இதுவரை பார்த்திராத சித்துவின் நிச்சய புகைப்படம்!
vj chitra engagement: சமீபத்தில் தான் பிரபல சீரியல் நடிகையான பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவுக்கு நிச்சயம் செய்யப்பட்டது.
அதுகுறித்த தகவல் மற்றும் புகைப்படங்களை நம் இணையதளத்தில் பார்த்திருந்தோம்.
தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடன் தான் வீ.ஜே. சித்ராக்கு நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்துமுடிந்தது.
சித்து திருமணம் பற்றி பலரும் பல கருத்துக்களை கூறி வந்தாலும், Official ஆக சித்ரா எதுவும் ரசிகர்களிடம் சொல்லாமலே இருந்தார்.
இது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் குழப்பத்தையும் மன வேதனையையும் தந்தது என்றே கூறலாம்.
இதை அறிந்த சித்ரா, தற்போது அந்த குழப்பம் மற்றும் மன வேதனையை நீக்கும் வகையில் Official ஆக தனது நிச்சயதார்த்தம் பற்றி வாய்திறந்துள்ளார்.
ஆம், “Finally Engaged ” என்று பதிவுடன் கிழே உள்ள அழகிய புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
vj chitra engagement

சித்ராவின் வருங்கால கணவர் கன்னத்தை கில்லும் இந்த புகைப்படமானது வெளியான 2 மணி நேரங்களிலேயே ஒரு லட்சம் Likes-ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.