Cinema

ரீமேக் படத்தில் நடிக்கவிருக்கும் சிவா மற்றும் யோகி பாபு!!

காசேதான் கடவுளடா படம் 1972 இல் தமிழ் ரசிகர்களின் மகத்தான வரவேற்பை பெற்று வெளியாகி இருக்கு.. சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன் , தேங்காய் சீனிவாசன் , ஸ்ரீகாந்த் , வெண்ணிற ஆடை
மூர்த்தி , லட்சுமி , மனோரமா நடித்த படம் நகைச்சுவைக்கு காட்ச்சிகளுக்காக இன்றைக்கும் திரையுலகினர் மனதிலும் ரசிகர்கள் மனதிலும் ஆழமாக பதிந்து இருக்கு என்றே சொல்லலாம்.. இந்த படத்தில்
ஜம்புலிங்கம் ஜடாதரா , மெல்ல பேசுங்கள் போன்ற அபாரமான ரசிகர்களை கவரும் வகையான படலாலும் இருக்கு என்றே தெரிய வந்தது..

இந்த நிலையில் காசேதான் கடவுளடா படம் ரீமேக் அடுக்க போறதா தகவல் வெளியாகி இருக்கு.. இந்த படத்தை மிர்ச்சி சிவா இயக்கத்தில் ஆர். கண்ணன் இயக்குவதாக சொல்லி இருக்காங்க.. இந்த படத்துக்காக
யாரை நடிக்கவைக்கலானு யோசிச்சு அதுக்கு அப்பறம் ஒரு முடிவு எடுத்து, முத்து ராமன் கேரக்டரில் சிவா நடிக்க போவதாகவும், தேங்காய் சீனிவாசன் கேரக்டரில் யோகி பாபு மற்றும் மனோரம்மா கதாபாத்திரத்தில்
ஊர்வசி நடிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணி அவங்களுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்து இருக்காங்க.

இந்த நிலையில் இந்த படத்தை இயக்குறதுக்கு முன்னாடி ஆர். கண்ணன் சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தை இயக்கி இருக்காரு. இது மட்டும் இல்லாமல் இவர் அடுத்ததாக அதர்வா நடிப்பில் பெரும்பாலான ரசிகர்கள்
எதிர் பார்த்துட்டு இருந்த தள்ளி போகாதே படத்தை இயக்கி இருக்காரு.. இதன் பிறகு தி கிரேட் இந்தியன் கிட்சேன் என்ற மலையாள படத்தையும் ரீமேக் பண்ணிட்டு இருக்காருன்னு தகவல் வெளியாகி இருக்கு..

இவ்வருடைய ரீமேக் மூவிஸ் அனைவரும் எதிர் பார்க்கும் படமாக இருக்கறதுனால , இவர் இயக்குற படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை கொடுக்கும் என்றே சொல்லலாம்.. தற்போது இயக்கி கொண்டு
இருக்கும் காசேதான் கடவுளடா படம் ஒரு நல்ல வரவேற்பை கொடுக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.. இதில் நடிக்கிற ஆக்டர்ஸ் இந்த படத்தை நல்ல முறையில் நடிச்சு ஒரு ஹிட்ட குடுப்பாங்கனு தகவல் வெளியாகி
இருக்கு…

5 thoughts on “ரீமேக் படத்தில் நடிக்கவிருக்கும் சிவா மற்றும் யோகி பாபு!!

  • Support the medication vial with your other hand buy priligy in the us To buy Viagra online, you need your healthcare provider s signature, and with a few simple steps, your prescription and a photo ID will be mailed out as a prescription for Viagra online

  • They will evaluate you and determine if you are a good candidate for oral ED drugs generic cialis from india Roman has built telemedicine technologies to enable doctors and nurse practitioners to practice medicine and take care of patients remotely

  • First trimester of calcium-channel blockers, all directions and dizziness, urinary tract, mich. clomid success rate by age The mouth, or do anything that can destroy or medicine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube