SerialTV Artist

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா திடீர் நிச்சயம்

serial actress vj chitra engagement: மக்களால் விரும்பி பார்க்ககூடிய சீரியல்களில் மிக முக்கியமான ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் ( pandian stores ). இந்த தொடரில் முல்லையாக நடித்துவருபர் தான் சித்ரா ( vj chitra ).

இவர் கல்யாணம் எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டே இருந்தது.

சித்ரா ( vj chitra ) தனது சமூகவலைதளத்தில் நேரலையில் தோன்றினால் போதும் பலரும் அவரிடம் கேட்கும் பொதுவான கேள்வி ” எப்போது திருமணம்” என்பதுதான்.

இது அவரை சமூகவலைதளங்களில் பின்தொடரும் அனைவரும் அறிந்ததே.

இந்தநிலையில் ரசிகர்களிடம் முன்னறிவிப்பு ஏதுமின்றி ரகசியமாய் நிச்சயதார்த்தம் ( Engagement ) செய்துள்ளார் சீரியல் நடிகை சித்ரா.

serial actress vj chitra engagement

vj chitra engagement photos | marriage | pandian stores serial actress

ஆம், சித்துவின் நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள GPN PALACE-ல் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிச்சயதார்த்ததில் ( Engagement ) நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர்.

இந்த வருடம் இறுதிக்குள், இவர்கள் திருமணம் ( Marriage) நடக்கும் என்று சித்ராவே கூறியுள்ளார்.

சரி, சித்துவை திருமணம் செய்யபோகும் அந்த நபர் யார் என்று தெரியுமா?

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஹேமந்த் ரவி. பிரபலமான GPN PALACE-ம் இவருக்கு சொந்தமானது என வதந்திகள் வந்தன, ஆனால் அது உண்மையில்லை என்று சித்ரா மறுத்துவிட்டார்.

இவர்கள் நிச்சயதார்த்தம் ( Engagement ) தான் GPN PALACE-ல்
நடைபெற்றது.

vj chitra engagement photos | marriage | pandian stores mullai | hemant | future husband

சித்ராவுக்கு திருமணம் என்ற செய்தியை அறிந்த ரசிகர்கள் தற்போது சமூகவலைதளத்தில் தங்களது வாழ்த்துக்களை வாரி இறைத்துவருகின்றனர்.

3 thoughts on “பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா திடீர் நிச்சயம்

Comments are closed.

Follow Us

Subscribe us on Youtube