சென்னை திரும்பிய ரஜினி! விமான நிலையத்தை அதிர செய்த ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னைக்கு திரும்பி வந்து இருக்காங்க.
அமெரிக்காவில் டிரீட்மென்ட் எடுத்துக் கொண்டு சக்சஸ்புல்லா முடிச்சிட்டு இப்ப சென்னைக்கு வந்து ரஜினிகாந்த் திரும்பி இருக்காரு. ஏர்போர்ட்டிலிருந்து சென்னைக்கு வருகையில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இப்போ வைரல் ஆகி வருகிறது.

இன்று காலையில் 2. 40 மணி அளவில் ரஜினிகாந்த் சென்னை வந்ததா சொல்லப்படுது. ஜூன் 19 ஆம் தேதி செக்கப்புக்காக
ரஜினி சார் அவர்கள் அமெரிக்கா போயிருந்தாரு. சென்னையில் இருந்து தோகா போய்ட்டு அங்க இருந்து US போனாரு, ஏற்கனவே பாத்தீங்கனா தனுஷ், ஐஸ்வர்யா இவர்களாம் US லதான் இருக்காங்களாம், அப்படியே செக்கப்லாம் முடிச்சிட்டு பொண்ணோட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணாரு என்று சொல்லப்பட்டு வருகிறது.

US சில் இருக்கிற மயோகிளினிக் என்ற ஒரு மருத்துவமனையில் தான் இவருக்கு டிரீட்மென்ட் மற்றும் செக்கப்க்குலாம் போய்ட்டிருக்கு. ஜூன்
22 ஆம் தேதி மற்றும் 23 ஆம் தேதி இரண்டு நாள் முழுக்க மருத்துவ பரிசோதனை நடந்தது. டாக்டர் சொன்னப் படி ரஜினிகாந்த் அவர்கள் பதினைந்து நாட்கள் ஃபுல் ரெஸ்டில் இருந்துருக்காரு. அதே சமயம் USசில் இருக்க தன்னோடய பேன்ஸ் எல்லாரையும் மீட் பண்ணி பேன்ஸ் கூட எடுத்து கிட்ட போட்டோலாம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பதினைந்து நாள் ஓய்வுக்கு அப்புறம் கடந்த 6 ஆம் தேதி மறுபடியும் ஒருவாட்டி செக்கப்புக்கு போய் இருக்காரு அது சக்சஸ்புல்லா முடிஞ்சி இப்போ சென்னைக்கு வந்து இருக்காரு, மருத்துவ பரிசோதனை நல்ல படியா முடிஞ்சது என்று ரஜினிகாந்த் சொல்லியிருக்காராம்.

2016 ஆம் ஆண்டு பாத்தீங்கனா மே மாதம் ரஜினிகாந்த் அவர்களுக்கு மயோகிளினிக் மருத்துவமனையில் இரண்டாவது முறையா சீறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை நடந்ததாம். அதுக்கப்பறம் வருசத்துக்கு ஒரு முறை செக்கப் பண்ணிக்கணும் என்று சொன்னார்களாம். கோவிட் இருந்ததால் போக முடியவில்லை. இந்த வருஷம் இந்த செக்கப்பை முடித்திருக்காரு. சென்னைக்கு வந்து கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அண்ணாத்த பட ஷூட்டிங்கில் கலந்துக்கொள்வாரு என்று சொல்லப்படுகிறது.

6 thoughts on “சென்னை திரும்பிய ரஜினி! விமான நிலையத்தை அதிர செய்த ரசிகர்கள்!

  • 05/09/2022 at 10:39 PM
    Permalink

    Some medical conditions that can cause erectile dysfunction include Rew, 2016 online cialis Welcome to the NOD Leadership Council site where members enjoy exclusive access to leading disability inclusion resources, tools and events

  • 08/09/2022 at 12:44 AM
    Permalink

    The high precision compact enzyte male enhancement review body makes the structure of the motor more compact vacuum penis pump enlargement than before cialis online cheap

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube