, Family, Phone Number, Ajees, Movies, Photos, Images
TTF Vasan Age, Bike, Twin Throttlers, Wikipedia, Meaning, Biography, Income, Girlfriend or Wife, Height, Weight, Home, Caste, Price, Net Worth, Name, Salary, Family, Phone Number, Ajees, Movies, Photos, Images
Twin Throttlers Youtube Channel is a prominent Youtube Page in Tamil. It is run by a young man named TTF Vasan. He has posted videos on Bike – Motovlogging and has more than 20 lakh subscribers.
Twin Throttlers என்ற Youtube Channel தமிழில் ஒரு முக்கிய Youtube Page ஆகும். இதனை TTF Vasan என்ற இளைஞர் நடத்திவருகிறார். இதில் Bike – Motovlogging குறித்த வீடியோக்களை பதிவிட்டு 20 லட்சமுக்கும் அதிகமான நபர்களை Subscribers ஆக கொண்டுள்ளார்.
TTF Vasan Biography
Full Name | Vasan |
Nick Name | TTF Vasan |
Date of Birth (Dob) | June 29, 2000 |
Age | 22 Years old |
Gender | Male |
Current City | Coimbatore, Tamilnadu, India |
Native Place | Coimbatore, Tamilnadu, India |
Mother Name | Sujatha (Farmer) |
Father Name | Pandian (Sub Inspector) |
Siblings | No |
School | Private School in Coimbatore |
College | Private College in Coimbatore |
Qualification | Graduate (B.English literature) |
Marital Status | Unmarried |
Wife | Will Update Soon |
Nationality | Indian |
Occupation | Youtuber (Tamil Moto Vlogger) |
Recognition | Twin Throttlers Youtube Page |
Earnings | Youtube & Advertisements |
Religion | Hindu |
Food Habit | Non Vegetarian |
Years Active | 2020 – Present |
Caste | Yet to be updated |
Hobbies | Bike Travel |
Personal life
- ஜூன் 29, 2000 (Dob) வருடம் TTF வாசன் (TTF Vasan) கோயம்புத்தூரில் பிறந்துள்ளார். கோயம்புத்தூரில் உள்ள காரமடை பகுதியை சேர்ந்தவர் தான் இவர்.
- சிறுவயதிலிருந்தே பைக் (Bike) மீது ஆதீத பிரியம் கொண்டவர் ஆவார். எப்போது 18 வயது பூர்த்தி ஆகும் License போட்டு முறைப்படி சாலையில் பைக் ஓட்ட வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே (Before 18 ) ஆர்வமாக இருந்தவர்.
- இருப்பினும் சிறு வயதிலிருந்தே அதாவது 12-15 வயதிலியே பைக் நன்றாக ஓட்டுவார் உள்ளூர் உள்ளயே பைக்கில் சுற்றி சுற்றி வருவாராம்.
- இவருக்கு தற்போது 22 வயதாகிறது (22 Age) தனது பள்ளி படிப்பை காரமடையில் உள்ள ஒரு பள்ளியில் முடித்துவிட்டு, கோயம்புத்தூரை சேர்ந்த தனியார் கல்லூரியில் B.English literature படித்து இருக்கிறார் வாசன்.
Family
- TTF வாசனின் அம்மா ஒரு விவசாயி ஆவார். அப்பா போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர். வாசனுக்கு அம்மா என்றால் ரொம்ப பிடிக்கும் தோழியிடம் பழகுவதை போல நக்கலும் கிண்டலுமாய் அம்மாவிடம் பழகுவார்.
- இவரின் அம்மா கேமரா முன் வர மிகவும் கூச்சப்படுவார். இது இவரின் யூடுப் பக்கத்தை பார்த்தவர்களுக்கு தெரியும். இருப்பினும் தனது அம்மாவை சமீப வீடியோக்களில் காட்டி இருப்பார்.
- இவரின் உயிர் நண்பன் Youtuber Ajees ஆவார் இருவரும் சேர்ந்துதான் தற்போது நிறைய வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Girlfriend or Wife
Career
- Bike மீது கொண்ட காதலால் அதை பற்றி யூடுப் பேஜ் ஒன்று ஆரம்பித்து வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். ஆனால் இவர் நினைத்தது போல அந்த முதல் சேனல் இவருக்கு கைகொடுக்கவில்லை.
- கூட பழகிய சில நண்பர்களும் இந்த மாதிரி வீடியோக்களை தமிழ் மக்கள் விரும்ப மாட்டார்கள் ‘இதுல வேலைக்கே ஆகாது டா‘ என்று கஷ்டப்படுத்தும் வகையில் பேசி உள்ளனர்.
- அந்த முதல் யூடுப் பக்கத்தை கைவிட்ட பின் சில மாதங்களிலேயே வாசன் இன்னொரு Youtube சேனலை தொடங்கினார். அந்த பக்கம் தான் தற்போது இளைஞர்கள் கொண்டாடும் Twin Throttlers என்ற சேனல் ஆகும்.
- தற்போது 28 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த சேனலை பின் தொடர்கிறார்கள். குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது இந்த சேனல்.
- இந்தியாவுக்குள் Bike Ride செல்லும் வாசன் வெளிநாட்டிற்கு பைக்கில் பயணித்து சுற்ற வேண்டும் என்பதே தற்போதையே குறிக்கோள்.
- சமீபத்தில் இவரின் பிறந்தநாள் (TTF Birthday) சந்திப்பு நடந்தது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பட்டாளமே இவரை சுற்றிவளைத்தனர் அது குறித்த வீடியோக்கள் புகைபடங்களை இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.
“சினிமா வாய்ப்போ இல்லை Business வாய்ப்போ கிடைப்பதை முயற்சி செய்து விடுவேன்” – TTF Vasan
TTF Vasan Favorite Things
Favorite Food | Biriyani |
Favorite Actor | Thalapathy Vijay |
Favorite Actress | Nayanthara |
Favorite Game | Bike Racing |
Favorite Place | Coimbatore |
Interesting Facts
- 22 வயதே ஆன இளைஞர் (In 2022) பலரும் இவரின் வயது 25 தாண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் உண்மை அது இல்லை.
- இவர் வீடியோவில் உதவி செய்வதை தாண்டி நிறைய உதவிகளை மறைமுகமாக செய்து வருகிறார்.
- TTF தான் என் உயிர் என்று சொல்லும் இவர் நிஜத்திலும் அவரே ரசிகர்களை நடத்துவர் யாரிடமும் கோவம் கொள்ள மாட்டார்.
- Fans Meet –ல் ரசிகர்கள் கூட்டத்தில் நசுக்கியும் காயப்படுத்தியும் கூட தன் பொறுமையை கடைபிடித்தார். முத்தம் மழை பொழிந்தார் ரசிகர்களுக்கு, ஆனாலும் கோபக்காரர் தான்.
- அளவுக்கு அதிகமாக பல இடங்களில் இவர் கோபப்படுவதை அவரின் விடீயோக்களிலேயே நாம் பார்க்க முடியும்.

Awards
‘Best Moto Vlogger கான Black Sheep விருது’ இவருக்கு இந்த வருடம் மார்ச் மாதம் கிடைத்தது.
Income (Salary)
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் யூடியூபில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை சம்பாதித்து உள்ளேன் என்று கூறி இருந்தார்.
Name | TTF Vasan |
One Day Salary | – |
Monthly Salary | 1.5 – 3 Lakhs |
Yearly Income | 18 – 36 Lakhs |
Physical appearance
Vasan has a height of around 5 feet 11 inches/ 155 cm and weight of approx 60 kg/ 132 lbs. He is very funny and l humanity person. Vasan looks cute with his talks and hair style.
Height ( approx ) | 5.11 |
Weight ( approx ) | 60 |
Hair Color | Black |
Eye Color | Black |
Body | Slim |
Skin Color | Fair |
Social Media:
Will Update Soon | |
Will Update Soon | |
https://www.instagram.com/vasan__enfielder/ | |
Youtube | https://www.youtube.com/channel/UCQSbjDZOCsJfsddQm9b4PZg/videos |
Frequently Asked Questions
What is ttf vasan age?
Vasan is 22 years old & His DOB is June 29, 2000.
What is the ttf vasan bike price?
The Super bike cost around 11 lakhs.
What is the ttf vasan phone number?
Not known, will update soon
What is the ttf vasan income or salary?
The Salary of vasan is above 100000 -300000 per Month.
Conclusion:
‘TTF வாசனை’ (Twin Throttlers) பற்றி தெரியாத பல தகவல்களை இங்கே கொடுத்துள்ளோம். நிச்சயம் இது உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர் மற்றும் நண்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக நமது இணையதளத்தை புக்மார்க் ( Bookmark ) செய்து வைத்து கொள்ளுங்கள்… தினமும் பல சுவாரஸ்ய பதிவுகள் பகிர்ந்து வருகிறோம்.
சீரியல் மற்றும் சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற்று மகிழ நமது இணையதளத்தை கூகிள் தளத்தில் Follow செய்து கொள்ளுங்கள்…. இங்கே க்ளிக் செய்யவும்…..
Itís difficult to find knowledgeable people in this particular subject, however, you seem like you know what youíre talking about! Thanks