சன்டிவி சீரியலில் நடிக்கவிருக்கும் ராஜா ராணி சீசன் 1 ஹீரோ சஞ்சீவ்!!!
சஞ்சீவ், இவருடைய உண்மையான பெயர் சையத். ஆனால் இவரை இப்போ எல்லாரும் “சஞ்சீவ் கார்த்திக்” என்ற பெயரை வைத்து தான் கூப்படறாங்கனு சொல்லலாம். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னாடி இவர் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்று இருக்கிறார்.
2009 ஆம் ஆண்டு “குளிர் 100” என்ற திரைப்படத்தில் ரியா பம்யானிளுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் தான் இவர் தமிழ் திரை உலகில் அறிமுகமும் ஆனார். இருந்தாலும் இந்த படம் வணிக ரீதியில் தோல்வி அடைந்ததுனு சொல்லலாம். பின்னர் இவர் “வரிசையில் நாயும் நானும்” மற்றும் “சாகக்கல்” போன்ற படங்களில் நடித்துள்ளார்.

படங்களில் கதாநாயகனாக வெற்றி பெற முடியாததால் இவர் விஜய் டிவியில் தனது முதல் தொடரான “ராஜா ராணி” என்ற நாடகம் மூலம் சின்னத்திரை நடிகராக உருவெடுத்தார். பின் ராஜா ராணி சீரியல் புகழ் பெற்று இவரும் பிரபலமடைந்தார். பிறகு ராஜா ராணி சீரியலில் நடிக்கும் நடிகையான ஆலியா மானசாவை 2019 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். மேலும் 20 மார்ச் 2020 இல் இவர் தந்தையானார். இவர் மகளின் பெயர் ஐலா சையத்.
அதற்கு பிறகு இவர் விஜய் டிவியின் மற்றொரு தொடரான “காற்றின் மொழி” என்ற நாடகத்தில் நடித்தார். இந்த நாடகமும் இவருக்கு வெற்றியை தந்ததுனு சொல்லலாம். இது போல் இவர் விஜய் டிவி ஒளிபரப்பும் நாடகங்களில் நடித்து வரும் நிலையில் இன்று புதுவித அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அது என்னனா!! இது வரைக்கும் விஜய் டிவியில் நடித்து வந்த சஞ்சீவ் இனி சன் டிவியிலும் நடிக்க இருக்கிறாராம். அதாவது, இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் புது நாடகம் ஒன்றில் நடிக்க போவதாகவும் இந்த நாடகத்தின் பெயரையும், நேரத்தையும் பின்னர் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியன் ஃபாலோவெர்ஸ் வந்துருக்காங்களாம், இதையும் சேர்த்து இவருடைய ரசிகர்கள் கொண்டாடிட்டு இருக்காங்க.
Pingback: கயல் சீரியல் நடிகை நடிகர் சம்பளம்! kayal serial actors salary
cialis super active The two most famous ones are HTC and Zhaoxin
Prescribed by a health care professional such as your doctor For services performed by a network health care professional For products and drugs filled at a network pharmacy priligy canada For example, Cialis-free forms of cialis are available where you can buy them directly, and you cannot try out cheaper or stronger formulations that are available
brand cialis online , HIV, hepatitis B, gonorrhea, syphilis
We sit awkwardly on my sofa, waiting for the pills to take effect cialis 20mg
It is created by eHealthMe based on reports of 1,046 people who have side effects while taking Clomid from the FDA, and is updated regularly. over the counter clomid