Cinema

திடிரென வெளிவந்த பிரமாண்ட படத்தின் தகவல் எந்தப் படம் என்று பாக்கலாம் வாங்க…

RRR movie new: பிரமாண்ட இயக்குனரான S.S ராஜமௌலி அவர்கள் இயக்கத்தில் தெலுங்கில் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் NTR நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் பட தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படம் தான் ஆர்.ஆர்.ஆர். இத்திரை படம் கிட்டதட்ட 350 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு உள்ளது.

ரத்தம், ரணம், ரௌத்திரம் என்ற பெயரில் வெளியிடப்பட உள்ளது. மேலும் இத்திரைப்படம் 12 மொழிகளில் வெளியாக உள்ளன. அதாவது இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஆங்கிலம் கொரியன் சைனீஸ், துருக்கி, தர்கிஷ் ஸ்பானிஷ், ஜப்பான் போன்ற மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட இருக்கிறது.

இந்தியாவில் இரண்டு நூற்றாண்டாக நீடித்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர உதவிய வீரர்கள் பற்றின கதை தான் இந்தப் படம்.
சுதந்திர போராட்ட வீரர்களான சீதா ராமராஜு, கோமரம்பீம் அவர்களை பற்றின கதை ஆகும்.

ராம் சரண் சீதா ராமராஜுஆகவும் ஜூனியர் NTR கோமரம்பீம் ஆகவும் இதில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தில் கதாநாயகியாக அலியாபட் நடிக்கிறார்.

RRR movie new

தற்போது இந்தப் படம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகப் படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. அதோடு இரண்டு பாடல்கள் மட்டும் ஷூட் செய்ய வேண்டி உள்ளதாம்.

இந்திய திரை பட வரலாற்றில் முதல் முறையாக 12 மொழிகளில் வெளியிடப்பட உள்ள ஒரே படம் என்ற பெயரை வாங்கி உள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதமே இத்திரைப்படம் வெளிவர வேண்டி இருந்தது. கொரோன ஊரடங்கால் படப்பிடிப்பு சரியாக நடத்த முடியமால் போனது அதனால் படம் வெளியாவது சற்று தள்ளிச் சென்று உள்ளது. கொரோன காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கி உள்ளது.

திரைஅரங்கில் வெளிடப்படாமலே வசூல் வேட்டை செய்துள்ளது. இத்திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையும் டிஜிட்டல் உரிமையையும் இரண்டு மூன்று நிறுவனங்கள் வாங்கி உள்ளனர். அதன் மதிப்பு 525 கோடி ரூபாய் ஆகும்.

வருகின்ற அக்டோபர் மாதம் இந்தப் படம் வெளியாக உள்ளது அதோடு இத்திரைப்படம் OTT தலத்தில் வெளியிடப்பட உள்ளது. இதன் சாட்டிலைட் உரிமையை தமிழில் விஜய் தொலைக்காட்சியும் தெழுங்கில் ஸ்டார் மா டிவியும், ஹிந்தியில் ஜீ சீனிமா, மலையாளம் உரிமை ஸ்டார் ஸ்வர்ணவிற்கு கொடுத்துள்ளனர்.

தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் ( RRR movie new ) பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. உலகமொழிகளில் வெளியாவதால் பாகுபலி போல இந்தப் படமும் உலக அளவில் வெற்றி பெரும் என நம்மப்படுகிறது

6 thoughts on “திடிரென வெளிவந்த பிரமாண்ட படத்தின் தகவல் எந்தப் படம் என்று பாக்கலாம் வாங்க…

  • priligy online pharmacy 25 mg 50 mg 100 mg Obverse VGR25 VGR50 VGR100 Reverse PFIZER PFIZER PFIZER Bottle of 30 NDC-0069-4200-30 NDC-0069-4210-30 NDC-0069-4220-30 Bottle of 100 N A NDC-0069-4210-66 NDC-0069-4220-66 Carton of 30 1 tablet per Single Pack N A NDC 0069-4210-33 NDC 0069-4220-33

  • cheap cialis no prescription The Chatham County Health Department has issued a beach water advisory for South Beach at Chatham Street, which extends from 18th Street to Inlet Avenue on Tybee Island

  • The effect lasts for 36 hours in most men, so the dose should only be used once per day cialis without a doctor’s prescription Sertraline won t be suitable for everyone; it s a daily medication, and there are contraindications, drug interactions, potential side effects, and health risks for the doctor to consider

  • 105 Patients will receive 25 mg sildenafil citrate 6hourly orally day 6 to the end of the cycle , and clomiphene citrate 100 mg day day 2 to 6 orally by the patient, for induction of ovulation. buy clomid and pay with pay pal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube