தலைவர் Super Star ரஜினி கல்லூரி வயதில் எப்படி இருக்காருன்னு பாருங்க!
தமிழ் சினிமாவை 45 வருடங்களாக ஆளும் No.1 நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ( rare rajinikanth photo )
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரை ரசிக்காத நபர்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
அதனால் தான் இன்றும் முதல் இடத்தில் வலம் வந்துகொண்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி வெளியாகும் ஒவ்வொரு படமும் box office-ல் மாஸ் காட்டிவருவது அனைவரும் அறிந்ததே.
இவரின் அடுத்த படமான அண்ணாத்த, கொரோனா பரவல் சற்றுகுறைந்ததும் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளன.
ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் பெரிதாக Active-வாக இருக்கமாட்டார். இதனால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் உண்டு.
இளம்வயது புகைப்படம் ( rare rajinikanth photo )
ஆனாலும், அவர் இயல்புவாழ்க்கை குறித்த புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும், அந்தவகையில் தற்போது அவரின் இளம்வயது புகைப்படம் ஒன்று ரசிகர்களை கவர்ந்து பரவிவருகிறது.

இதில் தனது நண்பர்களுடன் இயல்பாக நிற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஸ்டைல் பார்ப்போரை கவரும்வகையில் உள்ளது.